🐯பி♈️🚗🤫 🚩🇮🇳(@par_the_nomad) 's Twitter Profileg
🐯பி♈️🚗🤫 🚩🇮🇳

@par_the_nomad

அறம் செய்ய விரும்பு.
ஆறுவது சினம்.
ஊக்கமது கைவிடேல்.
ஏற்பது இகழ்ச்சி.
ஐயமிட்டு உண்.
open DM🤪🤪

யாதுமாகி பின் யாரோவாகி போவோம் 😍

ID:796282904976367618

linkhttp://dikul.ne calendar_today09-11-2016 09:26:53

232,6K Tweets

22,8K Followers

3,2K Following

🐯பி♈️🚗🤫 🚩🇮🇳(@par_the_nomad) 's Twitter Profile Photo

எகிறி அடிக்கிற அடில இத்தாலி ஓடிட போறான் பப்பு 😂😂

account_circle
🐯பி♈️🚗🤫 🚩🇮🇳(@par_the_nomad) 's Twitter Profile Photo

கடவுளே வாழ்க்கைல இந்த அளவுக்கு எனக்கு self confidence கொடு போதும்.. 😂😂😂

பாடிய காட்ட சொன்னா பீடிய காட்டுறாங்க 😂😂

account_circle
🐯பி♈️🚗🤫 🚩🇮🇳(@par_the_nomad) 's Twitter Profile Photo

ஏசுமுமி டோலிஸ் : கேட்கவே கூச்சமா இருக்கு
இருந்தாலும் கேட்கிறேன். என்னை ஒரு வாரம் கடத்திட்டு போய் ஊரு சுத்தி காமிக்கிறிங்களா..

எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்ல

ஏசுமுமி டோலிஸ் : கேட்கவே கூச்சமா இருக்கு இருந்தாலும் கேட்கிறேன். என்னை ஒரு வாரம் கடத்திட்டு போய் ஊரு சுத்தி காமிக்கிறிங்களா.. எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்ல
account_circle
🐯பி♈️🚗🤫 🚩🇮🇳(@par_the_nomad) 's Twitter Profile Photo

இந்த குழந்தைக்கு ஒரு 8000 rs fees கட்ட கொடுத்து இருக்கு. இன்னும் 3 குழந்தைகளுக்கு school டிரஸ் எடுக்க 2500 rs கொடுத்து இருக்கு. இன்னும் 2 குழந்தைகள் மட்டும் fees எவ்வளவு என்று தெரியாமல் waiting. கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி 🙏🙏

நான் கூட தான் சுடலையை தூக்கிட்டு அண்ணாமலையை முதலமைச்சர் ஆக்கணும் அப்படினு சொல்றேன். எப்படி வசதி

account_circle
🐯பி♈️🚗🤫 🚩🇮🇳(@par_the_nomad) 's Twitter Profile Photo

ஜூன் 4 ல உபிஸ் விடுற கண்ணீர் இதோட அதிகம் இருக்கும் அப்படினு வானிலை அறிக்கை சொல்லுது

account_circle
🐯பி♈️🚗🤫 🚩🇮🇳(@par_the_nomad) 's Twitter Profile Photo

நான் tweets பத்தி கருத்து சொல்லிட்டு போங்க மக்களே. List ல இல்லாதது கூட comment ல சொல்லலாம்

account_circle
🐯பி♈️🚗🤫 🚩🇮🇳(@par_the_nomad) 's Twitter Profile Photo

ஒன்னு கட்டி மேய்க்க முடியாம கஷ்டப்படுறவங்க மத்தில 3 கட்டி கூட சூமுகமா எடுத்து போன கட்டுமரம் உண்மையாவே கெத்து தாண்டா. உலக தம்பதியர் தினத்தை கட்டுமரம் தினமாக மாற்ற கோரிக்கை வைக்கிறேன்

When peace comes, prosperity comes. Many people not know the power of peace.

I will vote for modi for many years for this alone 😍😍💪💪

account_circle
🐯பி♈️🚗🤫 🚩🇮🇳(@par_the_nomad) 's Twitter Profile Photo

நீங்க குற்றாலம் வந்து ஒரு வாரம் தங்கி நல்லா குளிச்சிட்டு போனா சரி ஆகும் அப்படினு சொன்ன உபிஸ் க்கு அடி உதை

account_circle
🐯பி♈️🚗🤫 🚩🇮🇳(@par_the_nomad) 's Twitter Profile Photo

அவ அசிங்க அசிங்கமா கேட்பா அப்படினு ஊருக்கே தெரியும்
போய் பாப்புலர் ஆகணும் அப்படினு பேட்டி கொடுக்க வேண்டியது. அப்புறம் கேட்டுட்டா அப்படினு ஒப்பாரி வைக்க வேண்டியது

account_circle
🐯பி♈️🚗🤫 🚩🇮🇳(@par_the_nomad) 's Twitter Profile Photo

அட அமைதி பூங்கானா அப்படி தான் இருக்கும். கண்டுக்காதிங்க பா

account_circle
🐯பி♈️🚗🤫 🚩🇮🇳(@par_the_nomad) 's Twitter Profile Photo

இத எல்லாம் ஜூன் 4 அப்புறம் டெலீட் பண்ணிடாதே. இத வெச்சி தான் காமெடி ஏ பண்ண வேண்டியது இருக்கு 😂😂

account_circle
🐯பி♈️🚗🤫 🚩🇮🇳(@par_the_nomad) 's Twitter Profile Photo

பொண்டாட்டியை நல்லா rest எடுத்திட்டேயா. நாளைக்கு வா அப்படினு சொன்னா 10 நாள் நல்லா jolly a அம்மா வீட்ல இருந்துட்டு, நீங்க என்ன கூப்பிடவே இல்லை இவ்வளவு நாள் இப்போ மட்டும் என்ன பாசம் பொங்குதா அப்படினு ph வெச்சிட்டா 😂😂

கூப்பிட்டாலும் தப்பு கூப்பிடலானாலும் தப்பு. What to do 😂😂

பொண்டாட்டியை நல்லா rest எடுத்திட்டேயா. நாளைக்கு வா அப்படினு சொன்னா 10 நாள் நல்லா jolly a அம்மா வீட்ல இருந்துட்டு, நீங்க என்ன கூப்பிடவே இல்லை இவ்வளவு நாள் இப்போ மட்டும் என்ன பாசம் பொங்குதா அப்படினு ph வெச்சிட்டா 😂😂 கூப்பிட்டாலும் தப்பு கூப்பிடலானாலும் தப்பு. What to do 😂😂
account_circle