⭐ வீரா ⭐ (@jebasingh_s007) 's Twitter Profile Photo

#ரஜினி_ஒரு_சகாப்தம் தலைவரின் ஆரம்பகால(புதுப்பேட்டை கார்டன்)நண்பர்களில் ஒருவரான கேமராமேன் வில்லியம்சின் மனைவி சாந்தி வில்லியம்ஸ்(மாந்தோப்பு கிளியே,மூடுபனி,நெ.கிள்ளாதே, அந்நியன்,etc) தலைவர் ரஜினிக்கும் தனது கணவருக்குமான நெருங்கிய நட்பை குறித்து சமீபத்துல கூறியது😍 #ரஜினிநல்லமனிதர்

⭐ வீரா ⭐ (@jebasingh_s007) 's Twitter Profile Photo

#Thalaivar171TitleReveal #Thalaivar171 #COOLIE 💥கூலி💥 தலைவர் ரஜினி நடிப்பில் 1981ல வெளிவந்த 🔥தீ🔥 படத்திலும் தலைவர் ஹார்பர் கூலி வேடத்தில் தான் நடித்திருப்பார் & அதிலும்கூட தங்கவேட்டை சீன் உண்டு😍 ⭐⭐SUPER STAR THE REASON⭐⭐ 💥 💥 💥VINTAGE RAJINI💥 💥 💥 #ரஜினிநல்லமனிதர்

⭐ வீரா ⭐ (@jebasingh_s007) 's Twitter Profile Photo

#Thalaivar171TitleReveal #Thalaivar171 #COOLIE 💥கூலி💥 டீசரில் வரும்⭐⭐DISCO ⭐ DISCO⭐⭐ தலைவர் ரஜினியின்🔥தங்கமகன்🔥 படத்துல வரும் பாடலின் தாக்கமே😍👍 ⭐⭐ SUPER STAR THE REASON ⭐⭐ 💥 💥 💥VINTAGE RAJINI💥 💥 💥 #ரஜினிநல்லமனிதர்

⭐ வீரா ⭐ (@jebasingh_s007) 's Twitter Profile Photo

#Thalaivar171TitleReveal #Thalaivar171 #COOLIE ⭐⭐⭐கூலி⭐⭐⭐ தலைவர் ரஜினி 💥கூலி💥 டைட்டிலுக்கு ஏற்கனவே தனது தீ மற்றும் உழைப்பாளி படங்களில் நடித்த கரெக்ட்டர் மூலமாக பெருமை சேர்த்தவர்😍👍 ⭐⭐ SUPER STAR THE REASON ⭐⭐ #ரஜினிநல்லமனிதர்

⭐ வீரா ⭐ (@jebasingh_s007) 's Twitter Profile Photo

பொன்னியின் செல்வன் (மன்னாதி மன்னன் ) Silverspeed7123 யோகி ராம் சுரத்குமாரர் 💙முகவரி🎙முத்து💙 KPN 🇮🇳 🇮🇳 MUSIC AND POLITICS 🌟 ஜெயிலர் 🌟 💕என்றும் ரஜினி 💕 Venkatachalam D Venkatesh 🤘🤘 வந்தியத்தேவன் 🌷அரிஷ்டநேமி 🌷 எனக்கு இப்படத்தில் ரொம்பவே பிடித்த பாடல் இதுதான்👇😍 இப்பட டைரக்டரான பாலசந்திர மேனன் தலைவர் ரஜினியின் ஆரம்பகாலத்து நட்பை குறித்து கூறியது😍 #ரஜினிநல்லமனிதர் x.com/jebasingh_s007…

⭐ வீரா ⭐ (@jebasingh_s007) 's Twitter Profile Photo

#ரஜினி_ஒரு_சகாப்தம் 🔥தொட்டா சிணுங்கி🔥 பட இயக்குனரான KS.அதியமான் தலைவரின் விடுதலை படத்துல (K.விஜயனின்)Asst டைரக்டர்👍 புதுமுக இசையமைப்பாளரான Phillip Jerry ஆஸ்த்ரேலியாவை பூர்விகமா கொண்டவர்! தலைவரின் மக்கள் செல்வாக்கை அறிந்த கவிஞர் வாலி எழுதிய இன்னொரு தரமான பாடல்😍#ரஜினிநல்லமனிதர்

⭐ வீரா ⭐ (@jebasingh_s007) 's Twitter Profile Photo

#ரஜினி_ஒரு_சகாப்தம் #27YearsOfBlockBusterArunachalam 🔥அருணாச்சலம்🔥 படத்துல தலைவருடன் நடித்ததால தலைவர் ரஜினியின் மக்கள் செல்வாக்கு.. மனிதநேயம் & வெறித்தனமான ரசிகர்களை நேரில் கண்டு வியந்ததையும்.. வெள்ளிவிழா மேடையில் நடந்த இனிமையான அனுபவங்களை கூறும் வடிவுக்கரசி😍 #ரஜினிநல்லமனிதர்

⭐ வீரா ⭐ (@jebasingh_s007) 's Twitter Profile Photo

ஈரோடு சிவகிரி ஏழரைக்கவி🆎 பூரியார் ¶¶¶|||•• செவிட்டு தவளை ••|||¶¶¶ ItisVin Vettayian😎 🔥 Basha 😎 வானவராயன் Venkatesh 🤘🤘 𝐌𝐚𝐧𝐨 அர்ஜுன் 🔥தீ🔥 #25YearsOfIndustryHitPadayappa 🔥படையப்பா🔥 ரிலீசுக்கு 2 வாரங்களுக்கு முன்பே படத்துல நடித்த & பணிபுரிந்த அனைவருக்கும் பேசிய சம்பளத்தைவிட 2 மடங்கு அதிகமா கொடுத்தவர் தலைவர்👍 படத்தோட எடிட்டர் தணிகாசலத்துக்கு வீட்டையே கட்டி கொடுத்தவர் தலைவர்👍#ரஜினிநல்லமனிதர் x.com/jebasingh_s007…

⭐ வீரா ⭐ (@jebasingh_s007) 's Twitter Profile Photo

#HBDKalyaniPriyadarshan Thalaivar Rajinikanth's biggest fan girl Actress #KalyaniPriyadarshan says Basha movie dialogue with Goggle flip in Thalaivar style🔥 This is the fan girl moment of Kalyani Priyadharshan😍 💥 💥SUPERSTAR FOR REASON💥 💥 #Thalaivar171 #ரஜினிநல்லமனிதர்

⭐ வீரா ⭐ (@jebasingh_s007) 's Twitter Profile Photo

#HBDLathaRajinikanth Amma இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🙏 #ரஜினிநல்லமனிதர்

#HBDLathaRajinikanth Amma
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🙏
#ரஜினிநல்லமனிதர்
⭐ வீரா ⭐ (@jebasingh_s007) 's Twitter Profile Photo

ஈரோடு சிவகிரி 💗SUPERSTAR🤘BAKTHAN💗 பூரியார் ¶¶¶|||•• செவிட்டு தவளை ••|||¶¶¶ ItisVin Vettayian😎 🔥 Basha 😎 வானவராயன் Venkatesh 🤘🤘 ஏழரைக்கவி🆎 அர்ஜுன் 🔥தீ🔥 #37YearsOfSuperHitVelaikkaran 🔥வேலைக்காரன்🔥 தயாரிப்பாளர்/நடிகர் பிரமிட் நடராஜன் தலைவருடன் நடித்த(நடிகரா அறிமுகமான)முதல் படம்👍 பின்னர் சிவாஜியிலும் நடித்தார்👍 வேலைகாரன் ஷூட்டிங் ஸ்பாட்ல தலைவருடன் நடந்த சுவையான நிகழ்வுகளை நினைவுகூறும்📽️😍#ரஜினிநல்லமனிதர் x.com/jebasingh_s007…

⭐ வீரா ⭐ (@jebasingh_s007) 's Twitter Profile Photo

Rajini kumar கண்டிப்பா கர்மா வச்சி செய்யும் பிரதர் #ரஜினிநல்லமனிதர்

<a href="/Rajinikumar3/">Rajini kumar</a> கண்டிப்பா கர்மா வச்சி செய்யும் பிரதர்
#ரஜினிநல்லமனிதர்
⭐ வீரா ⭐ (@jebasingh_s007) 's Twitter Profile Photo

தேவர் பீலிம்ஸ்க்கு தலைவர் நடித்து கொடுத்த 12படங்களின் லிஸ்ட்👇😍 #ரஜினிநல்லமனிதர் x.com/jebasingh_s007…

தேவர் பீலிம்ஸ்க்கு தலைவர் நடித்து கொடுத்த 12படங்களின் லிஸ்ட்👇😍
#ரஜினிநல்லமனிதர் 
x.com/jebasingh_s007…
⭐ வீரா ⭐ (@jebasingh_s007) 's Twitter Profile Photo

அன்புத்தலைவருக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்🙏 #ரஜினிநல்லமனிதர்

அன்புத்தலைவருக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்🙏
#ரஜினிநல்லமனிதர்