balebalu
@balebalu
ID:1925873004
02-10-2013 06:43:56
42,1K Tweet
1,8K Takipçi
1,7K Takip Edilen
Follow People
எது எதற்கோ கருத்து கேக்குறாங்க
சூரத் மக்களின் கருத்தை யாரும் கேட்கவில்லையா 🤔
#Suratelection
புதுசா ஒரு Product கொண்டுவரும்போது சாம்பிள் ன்னு ஒரு சின்ன பாக்கெட் எல்லாருக்கும் கொடுப்பாங்க
ஒரே நாடு ஒரே தேர்தலின் அப்படி ஒரு சாம்பிள் தான்
#SuratModel 😔🚶
10 பவுன் நகை போடுவேன் என்கிறார் ஒரு அண்ணன்
10 பவுணில் திருமணமே முடிக்கிற இந்த காலத்தில் ஒரு சிறிய சடங்கிற்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் இப்படி பெருமை பேசுவது பாசம் இல்லை
முட்டாள்தனமாக தான் தெரிகிறது
நல்ல வேளை கோபிநாத் அதை நியாய படுத்தவில்லை
#NeeyaNaana