RamKumarr(@ramk8060) 's Twitter Profileg
RamKumarr

@ramk8060

Thalapathy Vijay | Cinema | Social Media Influencer | உழைத்திடு..உயர்ந்திடு .. உன்னால் முடியும் | சாதிகள் இல்லையடி பாப்பா..!!

ID:3189536948

linkhttp://instagram.com/ramkk8060 calendar_today09-05-2015 07:18:19

266,0K Tweets

155,5K Followers

1,6K Following

Follow People
RamKumarr(@ramk8060) 's Twitter Profile Photo

நாளை முதல் உங்கள் அபிமான திரையரங்குகளில் ✅

விடுதலை படத்துக்கு பிறகு ஹீரோவா சூரியோட அடுத்த படம் ரிலீஸ் கொஞ்சம் எதிர்பார்போட தான் ஆடியன்ஸ் இருப்பாங்க 👍

கண்டிப்பா இது கமர்சியல் படமா தான் இருக்கும் இந்த சூரியை ஆடியன்ஸ் ஏத்துகிட்ட இனி வெற்றி தான் 🙏 Actor Soori ❤️

#கருடன் நாளை முதல் உங்கள் அபிமான திரையரங்குகளில் ✅ விடுதலை படத்துக்கு பிறகு ஹீரோவா சூரியோட அடுத்த படம் ரிலீஸ் கொஞ்சம் எதிர்பார்போட தான் ஆடியன்ஸ் இருப்பாங்க 👍 கண்டிப்பா இது கமர்சியல் படமா தான் இருக்கும் இந்த சூரியை ஆடியன்ஸ் ஏத்துகிட்ட இனி வெற்றி தான் 🙏 @sooriofficial ❤️
account_circle
RamKumarr(@ramk8060) 's Twitter Profile Photo

கேள்வி : ஒரு நாள் மட்டும் போட்ட போதுமா மத்த நாள் பட்னி இருக்கணுமா ?

விலையில்லா விருந்தகம் கடந்த 4வருசமா சொந்த பணத்துல பண்ணிட்டு இருக்காங்க நம் கழக தொண்டர்கள் ❤️ இதையுமே விசாரிக்காம வாய் விடாதீங்க டா 😄

account_circle
RamKumarr(@ramk8060) 's Twitter Profile Photo

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பு Vivek Amirthalingam நண்பா ❤️

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பு @Vivek_Amir நண்பா ❤️
account_circle
RamKumarr(@ramk8060) 's Twitter Profile Photo

தோழர் Loyola Mani அவர்களின் தந்தை இன்று (30.5.2024) காலை உடல் நலக் குறைவால் இயற்கை எய்தினார்.
ஆழ்ந்த இரங்கல்கள் 🙏🙏

account_circle
RamKumarr(@ramk8060) 's Twitter Profile Photo

என்றும் முதல் இடம் எப்போதும் முதல் இடம் 🔥✅

என்றும் முதல் இடம் எப்போதும் முதல் இடம் 🔥✅
account_circle
RamKumarr(@ramk8060) 's Twitter Profile Photo

The score that will set your heart racing! recording session promo is here 🦅

Just 2 days until the action explodes! 💥

account_circle
தூய துறவி(@VSK_Talks) 's Twitter Profile Photo

ஆனா ஒன்னு
தோழர் கனகராஜ் மாதிரி வேறு யாராலும் மோடியை வச்சி செய்ய முடியாது 😂

தக்காளி மொரட்டு சம்பவம். 💥

account_circle
RamKumarr(@ramk8060) 's Twitter Profile Photo

Our Prince, Sivakarthikeyan pays tribute to the late actor and great leader, Captain Vijayakanth Sir, for receiving the prestigious Padma Bhushan. ❤️🙏

account_circle
RamKumarr(@ramk8060) 's Twitter Profile Photo

Get ready to be thrilled and captivated - soars into theaters this Friday! 🎬 Don't miss the action-packed adventure!

In Cinemas from MAY 31st

account_circle
RamKumarr(@ramk8060) 's Twitter Profile Photo

New Fun Promo ✅

உங்கள் அபிமான திரையரங்குகளில் ❤️

account_circle
RamKumarr(@ramk8060) 's Twitter Profile Photo

இது வரைக்கும் நம்ம பார்க்காத விஜய் ஆண்டனி படமா இது இருக்கும் நினைக்கிறேன் 👌

களமே புதுசா இருக்கு டீசர் கட்ஸ் நைஸ் என்ன மாதிரி கதைன்னு யூகிக்க முடியலை 👌

Interesting 👏

- Teaser Out Now

🔗 : youtu.be/AQM6ZEeVkNs

இது வரைக்கும் நம்ம பார்க்காத விஜய் ஆண்டனி படமா இது இருக்கும் நினைக்கிறேன் 👌 களமே புதுசா இருக்கு டீசர் கட்ஸ் நைஸ் என்ன மாதிரி கதைன்னு யூகிக்க முடியலை 👌 Interesting 👏 #MazhaiPidikkathaManithan - Teaser Out Now 🔗 : youtu.be/AQM6ZEeVkNs #MPMTeaser
account_circle