RAJ BHAVAN, TAMIL NADU(@rajbhavan_tn) 's Twitter Profileg
RAJ BHAVAN, TAMIL NADU

@rajbhavan_tn

Official Twitter Account of Raj Bhavan, Tamil Nadu.

ID:1449331892537348096

linkhttp://tnrajbhavan.gov.in calendar_today16-10-2021 11:10:50

3,5K Tweets

63,9K Followers

76 Following

RAJ BHAVAN, TAMIL NADU(@rajbhavan_tn) 's Twitter Profile Photo

தினம் மற்றும் மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு, அவற்றை ராஜ் பவன் கொண்டாடியது. சிலிர்ப்பூட்டும் நாகா வாரியர்ஸ் நடனம் மற்றும் பிஹு நடனம் என்பதன் ஆத்மார்த்தமான நோக்கத்தை பிரதிபலித்தன.

#நாகாலாந்து தினம் மற்றும் #அஸ்ஸாம் மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு, அவற்றை ராஜ் பவன் கொண்டாடியது. சிலிர்ப்பூட்டும் நாகா வாரியர்ஸ் நடனம் மற்றும் பிஹு நடனம் #ஒரேபாரதம்உன்னதபாரதம் என்பதன் ஆத்மார்த்தமான நோக்கத்தை பிரதிபலித்தன.
account_circle
RAJ BHAVAN, TAMIL NADU(@rajbhavan_tn) 's Twitter Profile Photo

Governor Ravi had a detailed and insightful interaction with the students from Rajasthan who are on an exposure tour of Tamil Nadu experiencing immensely rich spiritual culture, heritage, hospitality & cuisine of the state under Phase-III of .

Governor Ravi had a detailed and insightful interaction with the students from Rajasthan who are on an exposure tour of Tamil Nadu experiencing immensely rich spiritual culture, heritage, hospitality & cuisine of the state under #YuvaSangam Phase-III of #EkBharatShreshthaBharat.
account_circle
RAJ BHAVAN, TAMIL NADU(@rajbhavan_tn) 's Twitter Profile Photo

மூன்றாம் பகுதியின் கீழ் மாநிலத்தின் வளமான ஆன்மிக கலாசாரம், பாரம்பரியம், விருந்தோம்பல், உணவு வகைகளின் அனுபவத்தை பெறுவதற்காக தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்துள்ள மாணவர்களுடன் ஆளுநர் ரவி அவர்கள் விரிவான மற்றும் ஆழமான கலந்துரையாடலை மேற்கொண்டார்.

#ஒரேபாரதம்உன்னதபாரதம் #யுவசங்கம் மூன்றாம் பகுதியின் கீழ் மாநிலத்தின் வளமான ஆன்மிக கலாசாரம், பாரம்பரியம், விருந்தோம்பல், உணவு வகைகளின் அனுபவத்தை பெறுவதற்காக தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்துள்ள மாணவர்களுடன் ஆளுநர் ரவி அவர்கள் விரிவான மற்றும் ஆழமான கலந்துரையாடலை மேற்கொண்டார்.
account_circle
RAJ BHAVAN, TAMIL NADU(@rajbhavan_tn) 's Twitter Profile Photo

Greetings to all personnel and their families on . As a first wall of defence, the force is protecting the country's integrity and sovereignty with exemplary vigour and courage and playing a vital role in times of disaster.- Governor Ravi

Greetings to all #BorderSecurityForce personnel and their families on #BSFRaisingDay. As a first wall of defence, the force is protecting the country's integrity and sovereignty with exemplary vigour and courage and playing a vital role in times of disaster.- Governor Ravi
account_circle
RAJ BHAVAN, TAMIL NADU(@rajbhavan_tn) 's Twitter Profile Photo

ஆன இன்று அனைத்து அவர்களது குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள். தேச ஒருமைப்பாடு, இறையாண்மையை முன்மாதிரி வீரம் & துணிச்சலுடன் காக்கும் முதல் முன்னரங்காக விளங்கும் இப்படை, பேரிடர் காலங்களில் முக்கிய பங்காற்றுகிறது.-ஆளுநர் ரவி

#பிஎஸ்எஃப்எழுச்சிதினம் ஆன இன்று அனைத்து #எல்லைபாதுகாப்புப்படையினருக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள். தேச ஒருமைப்பாடு, இறையாண்மையை முன்மாதிரி வீரம் & துணிச்சலுடன் காக்கும் முதல் முன்னரங்காக விளங்கும் இப்படை, பேரிடர் காலங்களில் முக்கிய பங்காற்றுகிறது.-ஆளுநர் ரவி
account_circle
RAJ BHAVAN, TAMIL NADU(@rajbhavan_tn) 's Twitter Profile Photo

மாநிலம் உருவான தினத்தில் அதன் மக்களுக்கு எனது மனமார்ந்த மற்றும் அன்பான வாழ்த்துக்கள். இது இந்தியாவின் பெருமிதம். அதற்கு இறைவன் அமைதியும் வளமும் அளிக்கட்டும்! - ஆளுநர் ரவி

#நாகாலாந்து மாநிலம் உருவான தினத்தில் அதன் மக்களுக்கு எனது மனமார்ந்த மற்றும் அன்பான வாழ்த்துக்கள். இது இந்தியாவின் பெருமிதம். அதற்கு இறைவன் அமைதியும் வளமும் அளிக்கட்டும்! - ஆளுநர் ரவி
account_circle
RAJ BHAVAN, TAMIL NADU(@rajbhavan_tn) 's Twitter Profile Photo

My best wishes and warmest greetings to the people of 's on the Statehood Day. It is pride of India. May God bless it with abiding peace and prosperity!- Governor Ravi

My best wishes and warmest greetings to the people of #Nagaland's on the Statehood Day. It is pride of India. May God bless it with abiding peace and prosperity!- Governor Ravi
account_circle
RAJ BHAVAN, TAMIL NADU(@rajbhavan_tn) 's Twitter Profile Photo

Hon'ble PM Narendra Modi writes how India hands over Presidency with conviction that our collective steps for people, planet, peace and prosperity will resonate for years to come.

indianexpress.com/article/opinio…

account_circle
RAJ BHAVAN, TAMIL NADU(@rajbhavan_tn) 's Twitter Profile Photo

மக்கள், பூமிக்கிரகம், அமைதி மற்றும் வளத்துக்கான நமது கூட்டு நடவடிக்கைகள் வரும் ஆண்டுகளில் எதிரொலிக்கும் என்ற உறுதிப்பாட்டுடன் தலைமை பதவியை இந்தியா ஒப்படைத்துள்ளது என மாண்புமிகு பிரதமர் Narendra Modi எழுதியுள்ளார்.

indianexpress.com/article/opinio…

account_circle
RAJ BHAVAN, TAMIL NADU(@rajbhavan_tn) 's Twitter Profile Photo

Entire nation is joyful on the successful rescue of 41 workers from the . Proud of the rescue team for the tireless efforts and special thanks to Hon'ble PM Narendra Modi for marshalling all possible resources for securing the precious lives.-Governor Ravi

Entire nation is joyful on the successful rescue of 41 workers from the #SilkyaraTunnel. Proud of the rescue team for the tireless efforts and special thanks to Hon'ble PM @narendramodi for marshalling all possible resources for securing the precious lives.-Governor Ravi
account_circle
RAJ BHAVAN, TAMIL NADU(@rajbhavan_tn) 's Twitter Profile Photo

இருந்து 41 தொழிலாளர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டதில் தேசம் மகிழ்கிறது. அயராத மீட்புக் குழுவால் பெருமை கொள்கிறோம். விலைமதிப்பற்ற உயிர்களை காக்க இயன்ற அனைத்து வளங்களையும் வழிநடத்திய மாண்புமிகு பிரதமர் Narendra Modi அவர்களுக்கு சிறப்பு நன்றி.- ஆளுநர் ரவி

#சில்கியாராசுரங்கத்தில் இருந்து 41 தொழிலாளர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டதில் தேசம் மகிழ்கிறது. அயராத மீட்புக் குழுவால் பெருமை கொள்கிறோம். விலைமதிப்பற்ற உயிர்களை காக்க இயன்ற அனைத்து வளங்களையும் வழிநடத்திய மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களுக்கு சிறப்பு நன்றி.- ஆளுநர் ரவி
account_circle
RAJ BHAVAN, TAMIL NADU(@rajbhavan_tn) 's Twitter Profile Photo

Governor recalled how the eternal teachings of , enriched the spiritual and cultural ethos of Bharat and recounted immense sacrifices of Sikh Gurus and Sikh Community for the nation.

Governor recalled how the eternal teachings of #GuruNanakDevJi, enriched the spiritual and cultural ethos of Bharat and recounted immense sacrifices of Sikh Gurus and Sikh Community for the nation.
account_circle
RAJ BHAVAN, TAMIL NADU(@rajbhavan_tn) 's Twitter Profile Photo

அவர்களின் நித்திய போதனைகள் பாரதத்தின் ஆன்மிக மற்றும் கலாசார நெறிமுறைகளை எவ்வாறு வளப்படுத்தின என்பதையும் தேசத்துக்காக சீக்கிய குருக்கள் மற்றும் சீக்கிய சமூகம் செய்த மகத்தான தியாகங்களை ஆளுநர் நினைவு கூர்ந்தார்.

#குருநானக்தேவ் அவர்களின் நித்திய போதனைகள் பாரதத்தின் ஆன்மிக மற்றும் கலாசார நெறிமுறைகளை எவ்வாறு வளப்படுத்தின என்பதையும் தேசத்துக்காக சீக்கிய குருக்கள் மற்றும் சீக்கிய சமூகம் செய்த மகத்தான தியாகங்களை ஆளுநர் நினைவு கூர்ந்தார்.
account_circle
RAJ BHAVAN, TAMIL NADU(@rajbhavan_tn) 's Twitter Profile Photo

On the auspicious occasion of ’s , Governor Ravi paid obeisance at Sri Guru Nanak Sat Sangh Sabha, Chennai and prayed for harmony, peace, prosperity, happiness, and well-being of all.

On the auspicious occasion of #GuruNanakDevJi’s #PrakashParv, Governor Ravi paid obeisance at Sri Guru Nanak Sat Sangh Sabha, Chennai and prayed for harmony, peace, prosperity, happiness, and well-being of all.
account_circle
RAJ BHAVAN, TAMIL NADU(@rajbhavan_tn) 's Twitter Profile Photo

அவர்களின் விழாவையொட்டி, சென்னையிலுள்ள ஸ்ரீ குருநானக் சத் சங்க சபாவில் ஆளுநர் ரவி வணங்கி, அனைவரின் நல்லிணக்கம், அமைதி, வளம், மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வுக்காக வேண்டிக் கொண்டார்.

#குருநானக்தேவ் அவர்களின் #பிரகாஷ்பர்வ் விழாவையொட்டி, சென்னையிலுள்ள ஸ்ரீ குருநானக் சத் சங்க சபாவில் ஆளுநர் ரவி வணங்கி, அனைவரின் நல்லிணக்கம், அமைதி, வளம், மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வுக்காக வேண்டிக் கொண்டார்.
account_circle
RAJ BHAVAN, TAMIL NADU(@rajbhavan_tn) 's Twitter Profile Photo

On the pious occasion of Guru Nanak Dev Ji's Jayanti, my heartiest greetings to all. His spiritual teachings & life of compassion & service to humanity are more relevant than ever, furthering global peace, brotherhood, and harmony. May His blessings be ever with us.-Governor Ravi

குருநானக் தேவ் ஜெயந்தியில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். அவரது ஆன்மிக போதனைகள், கருணை, மனிதகுல சேவை ஆகியவை உலக அமைதி, சகோதரத்துவம் & நல்லிணக்கத்தை மேம்படுத்த மிகவும் பொருத்தமானவை. அவருடைய ஆசீர்வாதம் என்றும் நமக்கு இருக்கட்டும்.- ஆளுநர் ரவி

On the auspicious occasion of Karthigai Deepam and Dev Deepawali, my warmest greeting and best wishes to all. May this festival of light illuminate our lives with happiness, good health and spiritual awakening, furthering social harmony and brotherhood.- Governor Ravi

கார்த்திகை தீபம் மற்றும் தேவ தீபாவளி திருநாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்கள். இந்த தீப திருவிழா நம் வாழ்வில் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் ஆன்மிக எழுச்சியுடன் ஒளிரட்டும். சமூகத்தில் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் மேம்படுத்தட்டும். - ஆளுநர் ரவி