sureshkamatchi(@sureshkamatchi) 's Twitter Profile Photo

தன்னை நடிகராக நிலைநிறுத்திக் கொண்டு படத்தின் மூலம் சிங்க முகம் எடுத்திருக்கும் சகோதரர் S J Suryah வுக்கும், ஒட்டுமொத்த குழுவிற்கும் அன்பின் வாழ்த்துகள்.

Directed by
Yashika Anand Manavai Bhuvan.Pro

தன்னை நடிகராக நிலைநிறுத்திக் கொண்டு #கடமையைசெய் படத்தின் மூலம் சிங்க முகம் எடுத்திருக்கும் சகோதரர் @iam_SJSuryah வுக்கும், ஒட்டுமொத்த குழுவிற்கும் அன்பின் வாழ்த்துகள். 
  #KadamaiyaiSei 
Directed by #VenkattRagavan
@iamyashikaanand #Arunraj @ProBhuvan
account_circle
Ganesan(@GanesanDK) 's Twitter Profile Photo

திருமதி தமிழிசை ஊரைத்திருத்துவது இருக்கட்டும் முதலில் உன்பெற்றோர்க்கு செய்யவேண்டிய கடமையைசெய்

திருமதி தமிழிசை ஊரைத்திருத்துவது இருக்கட்டும் முதலில் உன்பெற்றோர்க்கு செய்யவேண்டிய கடமையைசெய்
account_circle
shaha malim(@ShahaMalim) 's Twitter Profile Photo

தெற்கு ஆஸ்திரேலியா ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் மதுரை வரிச்சியூர் அரசு தொடக்கப் பள்ளிக்கு 3 லட்சம் செலவில் ஸ்மார்ட் வகுப்பறை பள்ளிக்கட்டடம் மறுசீரமைப்புப் பணிகள் செய்து நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
Rajini Makkal Mandram South Australia
RMM - Madurai - Urban கம்பளி சித்தர்

தெற்கு ஆஸ்திரேலியா ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் மதுரை வரிச்சியூர் அரசு தொடக்கப் பள்ளிக்கு 3 லட்சம் செலவில் ஸ்மார்ட் வகுப்பறை பள்ளிக்கட்டடம் மறுசீரமைப்புப் பணிகள் செய்து  நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
@RMM_southAUS 
@RmmMadurai @Rkarthi81
#கடமையைசெய்_பலனைஎதிர்பார்
account_circle
Jayam Sahara(@Jayamsahara) 's Twitter Profile Photo

சிந்தனையின் செல்வம் யோசித்துபார் யோகம் உனக்குமட்டும்தான்

கடமை :-
கரம் கொடுத்து கடமையைசெய் மடமை மறைந்துபோகும்... fb.me/2xMqnhg17

account_circle
Shruthi Sundarajan(@shruthisundar01) 's Twitter Profile Photo


S J Suryah sir waiting maxxx🔥🔥🔥🔥for your performance.😍😍
Yashika Anand all the very best🔥🔥🔥looking lovely.

Directed by Venkat Ragavan (Muthina Kathirka)
Produced by Ganesh Entertainment Mr.T.R.Ramesh & Zahir Hussian

#KadamaiyaiSei 
@iam_SJSuryah sir waiting maxxx🔥🔥🔥🔥for your performance.😍😍
@iamyashikaanand all the very best🔥🔥🔥looking lovely.

Directed by Venkat Ragavan (Muthina Kathirka)
Produced by Ganesh Entertainment Mr.T.R.Ramesh & Zahir Hussian

#கடமையைசெய்
account_circle
Tharugasini(@tharukaa) 's Twitter Profile Photo

கடமையைசெய் பலனை எதிர்பாராதே..என்ன ஒரு அருமையான உபதேசம்.. http://enganeshan.blogspot.com/2011/03/blog-post_16.html

account_circle
N.R.Dhanapalan(@NRDHANAPALAN) 's Twitter Profile Photo

ஸ்ரீகிருஷ்ணபிரான் அருளிய கடமையைசெய் பலனை எதிர்பார்க்காதே அனைவரிடத்தில் அன்பு,எளிமை அடக்கத்துடன் வாழ்தல் போன்ற போதனைகளை கடைபிடித்து சகோதரத்துடனும், நற்பெயரையும், வளர்த்து வாழ்ந்து சிறந்திட அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

ஸ்ரீகிருஷ்ணபிரான் அருளிய கடமையைசெய் பலனை எதிர்பார்க்காதே அனைவரிடத்தில் அன்பு,எளிமை அடக்கத்துடன் வாழ்தல் போன்ற போதனைகளை கடைபிடித்து சகோதரத்துடனும்,  நற்பெயரையும், வளர்த்து வாழ்ந்து சிறந்திட அனைவருக்கும் #கிருஷ்ணஜெயந்தி நல்வாழ்த்துக்கள். #krishnajanmashtami #Krishna #krishnashtami
account_circle
Nostradamus(@sureshrj032589) 's Twitter Profile Photo

செடியில விஷத்தை வெச்சான்
பூச்சில விஷத்தை வச்சான்
பாம்புல விஷத்தை வெச்சான்
மனுஷனுக்கு வைக்காமலே போயிருப்பான்

account_circle
duraibala(@duraibala4) 's Twitter Profile Photo

ஜூன் 24 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் எஸ்.ஜே.சூர்யாவின் ' '..!!
S J Suryah

ஜூன் 24 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் எஸ்.ஜே.சூர்யாவின் '#கடமையைசெய்'..!!
@iam_SJSuryah
#KadamaiyaiSei #SJSurya #TamilCinema #Kollywood
account_circle