Muthukumar Subbaiah(மோடியின் குடும்பம்)(@smkumarlakshmi) 's Twitter Profileg
Muthukumar Subbaiah(மோடியின் குடும்பம்)

@smkumarlakshmi

Nationalist 🇮🇳 | The only weapon of cowards is non-violence, that weapon has been finely crafted by a traitor and very subtly thrust into the hands of Hindus.

ID:303114054

linkhttps://twitter.com/BJP4Karaikudi calendar_today22-05-2011 09:50:15

8,8K Tweets

9,1K Followers

169 Following

Follow People
Muthukumar Subbaiah(மோடியின் குடும்பம்)(@smkumarlakshmi) 's Twitter Profile Photo

என்ன ஒரு அகம்பாவம் இவனுக்கு, இப்ப இவனுங்களே வேற மாதிரி பேசி தன்னை ஹிந்துவா காட்டிக்கறாங்க,. பேசறாங்க.

அப்படீன்னா, இவனுங்க எதைச் சொன்னாலும் கேட்டுகிட்டு,. வெட்கம் மானமில்லாமல்,. மக்கள் இவனுங்க கொடுக்கும் 1000, 2000 ரூபாய்க்கு ஓட்டை விற்கப்போறோம்கற எண்ணம்தானே..?

account_circle
Muthukumar Subbaiah(மோடியின் குடும்பம்)(@smkumarlakshmi) 's Twitter Profile Photo

யார் சாமி நீ,...😆

ரெண்டு நிமிஷத்துல ஒட்டுமொத்த திமுகவையே கிழிச்சு தொங்கவிட்டுட்டியே ஐயா...👌🤝

account_circle
Muthukumar Subbaiah(மோடியின் குடும்பம்)(@smkumarlakshmi) 's Twitter Profile Photo

அரசியல் சாணக்கியன் அமித்ஷா ஜி-யின் ரோடு ஷோவில், அதிர்ந்தது மதுரை...

account_circle
Muthukumar Subbaiah(மோடியின் குடும்பம்)(@smkumarlakshmi) 's Twitter Profile Photo

கேமராவிற்கு முன்பே இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்ளும் இவர்கள், கேமராவிற்கு பின்னால் எப்படி எல்லாம் நடந்து கொள்வார்கள்.

இதெல்லாம் ஒரு கட்சி,...🤧

account_circle
Muthukumar Subbaiah(மோடியின் குடும்பம்)(@smkumarlakshmi) 's Twitter Profile Photo

மதுரையில் பாஜக வேட்பாளர் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் அவர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பிரச்சாரம்...

மதுரையில் பாஜக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது என்றே கூறலாம்...

account_circle
Muthukumar Subbaiah(மோடியின் குடும்பம்)(@smkumarlakshmi) 's Twitter Profile Photo

தோல்வி பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல், வழக்கம்போல் இந்த திமுக திருட்டு நாய்கள், பெண்களின் உறுப்பை தவறான வார்த்தைகளில் உச்சரித்து, தங்கள் கேவலமான அரசியல் வேலையை காட்டி இருக்கிறார்கள் திமுக ஐடி விங் பக்கத்தில்.

திமுகவைப் போன்று ஒரு கேவலமான கட்சியை உலகில் பார்த்ததுண்டா..?🤧

account_circle
Muthukumar Subbaiah(மோடியின் குடும்பம்)(@smkumarlakshmi) 's Twitter Profile Photo

கோவையில் கர்மவீரர் காமராஜர் பெயரில், எந்த நேரமும் எப்ப வேண்டும் என்றாலும் யாருக்கு வேண்டுமானாலும், உணவு கிடைக்கும் விதமாக 3 Food Bank அமைக்கப்படும்.

அனைவருக்கும் உணவு...

account_circle
Muthukumar Subbaiah(மோடியின் குடும்பம்)(@smkumarlakshmi) 's Twitter Profile Photo

பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என வாக்குறுதி கொடுத்து குறைக்காத திமுகவை கேள்வி கேட்க வக்கில்லாமல், அண்ணாமலை அவர்களிடம் கேள்வி கேட்டு வாங்கி கட்டிக்கொண்டு வாங்கி கட்டிக் கொண்ட RSB Redlight மீடியா...😆

account_circle
Muthukumar Subbaiah(மோடியின் குடும்பம்)(@smkumarlakshmi) 's Twitter Profile Photo

அழகு மணிக்கு மக்கள் செய்த தரமான சம்பவம்,...😆😆😆

ஜோதிமணியை இந்தியாவில் இல்லாத அளவில் வித்தியாசமாக விரட்டிய கிராமம்...!
என்ன இப்படி பண்ணிட்டாங்க...😆

account_circle
Muthukumar Subbaiah(மோடியின் குடும்பம்)(@smkumarlakshmi) 's Twitter Profile Photo

மதுரையில் வைத்து அதே டார்ச் லைட் கமலை பங்கம் செய்த பேராசிரியர்...

account_circle
Muthukumar Subbaiah(மோடியின் குடும்பம்)(@smkumarlakshmi) 's Twitter Profile Photo

திமுக கட்சிக்குள் கோஷ்டி மோதல் இப்போது ஆரம்பித்துவிட்டது... தேர்தலுக்குப் பிறகு திமுக கட்சி இருக்குமா...?

திமுக உள்ளடி வேலை...களம் மாறும் வடசென்னை... முந்தும் பாஜக வேட்பாளர்...பால் கனகராஜ்... என்ன நடக்கிறது...?

account_circle
Muthukumar Subbaiah(மோடியின் குடும்பம்)(@smkumarlakshmi) 's Twitter Profile Photo

அப்பா நா இருக்கேன் களத்தில் இறங்கிய தேவநாதன் யாதவ் மகள் ஹரிணி...!
சிவகங்கையில் புது திருப்பம்...!

பா. சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் இவர்கள் மீது உள்ள மிகப்பெரிய மக்களின் அதிருப்தியால், சிவகங்கையில் தேவநாதன் யாதவ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது...

account_circle
Muthukumar Subbaiah(மோடியின் குடும்பம்)(@smkumarlakshmi) 's Twitter Profile Photo

பணம் கொடுத்தாலும் திமுகவுக்கு ஓட்டு போடாதீங்கடானு போட்டு அடிச்சாப்புல சொல்லிட்டாப்ல மனுஷன்,...😆😆😆

பணம் கொடுத்தாலும் திமுகவுக்கு ஓட்டு போடாதீங்கடானு போட்டு அடிச்சாப்புல சொல்லிட்டாப்ல மனுஷன்,...😆😆😆
account_circle
Muthukumar Subbaiah(மோடியின் குடும்பம்)(@smkumarlakshmi) 's Twitter Profile Photo

கும்மிடிப்பூண்டியை கூட தாண்ட வக்கில்லாத இந்த திராவிட தற்குறி நாய்களுக்கு இதைப் பற்றி தெரியவும் வாய்ப்பில்லை...

இதை புரிந்து கொள்வதற்கும் போதுமான அறிவும், கேவலம் இந்த 200 ரூபாய் திமுக கொத்தடிமை கூட்டத்திற்கு இல்லை,...

account_circle
Muthukumar Subbaiah(மோடியின் குடும்பம்)(@smkumarlakshmi) 's Twitter Profile Photo

காங்கிரசை ஏன் இந்து விரோதி என்று சொல்கிறோம் என்பதற்கான தெளிவான விளக்கத்தை கொடுத்த அஸ்வத்தாமன் ஜி.

காங்கிரஸ் இந்துக்களின் விரோதி மட்டுமல்ல மிகப்பெரிய துரோகியும் கூட,...

காங்கிரஸ் இந்துக்களின் விரோதி இல்லை என்று சொல்பவன் எவன்டா...?!

account_circle
Muthukumar Subbaiah(மோடியின் குடும்பம்)(@smkumarlakshmi) 's Twitter Profile Photo

தமிழகத்தில் திராவிடத்தால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட கொடிய சரித்திரம்.
கருநாகத்தை விட கொடியவர்கள் இந்த திருட்டு திராவிட நாய்கள். இனிமேலும் தமிழர்கள் சிந்திக்கவில்லை என்றால், நம் தமிழர் அடையாளம் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படும்.

சரியான சமயத்தில் பாஜக தமிழகத்திற்கு காலூன்றியுள்ளது...!

account_circle
Muthukumar Subbaiah(மோடியின் குடும்பம்)(@smkumarlakshmi) 's Twitter Profile Photo

கோவை தொழில் முனைவ‌ர் கூற்றைப் புறந்தள்ள முடியாது. கோவை எம்.பி மத்திய கேபினட் அமைச்சராக வாய்ப்புள்ளது.

கோவை-திருப்பூர் மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் இந்த காணொளியை பார்த்துவிட்டு யோசித்து வாக்களியுங்கள்...!

account_circle