Tamil Nadu School Education Department(@tnschoolsedu) 's Twitter Profileg
Tamil Nadu School Education Department

@tnschoolsedu

Official Twitter handle of School Education Department,Govt Of Tamilnadu.

ID:882526029952290816

linkhttp://tnschools.gov.in calendar_today05-07-2017 09:06:16

7,3K Tweets

40,3K Followers

84 Following

Tamil Nadu School Education Department(@tnschoolsedu) 's Twitter Profile Photo

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நீட்(NEET)தேர்வை எதிர்கொள்வதற்கு 2023-24 ஆம் கல்வி ஆண்டு முழுதும் பயிற்சி அளிக்கப்பட்டது.இதில் 2024 மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் இடம் பெற்ற 200 வினாக்களில் 113வினாக்கள் தமிழ்நாடு அரசின் நீட் பயிற்சி வினாக்களில் இருந்தே கேட்கப்பட்டது

account_circle
Tamil Nadu School Education Department(@tnschoolsedu) 's Twitter Profile Photo

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையால் பீகார் மாநிலக் கல்வி அலுவலர்களுக்கான ஐந்தாம் கட்ட பயிற்சி முகாம்
(20-05-2024 5 24-05-2024)
இன்று தொடங்கியது.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையால் பீகார் மாநிலக் கல்வி அலுவலர்களுக்கான ஐந்தாம் கட்ட பயிற்சி முகாம் (20-05-2024 5 24-05-2024) இன்று தொடங்கியது. #tnsed
account_circle
Tamil Nadu School Education Department(@tnschoolsedu) 's Twitter Profile Photo

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 'என் கல்லூரிக் கனவு' எனும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி இரண்டாம் கட்டமாக இன்று (14-05-2024) சென்னை மாவட்டம், கன்னிகாபுரம் அரசு ஆ.தி.ந.பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 'என் கல்லூரிக் கனவு' எனும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி இரண்டாம் கட்டமாக இன்று (14-05-2024) சென்னை மாவட்டம், கன்னிகாபுரம் அரசு ஆ.தி.ந.பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. #tnsed
account_circle
Tamil Nadu School Education Department(@tnschoolsedu) 's Twitter Profile Photo

இந்தாண்டு் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகளைப் பார்க்கும் போது அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் பெரிய அளவுல முன்னேறியுள்ளது. தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களும், அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கடின முயற்சியும் தான் இதுக்கு முக்கியக் காரணம்.

account_circle
Tamil Nadu School Education Department(@tnschoolsedu) 's Twitter Profile Photo

அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் திரு.சா.சேதுராம வர்மா அவர்கள் மேல்நிலை முதலாமாண்டு(+1)பொதுத் தேர்வு முடிவுகளை இன்று (14-05-2024) வெளியிட்டார்.இணை இயக்குநர்கள் திரு.பூ.ஆ.நரேஷ்,திரு.க.செல்வக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.தேர்ச்சி பெற்றவர்கள்(91.17%)மாணவியர்(94.69%)மாணவர்கள்(87.26%)

மாணவர்களின் உயர்வு ஒன்றையே இலக்காகக் கொண்டு பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக உழைத்த அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் பள்ளிக் கல்வித்துறையின் வாழ்த்துகள்...

account_circle
Tamil Nadu School Education Department(@tnschoolsedu) 's Twitter Profile Photo

அனைத்து அரசுப்பள்ளிகளிலும்
திறன் மிகு வகுப்பறைகள், உயர்தொழில்நுட்ப ஆய்வக வசதி மற்றும் 100 mbps அதிவேக இணைய வசதி...
பணிகள் தீவிரம்...

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு...

அனைத்து அரசுப்பள்ளிகளிலும் திறன் மிகு வகுப்பறைகள், உயர்தொழில்நுட்ப ஆய்வக வசதி மற்றும் 100 mbps அதிவேக இணைய வசதி... பணிகள் தீவிரம்... அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு... #tnsed
account_circle
Tamil Nadu School Education Department(@tnschoolsedu) 's Twitter Profile Photo

அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் திரு.சா.சேதுராம வர்மா அவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை இன்று (10-05-2024)வெளியிட்டார். இணை இயக்குநர்கள் திரு.பூ.ஆ.நரேஷ், திரு.க.செல்வக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.தேர்ச்சி பெற்றவர்கள்: (91.55%)
மாணவியர் (94.53%)
மாணவர்கள் (88.58%)

அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் திரு.சா.சேதுராம வர்மா அவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை இன்று (10-05-2024)வெளியிட்டார். இணை இயக்குநர்கள் திரு.பூ.ஆ.நரேஷ், திரு.க.செல்வக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.தேர்ச்சி பெற்றவர்கள்: (91.55%) மாணவியர் (94.53%) மாணவர்கள் (88.58%)
account_circle
Tamil Nadu School Education Department(@tnschoolsedu) 's Twitter Profile Photo

அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் மற்றும் 100mbps அதிவேக இணைய வசதி...

அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் மற்றும் 100mbps அதிவேக இணைய வசதி... #tnsed
account_circle
Tamil Nadu School Education Department(@tnschoolsedu) 's Twitter Profile Photo

நான் முதல்வன் - கல்லூரிக் கனவு...
திட்டத்தின் மூலமாக இன்று (08-05-2024) சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் முகாமில் எண்ணற்ற அரசுப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

நான் முதல்வன் - கல்லூரிக் கனவு... திட்டத்தின் மூலமாக இன்று (08-05-2024) சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் முகாமில் எண்ணற்ற அரசுப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
account_circle
Tamil Nadu School Education Department(@tnschoolsedu) 's Twitter Profile Photo

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையால் பீகார் மாநிலக் கல்வி அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி முகாம் (06-05-2024 5 10-05-2024)

தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வித்துறையின் அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் திரு.சா.சேதுராம வர்மா அவர்கள் மேல்நிலை இரண்டாமாண்டு ( +2 ) பொதுத் தேர்வு முடிவுகளை இன்று (06-05-2024) வெளியிட்டார். இணை இயக்குநர்கள் திரு.பூ.ஆ.நரேஷ், திரு.க.செல்வக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு மொழிகள் திட்டம் சார்ந்து கோடைக் காலப் பயிற்சி இன்று முதல் (30-04-2024) வழங்கப்படுகிறது.

உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு மொழிகள் திட்டம் சார்ந்து கோடைக் காலப் பயிற்சி இன்று முதல் (30-04-2024) வழங்கப்படுகிறது. #tnsed
account_circle
Tamil Nadu School Education Department(@tnschoolsedu) 's Twitter Profile Photo

'பண்பாடு மற்றும் விளையாட்டு வாரம்' கொண்டாட்டத்தில் ஒளவையாகவும், பாரதியாகவும் வேடமிட்டு 'எண்ணும் எழுத்தும்' குழந்தைகள் அசத்தினர்

| | | | Schools | |

M.K.Stalin | Anbil Mahesh

'பண்பாடு மற்றும் விளையாட்டு வாரம்' கொண்டாட்டத்தில் ஒளவையாகவும், பாரதியாகவும் வேடமிட்டு 'எண்ணும் எழுத்தும்' குழந்தைகள் அசத்தினர் #EnnumEzhuthum | #TNGovt | #SchoolStudents | #TNSED | #GovtSchoolStudents #TNGovtSchools | #Students #GovtSchools | #TNSED @mkstalin | @Anbil_Mahesh
account_circle
Tamil Nadu School Education Department(@tnschoolsedu) 's Twitter Profile Photo

12 ஆம் வகுப்புப் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் உயர்கல்விக்கான க்யூட் [CUET) நுழைவுத் தேர்வுக்கு exams.nta.ac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிகலாம்

| | | | |

M.K.Stalin | Anbil Mahesh

12 ஆம் வகுப்புப் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் உயர்கல்விக்கான க்யூட் [CUET) நுழைவுத் தேர்வுக்கு exams.nta.ac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிகலாம் #CUET | #EntranceExam | #12thStudents | #SchoolStudents | #TNSED | #TNEducation @mkstalin | @Anbil_Mahesh
account_circle
Tamil Nadu School Education Department(@tnschoolsedu) 's Twitter Profile Photo

‘இளம் கவிஞர்' விருது எனக்கான அங்கீகாரம் - அரசுப் பள்ளி மாணவர் பிரேம் குமார்

| | | | | | |

M.K.Stalin | Anbil Mahesh

‘இளம் கவிஞர்' விருது எனக்கான அங்கீகாரம் - அரசுப் பள்ளி மாணவர் பிரேம் குமார் #SirarIlakkiyaMandram | #TNGovtSchools | #Students | #Teacher | #Education | #GovtSchools | #TNSED | #TNEducation @mkstalin | @Anbil_Mahesh
account_circle