Silverspeed7123
@speedysilver123
பிடித்தது ...மழை,வெயில்,இயற்கை,
ராஜா இசை, சூப்பர் ஸ்டார் படம்,மிருகம், பறவை,ஐஸ்கிரீம், No Dm🥰
ID:968042879766573057
26-02-2018 08:39:42
142,4K Tweets
6,0K Followers
3,8K Following
Follow People
#திருச்சிற்றம்பலம்
நஞ்சி யிடையின்று நாளை
யென்றும்மை நச்சுவார்
துஞ்சி யிட்டாற்பின்னைச் செய்வ
தென்னடி கேள்சொலீர்
பஞ்சி யிடப்புட்டில் கீறு
மோபணி யீரருள்
முஞ்சி யிடைச்சங்க மார்க்குஞ்
சீர்முது குன்றரே🙏
சிவாயநம 🙏
இனிய காலை வணக்கம் 🙏
இனிய தம்பதியர் தின நல்வாழ்த்துக்கள்..!
வாழ்க வளமுடன்..! வாழ்க நலமுடன்..!
Kannigaa (மோடியின் குடும்பம்)🇮🇳🚩 Silverspeed7123 Hari Sri 🇮🇳 பாரத நாடு பாரதி கண்ணம்மா,🚩जय श्री राम🚩🚩🚩🚩 Hanuman (மோடியின் குடும்பம் ) யாரோ 😂😂😂
Krishnaraj.K🇮🇳 ( மோடியின் குடும்பம்) கிருஷ்ணதாசன்🇮🇳 வந்தியத்தேவன் 🇮🇳🚩 #பாலசுப்ரமண்யன் ஸனாதனி 🚩🇮🇳 V PARAMAGURU SivaSubiramanian (Modi Ka Parivar)🚩 Bagavath Pratheep (மோடியின் குடும்பம்) 🔱 சிவமே ஜெயம் 🚩
#சமயபுரம்_மாரியம்மன் திருக்கோயில்
#அக்னி_நட்ஷத்திரம் தோஷ பூர்த்தி பூஜையில் அம்பாள்
#வெண்பட்டு_உடுத்தி வெள்ளை சாற்றியில் சிறப்பு அலங்காரத்தில்
தரிசனக் காட்சி 🙏🏻🙏🏻
ஓம் சக்தி
Silverspeed7123 mala raj Srini 🇮🇳 வந்தியத்தேவன் Srikanth Kannigaa (மோடியின் குடும்பம்)🇮🇳🚩 Hari Sri 🇮🇳 பாரத நாடு 📿мagυdeѕн_Modi's Family Ganesh 🇮🇳 Balu Nice one..
ILAYARAJA music made many movies successful...
S p b suseela ..violin in this song is the asset
Silverspeed7123 mala raj Srini 🇮🇳 வந்தியத்தேவன் Srikanth Kannigaa (மோடியின் குடும்பம்)🇮🇳🚩 Hari Sri 🇮🇳 பாரத நாடு 📿мagυdeѕн_Modi's Family V PARAMAGURU Ganesh 🇮🇳 The female humming chorus that starts this song is beautiful
The cinematography of this song has been shot in lush green locations
It will be wonderful.
Beautiful Melody song.
maestro magic..
#Musicfalls 🫰🫰💕
ஓடை குயில் ஒரு பாட்டு
படிக்கலையா ஹோய்…ஹோய்
கோடை மலர் அதைக் கேட்டு
ரசிக்கலையா ஹோய்…ஹோய்.
🤌🤌🎶
#ilayaraja
#இளையராஜா
#arunmozhi
#திருச்சிற்றம்பலம்
ஆழி யாற்கருள் ஆனைக்
காவுடை ஆதிபொன் னடியின்
நீழ லேசர ணாக
நின்றருள் கூர நினைந்து
வாழ வல்லவன் றொண்டன்
வண்டமிழ் மாலைவல் லார்போய்
ஏழு மாபிறப் பற்று
எம்மையும் ஆளுடை யாரே.🙏
சிவாயநம 🙏
இனிய காலை வணக்கம் 🙏
Silverspeed7123 கிருஷ்ணதாசன்🇮🇳 Kannigaa (மோடியின் குடும்பம்)🇮🇳🚩 Hari Sri 🇮🇳 பாரத நாடு 🇮🇳🚩 #பாலசுப்ரமண்யன் ஸனாதனி 🚩🇮🇳 🔱 சிவமே ஜெயம் 🚩 Krishnaraj.K🇮🇳 ( மோடியின் குடும்பம்) வந்தியத்தேவன் இந்த இனிய கோபமான நேரத்தில் செவிகளுக்கு ஒரு இனிய இளையராஜா கானம் 🌺🌻🏵💮🌸🌼🌷😂
#திருச்சிற்றம்பலம்
விண்ணின் மாமதி சூடி
விலையிலி கலன்அணி விமலன்
பண்ணின் நேர்மொழி மங்கை
பங்கினன் பசுவுகந் தேறி
அண்ண லாகிய ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
எண்ணு மாறுவல் லார்கள்
எம்மையும் ஆளுடை யாரே🙏
சிவாயநம 🙏
இனிய காலை வணக்கம் 🙏
எத்தனை ஆயிரம் ஆண்டுகள் முன்னோடிகளாக இருக்கிறோம் பாருங்க,குழந்தைகளிடம் கண்டிப்பாக காட்டுங்க..
சனாதனம் ...🛕🚩
ஓம் நமசிவாய வாழ்க 🔱🙏🏻🚩
🪷🙏🏻🪷
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸
#தங்கம்_எங்கள்_சிங்கம் 🦁
🇰 .🇦 🇳 🇳 🇦 🇲 🇦 🇱 🇦 🇮 👮🏻♂️
#அன்புள்ளஅண்ணாமலை 💓
#இது_நம்ம_விட்டு_பிள்ளை 🏡