Ezhilan(@Dr_Ezhilan) 's Twitter Profileg
Ezhilan

@Dr_Ezhilan

doctor -dmk thousand lights mla

ID:320806748

calendar_today20-06-2011 15:21:25

4,1K Tweet

106,3K Takipçi

175 Takip Edilen

M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் அனைத்து உழைப்பாளர்களையும் -இல் வாழ்த்திப் போற்றுவோம்!

மேதினியில் வாழும் உழைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க - ஒற்றுமையை உண்டாக்க மே நாளில் உறுதியேற்போம்! உழைக்கும் கைகள் ஒன்று சேர்ந்து புதிய உலகம் படைப்போம்!

குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் அனைத்து உழைப்பாளர்களையும் #LabourDay-இல் வாழ்த்திப் போற்றுவோம்! மேதினியில் வாழும் உழைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க - ஒற்றுமையை உண்டாக்க மே நாளில் உறுதியேற்போம்! உழைக்கும் கைகள் ஒன்று சேர்ந்து புதிய உலகம் படைப்போம்! #MayDay
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள்;

தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்;

வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்;

பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள்;

தற்போது…

உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள்; தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்; வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்; பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள்; தற்போது…
account_circle
Ezhilan(@Dr_Ezhilan) 's Twitter Profile Photo

அன்பு மிக்க ஆயிரம் விளக்கு வாக்காளர் பெருமக்களுக்கும்
அயராது உழைத்த கழக உடன்பிறப்புகளுக்கும் ‌..
இந்தியா கூட்டணி தோழர்களுக்கும்
மிக்க நன்றி ..

account_circle
Ezhilan(@Dr_Ezhilan) 's Twitter Profile Photo

மோடி guarantee -
தங்களின் சேமிப்பு காலி
ஆயிரம் விளக்கு -மத்திய சென்னை தேர்தல் களம்
facebook.com/share/v/f3LT2F…

account_circle
Ezhilan(@Dr_Ezhilan) 's Twitter Profile Photo

மோடி‌ அரசை பார்த்து ‌நாங்கள் பத்தாயிரம் ‌கேள்விகள் கேட்கலாம்

account_circle
Ezhilan(@Dr_Ezhilan) 's Twitter Profile Photo

'டாக்டர்...நம்ம area ... அடிச்சிட்டு வந்திருவோம்...'

'தென் ‌மாவட்டங்கள் பார்க்க சொல்லுங்க டாக்டர் '

'டாக்டர் Evm ... ஒழுங்கா கவனிக்க வேண்டும் '

'அவங்க ஒரு ‌இடத்தில் கூட ஜெய்க்க கூடாது டாக்டர் '

ஆயிரம் விளக்கு அன்பு மக்களின்
That 'அக்கறை' moment

account_circle
Ezhilan(@Dr_Ezhilan) 's Twitter Profile Photo

வெல்க நாடு ..வெல்க நாடு ... வெல்க வெல்கவே ...
ஆயிரம் விளக்கு -மத்திய சென்னை

account_circle
Ezhilan(@Dr_Ezhilan) 's Twitter Profile Photo

களத்தில் கழக ஆட்சியின் ‌நலத்திட்டங்கள் ஓவ்வொரு இல்லத்தில் .. மகிழ்ச்சியாக வெளிப்படுகிறது
ஆயிரம் விளக்கு -மத்திய சென்னை

account_circle
Ezhilan(@Dr_Ezhilan) 's Twitter Profile Photo

'இது எங்க area'
ஆயிரம் விளக்கு -மத்திய சென்னை

account_circle
Ezhilan(@Dr_Ezhilan) 's Twitter Profile Photo

ஆற்றலை மக்களிடம் ‌இருந்து பெறுகிறோம்
ஆயிரம் விளக்கு -மத்திய சென்னை

account_circle
Ezhilan(@Dr_Ezhilan) 's Twitter Profile Photo

வட்டார அரசியல் அமைப்பு
வட்டார மக்கள் சேவை -திமுகவின் அடிப்படை
Being and doing @ grassroots
Thousand lights

account_circle
Ezhilan(@Dr_Ezhilan) 's Twitter Profile Photo

ஆயிரம் விளக்கு தொகுதியில்
அண்ணல் அம்பேத்கருக்கு வீர வணக்கங்கள் செலுத்தினோம்

account_circle
Ezhilan(@Dr_Ezhilan) 's Twitter Profile Photo

மக்களின் புன்னகை - எங்கள் உழைப்பின் அங்கிகாரம்
ஆயிரம் விளக்கு - மத்திய சென்னை

account_circle