profile-img
ட்விட்டர்🇲‌🇬‌🇷‌

@RavikumarMGR

பறந்தால் மேகங்கள்
ஓடினால் வானங்கள்
பாடினால் கானங்கள்
வாழ்வோம் வாருங்கள்...RT's r not endorsements...

calendar_today12-09-2009 14:19:26

66,5K Tweets

22,1K Followers

131 Following

ட்விட்டர்🇲‌🇬‌🇷‌(@RavikumarMGR) 's Twitter Profile Photo

உன் தந்தையை சந்தித்தேன்!
கொஞ்சம் யோசித்து
அடையாளம் கண்டு கண்டார்!
சின்ன மெளனத்திற்குப் பின்
திவ்யா எப்படி இருக்கா என்றேன்!
பெங்களூர்ல இருக்கா
ரெண்டு பசங்க
மாப்பிள்ளை தெரிஞ்ச பையன் தானே
நல்லா இருக்கா என்றார் சந்தோஷமாக!
இழந்ததும், மறுத்ததும், மறந்ததும்
இந்த சந்தோஷத்திற்காகத் தானே!

account_circle