Nanban(@YourNanban) 's Twitter Profile Photo

கில்லி மறுவெளியீட்டு லாபம் தரணிக்கும் அதிகமாய் போய் சேர வேண்டும். தரணிக்காக மகிழ்கிறேன் ❤️

கில்லி மறுவெளியீட்டு லாபம் தரணிக்கும் அதிகமாய் போய் சேர வேண்டும். தரணிக்காக மகிழ்கிறேன் ❤️
account_circle
சரண்யா(@saranya121289) 's Twitter Profile Photo

வந்தவரை லாபம்,
கொண்டவரை மோகம்.... 💃💃

இனிய காலை 🙏🙏🥰🌹

account_circle
TBS Media(@media_tbs) 's Twitter Profile Photo

ரூ.21.72 கோடி லாபம் ஈட்டிய நிறுவனம் ரூ.360 கோடி தேர்தல் பத்திர நிதி கொடுத்துள்ளது.

ரூ.21.72 கோடி லாபம் ஈட்டிய நிறுவனம் ரூ.360 கோடி தேர்தல் பத்திர நிதி கொடுத்துள்ளது.
#TBSMEDIA #ElectoralBondsCase
account_circle
பெ.த‌ர்ம‌ராஜ் BE.,பொறியாளர்..Say No To Drugs & DMK(@dharma2394) 's Twitter Profile Photo

'அரசியல் லாபம் தேடும் பாஜக எண்ணம் ஒருபோதும் தமிழ்நாட்டில் ஈடேறாது' - ...

'அரசியல் லாபம் தேடும் பாஜக எண்ணம் ஒருபோதும் தமிழ்நாட்டில் ஈடேறாது' - #எடப்பாடியார்...
account_circle
Dai Nanthan Da🤘(@Prabhakaranrisk) 's Twitter Profile Photo

இனிய மாலை வணக்கம் 🙏
Day - 34

படையப்பா படத்தின் லாபம் மூலமாக ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவிய Rajinikanth ❤️‍🔥
ForLife Nirandharam 171

இனிய மாலை வணக்கம் 🙏
#DailyThalaivarInfo Day - 34

படையப்பா படத்தின் லாபம் மூலமாக ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவிய #Thalaivar @rajinikanth  ❤️‍🔥
#ThalaivarForLife #ThalaivarNirandharam #Thalaivar171 #Vettaiyan
account_circle
ℳsd இதயவன்(@itz_idhayavan) 's Twitter Profile Photo

டேய் ஏப்ரல் உன்னால ஒரே ஒரு லாபம் மட்டும்தான்டா..

பகலோ ராத்திரியோ துணிய துவைச்சிட்டு இருக்கும் போதே காய்ஞ்சிருது..

டேய் ஏப்ரல் உன்னால ஒரே ஒரு லாபம் மட்டும்தான்டா..

பகலோ ராத்திரியோ துணிய துவைச்சிட்டு இருக்கும் போதே காய்ஞ்சிருது..
account_circle
𝐌𝔲𝔯𝔲𝔤𝔞𝐍 𝐌𝔞𝔥𝔞𝔩𝔦𝔫𝔤𝔞𝔪 (வெல்க INDIA)(@murugan6345) 's Twitter Profile Photo

National Highway ஒப்பந்தம் லஞ்சம் மட்டுமே 176 கோடியா ?

அப்ப அதில் கிடைக்கும் லாபம்???

அடப்பாவி Narendra Modi ..

_Ratecard

National Highway ஒப்பந்தம் லஞ்சம் மட்டுமே 176 கோடியா ?

அப்ப அதில் கிடைக்கும் லாபம்???

அடப்பாவி @narendramodi ..
#PayPM 
#PayPM_Ratecard
account_circle
வானதி முருகேசன்(@vanathy97) 's Twitter Profile Photo

40 கோடி லாபம் எடுக்கும் நிறுவனம் எப்படி 500 கோடி நன்கொடை கொடுக்க முடியும்..?🤔

Savukku Shankar

account_circle
Karthick(@KarthickOcean) 's Twitter Profile Photo

இரண்டாவது விளக்கு ஏற்றினார் அண்ணாமலை. இன்னும் தன லாபம் அக்கா மட்டும் பெண்டிங்.

இரண்டாவது விளக்கு ஏற்றினார் அண்ணாமலை. இன்னும் தன லாபம் அக்கா மட்டும் பெண்டிங்.
account_circle
Madhu🚀(@mattmurock123) 's Twitter Profile Photo

🔹மோடி ஜி க்கு எதிரான பொய்களை உடைப்போம் 🔥.

🔹பொய் : மோடி ஆட்சி யில் பொதுத்துறை வங்கிகள் நஸ்டம் ஆகிறது .

🔹உண்மை நிலை என்ன ?

🔹பொதுத்துறை வங்கிகள் லாபம் :

🔸2014 : 37,017 கோடி
🔸2023 : 1,04,649 கோடி

🔹இதை போல பல பொய்களை உடைக்க வேண்டி உள்ளது .

#Modi #Banks #Bjp #Annamalai
account_circle
ச. பாலா பாலா(@SBalaBala6) 's Twitter Profile Photo

வனக்காவன் பெயரை வைத்து ‌ அரசியல் செய்து சுய லாபம் அடைந்த அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் சரியான செருப்படி 🔥🔥🔥

account_circle