Silverspeed7123(@speedysilver123) 's Twitter Profileg
Silverspeed7123

@speedysilver123

பிடித்தது ...மழை,வெயில்,இயற்கை,
ராஜா இசை, சூப்பர் ஸ்டார் படம்,மிருகம், பறவை,ஐஸ்கிரீம், No Dm🥰

ID:968042879766573057

calendar_today26-02-2018 08:39:42

142,4K Tweets

6,0K Followers

3,8K Following

Follow People
Silverspeed7123(@speedysilver123) 's Twitter Profile Photo



நஞ்சி யிடையின்று நாளை
யென்றும்மை நச்சுவார்
துஞ்சி யிட்டாற்பின்னைச் செய்வ
தென்னடி கேள்சொலீர்
பஞ்சி யிடப்புட்டில் கீறு
மோபணி யீரருள்
முஞ்சி யிடைச்சங்க மார்க்குஞ்
சீர்முது குன்றரே🙏
சிவாயநம 🙏
இனிய காலை வணக்கம் 🙏

#திருச்சிற்றம்பலம் நஞ்சி யிடையின்று நாளை யென்றும்மை நச்சுவார் துஞ்சி யிட்டாற்பின்னைச் செய்வ தென்னடி கேள்சொலீர் பஞ்சி யிடப்புட்டில் கீறு மோபணி யீரருள் முஞ்சி யிடைச்சங்க மார்க்குஞ் சீர்முது குன்றரே🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
account_circle
Sathish Kumar🇮🇳 ( மோடியின் குடும்பம் )(@NagappanSathish) 's Twitter Profile Photo

ஹரி ஓம்,
சுயநலமில்லாமல் எந்நேரமும் பற்றின்றி பணியாற்றுவதே கர்மயோகம்.
---சுவாமி விவேகானந்தர்---

account_circle
Deena R. Dhayalan (மோடியின் குடும்பம்)(@dhayah1976) 's Twitter Profile Photo

திருக்கோயில்
தோஷ பூர்த்தி பூஜையில் அம்பாள்
வெள்ளை சாற்றியில் சிறப்பு அலங்காரத்தில்
தரிசனக் காட்சி 🙏🏻🙏🏻

ஓம் சக்தி

#சமயபுரம்_மாரியம்மன் திருக்கோயில் #அக்னி_நட்ஷத்திரம் தோஷ பூர்த்தி பூஜையில் அம்பாள் #வெண்பட்டு_உடுத்தி வெள்ளை சாற்றியில் சிறப்பு அலங்காரத்தில் தரிசனக் காட்சி 🙏🏻🙏🏻 ஓம் சக்தி
account_circle
Silverspeed7123(@speedysilver123) 's Twitter Profile Photo

🫰🫰💕

ஓடை குயில் ஒரு பாட்டு
படிக்கலையா ஹோய்…ஹோய்
கோடை மலர் அதைக் கேட்டு
ரசிக்கலையா ஹோய்…ஹோய்.

🤌🤌🎶



account_circle
Silverspeed7123(@speedysilver123) 's Twitter Profile Photo


ஆழி யாற்கருள் ஆனைக்
காவுடை ஆதிபொன் னடியின்
நீழ லேசர ணாக
நின்றருள் கூர நினைந்து
வாழ வல்லவன் றொண்டன்
வண்டமிழ் மாலைவல் லார்போய்
ஏழு மாபிறப் பற்று
எம்மையும் ஆளுடை யாரே.🙏
சிவாயநம 🙏
இனிய காலை வணக்கம் 🙏

#திருச்சிற்றம்பலம் ஆழி யாற்கருள் ஆனைக் காவுடை ஆதிபொன் னடியின் நீழ லேசர ணாக நின்றருள் கூர நினைந்து வாழ வல்லவன் றொண்டன் வண்டமிழ் மாலைவல் லார்போய் ஏழு மாபிறப் பற்று எம்மையும் ஆளுடை யாரே.🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
account_circle
Silverspeed7123(@speedysilver123) 's Twitter Profile Photo

அடேங்கப்பா.. 😮😮😮
ஒழுங்கா சொல்லிடுங்க.. யாரு யாரு இப்படி வாங்கிட்டு இருக்கீங்க 😂😂
ஆத்தி அடி ஒன்னு ஒண்ணும் இடி மாதிரி விழுது 🤣🤣

account_circle
Silverspeed7123(@speedysilver123) 's Twitter Profile Photo

What a song 🤌🎶
Lataji n Anup jalota voice mesmerizing..🫰🫰

सोलह बरस की
बाली उमर को सलाम ऐ प्यार तेरी
पहली नज़र को सलाम
सलाम ऐ प्यार तेरी
पहली नज़र को सलाम🫰🫰

account_circle
🇮🇳🕉️கவி_குமார்!🇮🇳🧡(@5Sivamofficial) 's Twitter Profile Photo

விதைக்க படும் செயல்கள் யாவும் கர்மாவாக மாறும்.,

நல்லதை விதைப்போம்., நல்லதையே நாளை அறுவடை செய்வோம்.!

🙏குருவே சரணம்...🙏

🙏ஓம் நமசிவாய...🙏

விதைக்க படும் செயல்கள் யாவும் கர்மாவாக மாறும்., நல்லதை விதைப்போம்., நல்லதையே நாளை அறுவடை செய்வோம்.! 🙏குருவே சரணம்...🙏 🙏ஓம் நமசிவாய...🙏
account_circle
Silverspeed7123(@speedysilver123) 's Twitter Profile Photo

காற்றுக்குள்
ஒளிந்திருக்கும்
ஒலிகளுக்குள்
எத்தனை வண்ணங்கள்.🤔..!

புள்ளினங்கள்
புலரியில்
மொழியில்லா,
மொழி பேசிடும்....

உள்ளங்களும் உய்த்து
உணர்ந்து மகிழ்ந்திட

செவிக்கு தரும் வரம்
இசை.....🎶


🫰🫰💕

காற்றுக்குள் ஒளிந்திருக்கும் ஒலிகளுக்குள் எத்தனை வண்ணங்கள்.🤔..! புள்ளினங்கள் புலரியில் மொழியில்லா, மொழி பேசிடும்.... உள்ளங்களும் உய்த்து உணர்ந்து மகிழ்ந்திட செவிக்கு தரும் வரம் இசை.....🎶 #படைப்பு #இதயம்பேசுகிறது🫰🫰💕
account_circle
Silverspeed7123(@speedysilver123) 's Twitter Profile Photo



விண்ணின் மாமதி சூடி
விலையிலி கலன்அணி விமலன்
பண்ணின் நேர்மொழி மங்கை
பங்கினன் பசுவுகந் தேறி
அண்ண லாகிய ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
எண்ணு மாறுவல் லார்கள்
எம்மையும் ஆளுடை யாரே🙏
சிவாயநம 🙏
இனிய காலை வணக்கம் 🙏

#திருச்சிற்றம்பலம் விண்ணின் மாமதி சூடி விலையிலி கலன்அணி விமலன் பண்ணின் நேர்மொழி மங்கை பங்கினன் பசுவுகந் தேறி அண்ண லாகிய ஆனைக் காவுடை ஆதியை நாளும் எண்ணு மாறுவல் லார்கள் எம்மையும் ஆளுடை யாரே🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
account_circle
ᴛɪʀɪꜱʜᴀɴᴋᴀʀᴀᴩᴀɴᴅɪᴀɴ 🪷(மோடியின் குடும்பம்)(@SHANKARNNADAR) 's Twitter Profile Photo

எத்தனை ஆயிரம் ஆண்டுகள் முன்னோடிகளாக இருக்கிறோம் பாருங்க,குழந்தைகளிடம் கண்டிப்பாக காட்டுங்க..
சனாதனம் ...🛕🚩
ஓம் நமசிவாய வாழ்க 🔱🙏🏻🚩
🪷🙏🏻🪷
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸
🦁
🇰 .🇦 🇳 🇳 🇦 🇲 🇦 🇱 🇦 🇮 👮🏻‍♂️
💓
🏡

account_circle
🇮🇳🕉️கவி_குமார்!🇮🇳🧡(@5Sivamofficial) 's Twitter Profile Photo

Silverspeed7123 அழகு..! அருமை..! அமைதியாய்
இரசிக்கின்றேன் இக் கவிதையை..!

🌹🫰

account_circle