தமிழ் மகன் - Thamizh Magan(@thamizh_magan_) 's Twitter Profileg
தமிழ் மகன் - Thamizh Magan

@thamizh_magan_

தமிழ் தேசிய ஊடகம் 60K+Subscribers
நாங்கள் எங்கள் மக்களுக்காக போராடும் போராளிகள்! - தேசிய தலைவர் பிரபாகரன் அண்ணன் சீமான்

ID:1450863883044880385

linkhttps://youtube.com/channel/UC9DOKPAvDBhHjXOYYQhjS8w calendar_today20-10-2021 16:38:22

8,1K Tweets

616 Followers

224 Following

மு. சிவக்குமார் நாதக(@SivaKum56664767) 's Twitter Profile Photo

உங்களோடு பயணித்து பரப்பரை செய்த நாட்கள் என் வாழ்நாளில் மறக்க முடியாதது தூத்துக்குடி பாராளுமன்ற வேட்பாளர் செந்தமிழன் சீமான் Packiarajan Se 🎙️

account_circle
முகவை_அபி(@ABISEEMAN) 's Twitter Profile Photo

தேர்தல் தொடங்கி இறுதி வரை எதையும் எதிர்பாராமல் எங்கள் உண்மையும் நேர்மையுமான உழைப்புக்கு அம்மாவின் ஆனந்த கண்ணீரே பரிசு.!😕🎙️

NTK IT Wing
Dr.Chandra prabha

account_circle
ஐ வலையொளி🐦 மகிழன்(@I_Magizhan_21) 's Twitter Profile Photo

பாஜகவிற்கு வாக்களித்தால் தமிழ் நாட்டில் இப்படித்தான் நடக்கும்

எச்சரிக்கையா இருங்க மக்களே பாஜக நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு

account_circle
ஐ வலையொளி🐦 மகிழன்(@I_Magizhan_21) 's Twitter Profile Photo

கிளாம்பாக்கம் ஓ...... மன்னிக்க வேண்டும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம் என்பது இந்த திமுக அரசு தனக்கு தானே வைத்து கொண்ட மிகப் பெரிய ஆப்பு

இத்தனை மாதங்கள் கடந்தும் போதிய பேருந்து வசதிகள் செய்து தரப்படாமல் இருப்பது நிச்சையமாக திமுக அரசின் தோல்வி தான் 👎

account_circle
நெடுங்குளம் டைமன்ட் - ޖޭޑި ISCO-2264(@jeraldDraja) 's Twitter Profile Photo

மகிழ்ச்சியை பாருங்க அந்த சகோதரிக்கு ...

திராவிட நல் திருநாடு
அங்கிட்டு தூக்கி தூர போடு 😝

account_circle
plip plip 2.0(@samooganidhi) 's Twitter Profile Photo

கோவை கவுண்டம்பாளையத்தில நல்லிரவில் பாஜகவினர் பணப்பட்டுவாடா..

கேமராவை பார்த்ததும் பணத்தை வீசி விட்டு தெறித்து ஓடிய சங்கி

டேய் ஓடாத நில்ரா K.Annamalai (மோடியின் குடும்பம்) 🤣🤣

account_circle
Pugazhendhi Maran(@pugazhendhimar1) 's Twitter Profile Photo

அண்ணன் மாநிலம், தேசம் மட்டும் அல்ல உலக அரசியல் அளவில் வளர்ந்து நிற்கிறார். உலக மக்கள் அனைவரும் ஆதரிக்கும் ஓரே கட்சி நாம் தமிழர்.

account_circle
ஐ வலையொளி🐦 மகிழன்(@I_Magizhan_21) 's Twitter Profile Photo

விட்றாதிங்க யப்போ 🙏

விட்றாதிங்க யம்மோ 🙏

🎙️ நம்பிக்கையுடன் வாக்களியுங்கள் 🎙️

account_circle
நெடுங்குளம் டைமன்ட் - ޖޭޑި ISCO-2264(@jeraldDraja) 's Twitter Profile Photo

நாள் ஒன்றிற்கு 10 லட்சம் ரூ க்கு பால் விற்கிறாராம் 🧐

20 ஆயிரம் லிட்டர் பால் / நாள்

வருடத்திற்கு 36 கோடி

அண்ணன் சீமான்
ஆடு மாடு மேய்த்தல் அரசு பணி என்று சொல்வதன் காரணம் இதுதான் . இந்தியாவில் பாலின் சந்தை மதிப்பு 9 லட்சம் கோடிக்கும் மேல் 🎙️

account_circle
Kishore Kulandhaivelu(@390Krish) 's Twitter Profile Photo

எங்கள் குடும்பத்தில் ‘25’ ஓட்டுகள் ❤️

ஓட்டு செலுத்த குடும்பத்துடன் ‘பெங்களூரில் இருந்து சொந்த ஊர் செல்கிறோம்’

ஈரோட்டில், எனது வாக்கு ‘நாம்தமிழர் கட்சியின் வேட்பாளர் ஐயா,திரு.கார்மேகம் அவர்களுக்கு… வெல்வோம்.

NTK IT Wing செந்தமிழன் சீமான்

எங்கள் குடும்பத்தில் ‘25’ ஓட்டுகள் ❤️ ஓட்டு செலுத்த குடும்பத்துடன் ‘பெங்களூரில் இருந்து சொந்த ஊர் செல்கிறோம்’ ஈரோட்டில், எனது வாக்கு ‘நாம்தமிழர் கட்சியின் வேட்பாளர் ஐயா,திரு.கார்மேகம் அவர்களுக்கு… வெல்வோம். @_ITWingNTK @Seeman4TN #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
account_circle
காளியம்மாள் பிரகாசன்(@Kaliyammal_off) 's Twitter Profile Photo

என் 200% சதவிகித கடும் உழைப்பை கொடுத்திருக்கிறேன்,

இனி வெற்றி உங்கள் கையில்!
நாம் தமிழர்!💪🏻

account_circle