Seenu Ramasamy
@seenuramasamy
Tamil language Poet,
Screen writer,
National award winning
Film maker
ID:365835114
https://pipiwiki.com/wiki/Seenu_Ramasamy 01-09-2011 02:53:59
7,6K Tweets
727,3K Followers
62 Following
Love from Ajith fan club iam Delighted And Privileged To Release This Year's #AjithKumar Birthday CDP
Happy Birthday Dear AK 👑
Have A Great Celebration Dear Malaysia Ajith Fans 🎉
Designed by: Creatz Dheena
MALAYSIA AJITH FAN CLUB Devendran Panersilbam
#HBDAjithKumar
Thank you 'Oviya sithan'
Artist #RaviPalette for your wonderful creative contribution.Thanks to Discovery Cinemas book maker & Publisher chennai.
My Poetry books are Available on below shops
#DiscoveryBookPalace
#NCBHTamilnadu CommonFolks #BharathiPuthakalayam 99Km Coffee
கோடையில் குழந்தைகளுடன் பார்க்க சிறுவர்களின் உலகம் பற்றிய தமிழ்ச் சினிமா.
#குரங்குபெடல்
மே 3 முதல்.
youtu.be/VAYYMLTUCDw?si…
இயக்குனர் கமலக்கண்ணனுக்கும்
படக்குழுவிற்கும் வாழ்த்துகள்.
#KuranguPedalFromMay3 #SUMMERகொண்டாட்டம்
Sivakarthikeyan Kalai Arasu Sivakarthikeyan Productions
தோற்றவன்,
அதே இடத்தில் வென்றவன்.
நட்பில் சிறந்தவன்.
சமுத்திரத்தின் பரந்த மனம்,
என் சகோதரன் கனிக்கு
அன்பு பிறந்தநாள் வாழ்த்துகள்.
P.samuthirakani ❤️🌹
நான் இயக்கிய
கோழிப் பண்ணை செல்லதுரை படத்திற்கு தன்னை
ஒப்புக்கொடுத்து அர்ப்பணிப்போடு நடித்து என் இதயத்தில் பிள்ளை போல் நிறைந்த அறிமுக நாயகன்.
கலைச்செல்வன் ஏகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
Nikil Murukan CtcMediaboy
டிஸ்கவரி சினிமாஸ் தயாரிப்பில், திருப்பதி பிரதர்ஸ் என.லிங்குசாமி வழங்கும், *வடக்கன்* திரைப்படத்தின் குறு முன்னோட்டம் பகிர்வதில் மகிழ்ச்சி.
youtu.be/vmlxCYMfNcE
Lingusamy Discovery Cinema bhaskarsakthi S. J. Jananiy Thenieswar NagooraN
Thirrupathi Brothers வைத்யா
#பாரதிப்புத்தகாலயம்
பாரதி புத்தகாலயம் சென்னை OMR Book Fair- 24
புத்தக காட்சி தொடக்க விழா நிகழ்ச்சியில் தமிழ் நாடு அரசின் பள்ளிக் கல்வி இயக்குனர் திரு அறிவொளி அவர்கள் பேசிய நூல்களின் முக்கியத்தும் பற்றிய உரையும்,
அருமை எழுத்தாளர் ஆயிஷா நூல் தந்து கோடிக்கணக்கான ஆசிரியர்களின்
தமிழ்/ ஆங்கில புத்தகங்களை சிறப்பாக
உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் CommonFolks
இணையவெளி நூலகத்தில்
எனது நூல்களும் கிடைக்கப்பெறும்,
உலக புத்தக தின வாழ்த்துகள்.
commonfolks.in/books/seenu-ra…
வணக்கம்,
ஆற்றலின் கருவறை வகுப்பறை எனும்
'திரைமொழி வழித் தமிழ்' சர்வதேசக்
கருத்தரங்கில் கலந்து
கொள்ள எனை அழைத்து
இணைத்து கொண்ட
சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்திற்கு அன்பும் நன்றியும்...
Nikil Murukan CtcMediaboy
Singapore Government
சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் தாய் மொழி கற்பித்தலின் நிமித்தம் ஒரு
ஆய்வரங்கம் கலந்து கொண்டேன்.
கவிமாலை சிங்கப்பூர் Singapore Government
facebook.com/share/v/ZEq55i…