SKP KARUNA(@skpkaruna) 's Twitter Profileg
SKP KARUNA

@skpkaruna

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | “No culture can Live, if it attempts to be Exclusive” - Mahatma Gandhi

ID:198510022

linkhttp://www.skpkaruna.com calendar_today04-10-2010 14:20:53

143,1K Tweet

112,5K Takipçi

858 Takip Edilen

Follow People
SKP KARUNA(@skpkaruna) 's Twitter Profile Photo

Follower list லே இட்லி இல்லை. இட்ஸ் ஏ மெடிகல் மிராக்கிள்!

account_circle
காக்கா(@Kaka_offic) 's Twitter Profile Photo

நேரடியாக முதலமைச்சராக தான் வருவேன். MP தேர்தல் அனாவசியம் என்று வரும் சினிமாக்காரர்களுக்கு அண்ணன் கோபி நயினார் அவர்களின் தரமான செய்கை.🔥🔥🔥

account_circle
Jill~ஜில்(@jill_online) 's Twitter Profile Photo

ஆக அம்பேத்கர் செருப்பாலயும் அடி வாங்கியாச்சு ☺️☺️

ஆக அம்பேத்கர் செருப்பாலயும் அடி வாங்கியாச்சு ☺️☺️
account_circle
SKP KARUNA(@skpkaruna) 's Twitter Profile Photo

போன மாதம் வரையில் நாட்டோட பெயரையே மாற்றி போட்டு சர்க்குலர் விட்டுட்டு இருந்தவங்கதானே! என்ன திடீர்னு?

account_circle
SKP KARUNA(@skpkaruna) 's Twitter Profile Photo

எத்தனை மேம்பாலங்களை, எத்தனை அதிவிரைவுச் சாலைகளை அமைத்தாலும் போக்குவரத்து நெரிசலை முற்றிலுமாக தவிர்க்கவே முடியாது. வார இறுதி, பண்டிகை நாட்களில் மாநகரங்களை நோக்கிய சாலைகளில் நமக்கு உடனடித் தேவை சாலைவிதிகளை மதிக்கும் கட்டுப்பாடு. மீறுபவர்களுக்கு மிக அதிக அபராதம்.

account_circle
பூதம்(@angry_birdu) 's Twitter Profile Photo

'யாரோடும்‌ சேரமுடியாத ஓர்‌ அரசியல்வாதி எந்தப்‌ பயன்‌ நடைமுறை நோக்கத்துக்கும்‌ பயன்பட மாட்டான்‌. அவனால்‌ எதையும்‌ சாதிக்க முடியாது. அவனுடைய நிலத்தில்‌ ஒரு புல்‌ கூட முளைக்காது'

- அண்ணல் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு - 37

archive.org/details/baws-t…

'யாரோடும்‌ சேரமுடியாத ஓர்‌ அரசியல்வாதி எந்தப்‌ பயன்‌ நடைமுறை நோக்கத்துக்கும்‌ பயன்பட மாட்டான்‌. அவனால்‌ எதையும்‌ சாதிக்க முடியாது. அவனுடைய நிலத்தில்‌ ஒரு புல்‌ கூட முளைக்காது' - அண்ணல் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு - 37 archive.org/details/baws-t…
account_circle
SKP KARUNA(@skpkaruna) 's Twitter Profile Photo

இதற்குப் பொருத்தமான பழமொழி ஒன்றை சொல்லுங்களேன்!

account_circle
SKP KARUNA(@skpkaruna) 's Twitter Profile Photo

காங்கிரஸ் கட்சிக்கு நீங்கள் வாக்களித்தாலும் ஆட்சியை பாஜகதான் அமைக்கும் என காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்போரை அச்சுறுத்தும் செயல்திட்டம் இது.
காங்கிரஸ் கட்சியில் மட்டுமல்ல! வட இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளிலும் பாஜகவின் ஸ்லீப்பர்செல்கள் உள்ளனர். ஜுன்4 க்கு பிறகு வெளிப்படுவார்கள்.

account_circle
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁(@FilmFoodFunFact) 's Twitter Profile Photo

தோனி டு மிட்செல்:

தம்பி இங்க வந்து நில்லு இப்ப கேட்ச் வரும் புடிச்சு தொல...

தல For Reason

account_circle
The Common Man(@thecommonman__) 's Twitter Profile Photo

ஆனால் அவர்கள் IIT, AIMS, ISRO போன்றவற்றை கட்ட முடிவு செய்தார்கள்... அறிவில்லாதவர்கள்...

account_circle
SKP KARUNA(@skpkaruna) 's Twitter Profile Photo

கடைசி பந்து, சிக்ஸர் அடிச்சா பேட்ஸ்மேன் செஞ்சுரி எனும் நிலையில் வழக்கமா 3/10 சான்ஸ்தான் அது நடக்கும்! இந்த ஐபிஎல் இல் 10/10 போல இருக்கு! இத்தனைக்கும் இன்னைக்கு ரஷீத்கான் ஓவர்! 😳

account_circle
SKP KARUNA(@skpkaruna) 's Twitter Profile Photo

போன ஹோம் மேட்ச்லே சிஎஸ்கே தோற்றதில் இருந்து பாயிண்ட் டேபிளில் இதற்கு முன்னால் இருந்த டீம், பின்னால் இருக்கும் டீம் என எதுவுமே ஜெயிக்கலை! சேப்பாக்கத்தில் தல செமி ஃபைனல்ஸ் ஆடணும்னு ஒன்பது கோள்களும் ஒண்ணு விடாமல் எதிரிகளை சுத்துது.

account_circle