சங்கரிபாலா(@sankariofficial) 's Twitter Profileg
சங்கரிபாலா

@sankariofficial

ஆசிரியப் பணி அறப்பணி அதற்கு என்னை அர்ப்பணித்து.....🙏🙏

சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா..♥️

ID:1143527162265210881

calendar_today25-06-2019 14:31:35

108,5K Tweets

67,1K Followers

845 Following

☆𝙄𝙉𝘽𝘼☆ Mr vitalist(@im_inba1) 's Twitter Profile Photo

ஆங்கில எழுத்துக்களை அழகாக எழுதுவது எப்படி என எளிதாக நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்.

அற்புதமான முயற்சி வாழ்த்துக்கள் டீச்சர்!!🫡🤩

account_circle
Rajini(@rajini198080) 's Twitter Profile Photo

அப்பா அப்பா.
என்று கத்தி கத்தி தளர்ந்து போனாலும்... அப்பாவின் கைகளில் தஞ்சம் அடைய ஆவலுடன் ஒடும் குழந்தை

account_circle
🌴 T.R.🌴(@TRAMESH21548526) 's Twitter Profile Photo

வெறும்
இரண்டுநாட்கள் கண்டுகொள்ளாது விட்டால் காணாமல் போய்விடும் அன்புக்குத்தான் காலமெல்லாம் என்னும் வாசகங்கள் உதிர்க்கப்படுகிறது.....

~ முகில் நிலா தமிழ் ~

account_circle
ச ப் பா ணி(@manipmp) 's Twitter Profile Photo

நவீன மருத்துவ சின்னம் கடுசியஸ் (Caduceus) என்று அழைக்கப்படுகிறது. இரண்டு பாம்புகள் ஒரு கோளில் பின்னப்பட்ட ஒரு கிரேக்க கடவுளின் கைதடி தான் இந்த சின்னம்.

நவீன மருத்துவ சின்னம் கடுசியஸ் (Caduceus) என்று அழைக்கப்படுகிறது. இரண்டு பாம்புகள் ஒரு கோளில் பின்னப்பட்ட ஒரு கிரேக்க கடவுளின் கைதடி தான் இந்த சின்னம்.
account_circle