gangaiamaren@me.com(@gangaiamaren) 's Twitter Profile Photo

என் அன்புத்திருக் குழந்தைகள் இணந்து கலக்கும் சுத்தமான தமிழ்ப் படமான திரைப்படத்தில் ஒன்றிணைந்து 6 இசையமைப்பாளர்களை அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறேன் இந்தபடம் மிக வெற்றிபெறும் என்பதில் சந்தேகமே இல்லை venkat prabhu Chimbu Deven Black Ticket Company

என் அன்புத்திருக் குழந்தைகள் இணந்து கலக்கும் சுத்தமான தமிழ்ப் படமான #கசடதபற திரைப்படத்தில் ஒன்றிணைந்து 6 இசையமைப்பாளர்களை அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறேன் இந்தபடம் மிக வெற்றிபெறும் என்பதில் சந்தேகமே இல்லை #6mdsofkasadatabara #kasadatabara @vp_offl @chimbu_deven @blacktktcompany
account_circle
Dr. SRB(@Sivram_B) 's Twitter Profile Photo

venkat prabhu என்ன ஜி,
கசடதபற movie promo tweet தானே 😀

இன்னைக்கு 'க'
நாளைக்கு 'ச'
'ட'
'த'
'ப'
'ற'

சஸ்பென்ஸாமா 😂

@vp_offl என்ன ஜி,
கசடதபற movie promo tweet தானே 😀

இன்னைக்கு 'க'
நாளைக்கு 'ச'
'ட'
'த'
'ப'
'ற'

சஸ்பென்ஸாமா 😂
account_circle
🌴🌴மு.எத்திராஜ்.🍀🍀🌺🌺(@Ethiraj25048473) 's Twitter Profile Photo

கசடதபற...என்பதை
இக்கால ஆசிரியர்கள்
தவறுதலாக கற்பிக்கின்றனர்..

நம் குழந்தைகளிடம்
குறை இல்லை
ஆசிரியர்களிடம் தான்
உள்ளது.

account_circle
𝐑𝐚𝐧𝐣𝐢𝐭 𝐉𝐞𝐲𝐚𝐤𝐨𝐝𝐢(@jeranjit) 's Twitter Profile Photo

is well made Engagingly interconnected Hyperlink Movie. Its not just easy to execute it., you have done it with ease Chimbu Deven sir ❤️ love and wishes to you and your team 🤗

#kasadathabara is well made Engagingly interconnected Hyperlink Movie. Its not just easy to execute it., you have done it with ease @chimbu_deven sir ❤️ love and wishes to you  and your team 🤗 #கசடதபற
account_circle
இதயா(@iindian_v) 's Twitter Profile Photo

venkat prabhu
செம அருமையான படம் வாழ்த்துக்கள் ப்ரோ
👇💔👌👌👏👏👏🙌❤️

👏🙌

@vp_offl  
செம அருமையான படம் வாழ்த்துக்கள் ப்ரோ 
👇💔👌👌👏👏👏🙌❤️

#கசடதபற #KasadaTabara 👏🙌
account_circle
Bharathi(@BharathiBrm) 's Twitter Profile Photo


Life Within 6 Letters🥺🤎
The Best Script writing from Chimbudevan😳🔥Twists in each stories, Characters and Plots linking with the other stories - Amazes many time🤎
Work of 6 DOPs, Music Director and Editors ineach stories -Lit🤩🔥
கசடதபற - வலிமையான இனம்💯

#கசடதபற
Life Within 6 Letters🥺🤎
The Best Script writing from Chimbudevan😳🔥Twists in each stories, Characters and Plots linking with the other stories - Amazes many time🤎
Work of 6 DOPs, Music Director and Editors ineach stories -Lit🤩🔥
கசடதபற - வலிமையான இனம்💯
account_circle
பொம்மையா முருகன்(@bommaiya) 's Twitter Profile Photo

கசடதபற - வல்லினம்
ஙஞணநமன - மெல்லினம்
யரலவழள - இடையினம்

வாழாமாழ்ப்ள - டாஸ்மாக்கினம்

account_circle
அஸ்தினாபுர இராஜகுரு(@abusali30271392) 's Twitter Profile Photo

இன்னும் எத்தனை நாள்டி நாய்க்கு சாப்பாடு போட்டா லவ் பண்ணுவீங்க

இன்னும் எத்தனை நாள்டி  நாய்க்கு சாப்பாடு போட்டா லவ் பண்ணுவீங்க

#கசடதபற
account_circle
ச ப் பா ணி(@manipmp) 's Twitter Profile Photo

தப்பு பன்னாம ஒருத்தன் மாட்டியிருக்கான்னா

மாட்டிக்காம ஒருத்தன் தப்பு பன்னியிருக்கான்னு அர்த்தம்

account_circle
أسري🐿️(@nameis_asri) 's Twitter Profile Photo

Harish Kalyan Bro! ultimate nd u rocked it new role!

இந்த படத்தின் வெறித்தனமான நாயகன் Mass😎

awesome nd best wishes for ur upcoming projects.. 😇
👌

@iamharishkalyan Bro! ultimate nd u rocked it new role!

இந்த படத்தின் வெறித்தனமான நாயகன் #harishkalyan Mass😎

awesome nd best wishes for ur upcoming projects.. 😇 
#KasadaThapara 👌 #harishkalyan #கசடதபற #KasadaTabaraOnSonyLIV
account_circle