S.R.Vetrivel TVK(@RVETRIV22981707) 's Twitter Profile Photo

'நாளைய தினம் யாரும் பசியோடு இருக்கக்கூடாது'
தளபதி 🔥 Vijay na ஆணைக்கிணங்க N Anand ஆலோசனையில் Dr_LEFT_ PANDI_TVK வழிக்காட்டலின் மே.28ல் உலக பட்டினி தினத்தில் 'மாபெரும் சமபந்தி விருந்து' தயாரிப்பு களப்பணியில் தோழர்கள்... TVK Vijay

'நாளைய தினம் யாரும் பசியோடு இருக்கக்கூடாது' 
தளபதி 🔥 @actorvijay na ஆணைக்கிணங்க @BussyAnand ஆலோசனையில் @leftpandi வழிக்காட்டலின் மே.28ல் உலக பட்டினி தினத்தில் 'மாபெரும் சமபந்தி விருந்து' தயாரிப்பு களப்பணியில் தோழர்கள்... @tvkvijayhq
account_circle
tvk dineshraj(@tvkdineshraj) 's Twitter Profile Photo

தவெக தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி, கழக பொதுச்செயலாளர் N Anand அவர்கள்,
தவெக சார்பில், பேரரசர் பெரும்பிடுகுமுத்தரையர் அவர்களின் சதய விழாவை முன்னிட்டு இன்று திருச்சியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

account_circle
Vijay rasigan(@Vijay_sathish03) 's Twitter Profile Photo

ஒருவரின் பசி என்னும் நோயை நீக்கினால் நீ தான் கடவுள் Vijay N Anand TVK Vijay

ஒருவரின் பசி என்னும் நோயை நீக்கினால் நீ தான் கடவுள் @actorvijay @BussyAnand @tvkvijayhq
account_circle
tvk dineshraj(@tvkdineshraj) 's Twitter Profile Photo

தவெக தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி
கழகப் பொதுச்செயலாளர் N Anand அவர்கள் தவெக சார்பில், திராவிட பேரொளி பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் பிறந்தநாளான இன்று சென்னை காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

account_circle
Daemon Targaryen(@spearl94) 's Twitter Profile Photo

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் அன்றே சொன்னார் ' அடிப்படை சட்டம் அனைவரும் அவ‌சிய‌ம் தெரிஞ்சிருக்கணும்
Vijay
TVK Vijay @tvmioffl RamKumarr
Loyola Mani Sonia Arunkumar N Anand TVK MADHU @dhakshinamoorth

account_circle
TVMI Madurai(@TVMImadurai) 's Twitter Profile Photo

தற்போது வைரலாகும் விஜய் Vijay Anna வீடியோ! 'ஹிட் லிஸ்ட்' படக்குழு வாழ்த்து பெற்ற காட்சி! 'தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி' 😍🔥🤍

K.S.Ravikumar Jagadish N Anand Madurai Vijay Anban Ram Balaji Subramanian

account_circle
Madurai Vijay Anban(@VijayAnban_offl) 's Twitter Profile Photo

Vijay ஆணைக்கிணங்க பொதுச்செயலாளர் N Anand வழிகாட்டுதலில்

மதுரை வடக்கு மாவட்டம் சார்பில்
5 சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்ட பகுதிகளில்

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு முறையாக அனுமதி பெற்று உணவு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்!

account_circle
tvk dineshraj(@tvkdineshraj) 's Twitter Profile Photo

கர்ப்பிணி பெண்களுக்கு தங்க நாணயம் சீர்வரிசியுடன் வளைகாப்பு விழா, நம் தவெக தலைவர் Vijay அவர்களின் நல்லாசியுடன் கழகப் பொதுச் செயலாளர் N Anand Ex.MLA., அண்ணா
அவர்களின் தலைமையில் நாமக்கல் கி மாவட்டம் சார்பில் விழா ஏற்பாடு-1, இடம் இராசிபுரம் கிருஷ்ண மஹால் திருமண மண்டபத்தில்

account_circle
Tambaram vijay Thiyagu(@vijay_tambaram) 's Twitter Profile Photo

*தளபதி* அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு *செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தலைமை* சார்பாக சென்னை விமான நிலையம் எதிரே திரிசூலம் பஸ் நிலையம் அருகே GST சாலையில் 200 அடி நீள சுவர்விளம்பரம்
TVK Vijay Vijay N Anand தளபதி ரிஷி ツ Thalapathy Vijay Makkal Iyakkham ECR.P.Saravanan Madurai Vijay Anban

account_circle
VJ_Hood 🐿️(@VJ__Hood) 's Twitter Profile Photo

பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும்❤️💥TVK Vijay N Anand

account_circle
Tambaram vijay Thiyagu(@vijay_tambaram) 's Twitter Profile Photo

மக்கள் பயன்பாட்டில் தண்ணிர் பந்தல்

தமிழக வெற்றிக் கழகம் செங்கல்பட்டு மேற்கு மாவட்டம்

TVK Vijay Vijay N Anand Actor Vijay Fans Bangalore Tamil Pasanga ™ Thalapathy Vijay Makkal Iyakkham TVMIchengalpattu RamKumarr ECR.P.Saravanan Guru Vijay

account_circle
Madurai Vijay Anban(@VijayAnban_offl) 's Twitter Profile Photo

சென்ற வருடம்!!
உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு
பொதுச்செயலாளர் N Anand தலைமையில்!

சென்ற ஆண்டு மக்கள் இயக்கமாக!
இந்த ஆண்டு வெற்றிக் கழகமாக!
அடுத்து வரும் காலங்களில் தமிழகத்தின் முதல்வராக!

அண்ணன் தளபதியாரின் Vijay Anna பெயரில் தொண்டு தொடரும்!

account_circle