![Thanjavur District Police(@ThanjavurPolice) 's Twitter Profileg](https://pbs.twimg.com/profile_images/1185134406471577602/34EaqRl-_200x200.jpg)
Thanjavur District Police
@ThanjavurPolice
ID:1647320287
05-08-2013 08:34:49
2,2K Tweet
11,4K Takipçi
47 Takip Edilen
![Thanjavur District Police(@ThanjavurPolice) 's Twitter Profile Photo Thanjavur District Police(@ThanjavurPolice) 's Twitter Profile Photo](https://pbs.twimg.com/profile_images/1185134406471577602/34EaqRl-_200x200.jpg)
திருவிடைமருதூர் உட்கோட்ட காவல் ஆய்வாளர் திரு.ஜெயேந்திர சரஸ்வதி அவர்கள் தலைமையிலான காவல் துறையினர், சட்டத்திற்கு புறம்பாக விற்பனைக்காக வைத்திருந்த 1250 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் . #TNpolice #Thanjavurpolice #READYTOSERVEYOU
![Thanjavur District Police (@ThanjavurPolice) on Twitter photo 2024-05-01 14:04:53 திருவிடைமருதூர் உட்கோட்ட காவல் ஆய்வாளர் திரு.ஜெயேந்திர சரஸ்வதி அவர்கள் தலைமையிலான காவல் துறையினர், சட்டத்திற்கு புறம்பாக விற்பனைக்காக வைத்திருந்த 1250 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் .#TNpolice #Thanjavurpolice #READYTOSERVEYOU திருவிடைமருதூர் உட்கோட்ட காவல் ஆய்வாளர் திரு.ஜெயேந்திர சரஸ்வதி அவர்கள் தலைமையிலான காவல் துறையினர், சட்டத்திற்கு புறம்பாக விற்பனைக்காக வைத்திருந்த 1250 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் .#TNpolice #Thanjavurpolice #READYTOSERVEYOU](https://pbs.twimg.com/media/GMf68n3XkAE8a67.jpg)
![Thanjavur District Police(@ThanjavurPolice) 's Twitter Profile Photo Thanjavur District Police(@ThanjavurPolice) 's Twitter Profile Photo](https://pbs.twimg.com/profile_images/1185134406471577602/34EaqRl-_200x200.jpg)
பட்டுக்கோட்டை உட்கோட்டம் அதிராம்பட்டினம் காவல் பகுதியில் 04 வயது சிறுமியை தந்தை துன்றுத்திய வீடியோவானது சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வழக்குபதிவு செய்து குற்றாளியை சிறையில் அடைத்தனர். #Tnpolice #Thanjavurpolice #READYTOSERVEYOU
![Thanjavur District Police (@ThanjavurPolice) on Twitter photo 2024-04-29 14:57:22 பட்டுக்கோட்டை உட்கோட்டம் அதிராம்பட்டினம் காவல் பகுதியில் 04 வயது சிறுமியை தந்தை துன்றுத்திய வீடியோவானது சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வழக்குபதிவு செய்து குற்றாளியை சிறையில் அடைத்தனர்.#Tnpolice #Thanjavurpolice #READYTOSERVEYOU பட்டுக்கோட்டை உட்கோட்டம் அதிராம்பட்டினம் காவல் பகுதியில் 04 வயது சிறுமியை தந்தை துன்றுத்திய வீடியோவானது சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வழக்குபதிவு செய்து குற்றாளியை சிறையில் அடைத்தனர்.#Tnpolice #Thanjavurpolice #READYTOSERVEYOU](https://pbs.twimg.com/media/GMVz0OYa4AA9Dn7.jpg)
![Thanjavur District Police(@ThanjavurPolice) 's Twitter Profile Photo Thanjavur District Police(@ThanjavurPolice) 's Twitter Profile Photo](https://pbs.twimg.com/profile_images/1185134406471577602/34EaqRl-_200x200.jpg)
தஞ்சாவூர் நகர உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் சட்டத்திற்கு புறம்பாக விற்பனைக்காக வைத்திருந்த தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் 62 kg மற்றும் கூல் லிப் 40 kg ஆகியவை பறிமுதல் . #TNpolice #Thanjavurpolice #READYTOSERVEYOU
![Thanjavur District Police (@ThanjavurPolice) on Twitter photo 2024-04-27 13:34:51 தஞ்சாவூர் நகர உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் சட்டத்திற்கு புறம்பாக விற்பனைக்காக வைத்திருந்த தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் 62 kg மற்றும் கூல் லிப் 40 kg ஆகியவை பறிமுதல் .#TNpolice #Thanjavurpolice #READYTOSERVEYOU தஞ்சாவூர் நகர உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் சட்டத்திற்கு புறம்பாக விற்பனைக்காக வைத்திருந்த தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் 62 kg மற்றும் கூல் லிப் 40 kg ஆகியவை பறிமுதல் .#TNpolice #Thanjavurpolice #READYTOSERVEYOU](https://pbs.twimg.com/media/GMLNv76bMAAnrV2.jpg)
![Thanjavur District Police(@ThanjavurPolice) 's Twitter Profile Photo Thanjavur District Police(@ThanjavurPolice) 's Twitter Profile Photo](https://pbs.twimg.com/profile_images/1185134406471577602/34EaqRl-_200x200.jpg)
இன்று (25.04.2024) தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைப்பெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள மையத்தின் மூன்று அடுக்கு பாதுகாப்பை மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.கார்த்திகேயன் இ.கா.ப அவர்கள் ஆய்வு செய்தார். #TNPolice #Thanjavurpolice #ReadytoServeYou
![Thanjavur District Police (@ThanjavurPolice) on Twitter photo 2024-04-25 15:33:05 இன்று (25.04.2024) தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைப்பெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள மையத்தின் மூன்று அடுக்கு பாதுகாப்பை மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.கார்த்திகேயன் இ.கா.ப அவர்கள் ஆய்வு செய்தார்.#TNPolice #Thanjavurpolice #ReadytoServeYou இன்று (25.04.2024) தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைப்பெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள மையத்தின் மூன்று அடுக்கு பாதுகாப்பை மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.கார்த்திகேயன் இ.கா.ப அவர்கள் ஆய்வு செய்தார்.#TNPolice #Thanjavurpolice #ReadytoServeYou](https://pbs.twimg.com/media/GMBVoQoa0AAXbOI.jpg)
![Thanjavur District Police(@ThanjavurPolice) 's Twitter Profile Photo Thanjavur District Police(@ThanjavurPolice) 's Twitter Profile Photo](https://pbs.twimg.com/profile_images/1185134406471577602/34EaqRl-_200x200.jpg)
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் உட்கோட்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் மூன்று சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்த க்ஷேக்முகமது மைதீன் என்பவருக்கு 38 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.9000/- அபராதம். #Tnpolice #Thanjavurpolice #Readytoserveyou
![Thanjavur District Police (@ThanjavurPolice) on Twitter photo 2024-04-24 07:47:37 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் உட்கோட்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் மூன்று சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்த க்ஷேக்முகமது மைதீன் என்பவருக்கு 38 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.9000/- அபராதம்.#Tnpolice #Thanjavurpolice #Readytoserveyou தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் உட்கோட்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் மூன்று சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்த க்ஷேக்முகமது மைதீன் என்பவருக்கு 38 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.9000/- அபராதம்.#Tnpolice #Thanjavurpolice #Readytoserveyou](https://pbs.twimg.com/media/GL6hgUeaEAAqx6s.jpg)
![Thanjavur District Police(@ThanjavurPolice) 's Twitter Profile Photo Thanjavur District Police(@ThanjavurPolice) 's Twitter Profile Photo](https://pbs.twimg.com/profile_images/1185134406471577602/34EaqRl-_200x200.jpg)
கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் உட்கோட்ட காவல் பகுதிகளில் கொலைவெறி தாக்குதல் நடத்த போவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சந்தேக நபர்களை சோதனை செய்ததில் அவர்களிடமிருந்த ஆயுதங்கள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் . #Tnpolice #Thanjavurpolice #Readytoserveyou
![Thanjavur District Police (@ThanjavurPolice) on Twitter photo 2024-04-23 07:49:54 கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் உட்கோட்ட காவல் பகுதிகளில் கொலைவெறி தாக்குதல் நடத்த போவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சந்தேக நபர்களை சோதனை செய்ததில் அவர்களிடமிருந்த ஆயுதங்கள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் .#Tnpolice #Thanjavurpolice #Readytoserveyou கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் உட்கோட்ட காவல் பகுதிகளில் கொலைவெறி தாக்குதல் நடத்த போவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சந்தேக நபர்களை சோதனை செய்ததில் அவர்களிடமிருந்த ஆயுதங்கள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் .#Tnpolice #Thanjavurpolice #Readytoserveyou](https://pbs.twimg.com/media/GL1Yb6CakAAn-nV.jpg)
![Thanjavur District Police(@ThanjavurPolice) 's Twitter Profile Photo Thanjavur District Police(@ThanjavurPolice) 's Twitter Profile Photo](https://pbs.twimg.com/profile_images/1185134406471577602/34EaqRl-_200x200.jpg)
கும்பகோணம் காவல் பகுதியில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் பத்திரிக்கையாளர்களை தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு குற்றவாளிகளை காவல் ஆய்வாளர் திரு.சிவசெந்தில் குமார் அவர்கள் தலைமையிலான காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். #Tnpolice #Thanjavurpolice #Readytoserveyou
![Thanjavur District Police (@ThanjavurPolice) on Twitter photo 2024-04-22 14:15:13 கும்பகோணம் காவல் பகுதியில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் பத்திரிக்கையாளர்களை தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு குற்றவாளிகளை காவல் ஆய்வாளர் திரு.சிவசெந்தில் குமார் அவர்கள் தலைமையிலான காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.#Tnpolice #Thanjavurpolice #Readytoserveyou கும்பகோணம் காவல் பகுதியில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் பத்திரிக்கையாளர்களை தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு குற்றவாளிகளை காவல் ஆய்வாளர் திரு.சிவசெந்தில் குமார் அவர்கள் தலைமையிலான காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.#Tnpolice #Thanjavurpolice #Readytoserveyou](https://pbs.twimg.com/media/GLxnCdSa0AA9-ET.jpg)