🦋பனிமலர்🥀(@panimalar125) 's Twitter Profileg
🦋பனிமலர்🥀

@panimalar125

𝓜𝓨 𝓞𝓽𝓱𝓪𝓻 𝓲𝓭 : @panimalar_125 //
𝓗𝓼 𝓜𝓲𝓵𝓽𝓸𝓷 //𝓢𝓸𝓷.𝓐𝓵𝓿𝓲𝓷 //
𝓐𝓰𝓮 37

ID:1317950390948794369

calendar_today18-10-2020 22:08:46

12,4K Tweets

27,3K Followers

51 Following

சாரு வெங்கட் ( Charu )(@Charustweetz) 's Twitter Profile Photo

நாளை சந்திப்போம்
என வாய் சொன்னாலும்
விட்டு செல்ல மனம்
ஏனோ விரும்புவதில்லை..

நாளை சந்திப்போம் என வாய் சொன்னாலும் விட்டு செல்ல மனம் ஏனோ விரும்புவதில்லை.. #என்கவிதை #charuwrites
account_circle
🦋பனிமலர்🥀(@panimalar125) 's Twitter Profile Photo

சிறு வயதில்
பாசத்தை காட்டிய
உறவுகள் இப்பொழுதெல்லாம்
பாசம் என்ற சொல்லை
வாயில் மட்டும் பேசுறாங்க.......😞

காலை வணக்கம் 🌺

சிறு வயதில் பாசத்தை காட்டிய உறவுகள் இப்பொழுதெல்லாம் பாசம் என்ற சொல்லை வாயில் மட்டும் பேசுறாங்க.......😞 காலை வணக்கம் 🌺
account_circle
ஷோபா(@shobacellam) 's Twitter Profile Photo

முரண்பட்ட வாழ்க்கையில்
முரண்படாமல் இருக்கும்
அன்பு நிரந்தரமானது
அதுவே வாழ்வில்
முழுமையானது

நற்க்காலை வணக்கம் 🌺

account_circle
🦋பனிமலர்🥀(@panimalar125) 's Twitter Profile Photo

சிரிப்பு உதட்டிலிருந்து வருவது....
உள்ளத்திலிருந்து வருவதே மகிழ்ச்சி
ஆகையால் வெருமையா சிரிக்காமல் மகிழ்ச்சியுடன் சிரிப்போம்...😍

மகிழ்காலை வணக்கம் 🌺

சிரிப்பு உதட்டிலிருந்து வருவது.... உள்ளத்திலிருந்து வருவதே மகிழ்ச்சி ஆகையால் வெருமையா சிரிக்காமல் மகிழ்ச்சியுடன் சிரிப்போம்...😍 மகிழ்காலை வணக்கம் 🌺
account_circle
ஷோபா(@shobacellam) 's Twitter Profile Photo

உணர  முடியாத சந்தோஷத்தை கொடுப்பதும் ...
உணர முடியாத வலியை கொடுப்பதும் ...

நம் மனசுக்கு பிடித்தவர்கள் மட்டுமே

உணர  முடியாத சந்தோஷத்தை கொடுப்பதும் ... உணர முடியாத வலியை கொடுப்பதும் ... நம் மனசுக்கு பிடித்தவர்கள் மட்டுமே
account_circle
⟺⃝💙🌴𝐒𝐮𝐆𝐮𝐌𝐚𝐑🌴💜⟺⃝🕊️(@Dsugumar19) 's Twitter Profile Photo

பெண்களை சிறகுகள் இல்லாமலே...
தேவதைகள் ஆக்கும் வல்லமை....
சேலைகளுக்கு மட்டுமே உள்ளது.....🧡😍

பெண்களை சிறகுகள் இல்லாமலே... தேவதைகள் ஆக்கும் வல்லமை.... சேலைகளுக்கு மட்டுமே உள்ளது.....🧡😍 #இனிய_இரவு_வணக்கம்
account_circle
ஷோபா(@shobacellam) 's Twitter Profile Photo

மனு போட்ட கண் சுகமா உன் மனசுக்குள் நான் சுகமா என் மார்போடு தலைசாய்க்கும் மாமா நீ சுகமா சுகமா...❤️🎶🎶🎶

account_circle
தெனாவட்டு தமிழச்சி (JillaQueen)(@MadhuBarathi) 's Twitter Profile Photo

நீ நீயாக இரு பிடித்தவர்கள்
நேசிக்கட்டும்
பிடிக்காதவர்கள் யோசிக்கட்டும்

காலை வணக்கம் ஆல்
❣️

நீ நீயாக இரு பிடித்தவர்கள் நேசிக்கட்டும் பிடிக்காதவர்கள் யோசிக்கட்டும் #மதுவின் காலை வணக்கம் ஆல் #AllisWell ❣️
account_circle
கருவாச்சி❁(@Karuvachi_offcl) 's Twitter Profile Photo

உன் குறு குறு பார்வையால்
என் கன்னத்திலிருக்கும்
பருக்கள் கூட
இறக்கை முளைத்து
வெட்கத்தில் பறக்கிறது ... 😍

உன் குறு குறு பார்வையால் என் கன்னத்திலிருக்கும் பருக்கள் கூட இறக்கை முளைத்து வெட்கத்தில் பறக்கிறது ... 😍 #என்_உளறல்
account_circle
யாழ்-கவி(@vansdurai) 's Twitter Profile Photo

பூக்களாக இருக்காதே
உதிர்ந்து விடுவாய்

செடிகளாக இரு
அப்போது தான்
பூத்துக்கொண்டே
இருப்பாய்...

அழகிய நற் காலை வணக்கம்.

பூக்களாக இருக்காதே உதிர்ந்து விடுவாய் செடிகளாக இரு அப்போது தான் பூத்துக்கொண்டே இருப்பாய்... அழகிய நற் காலை வணக்கம்.
account_circle
தெனாவட்டு தமிழச்சி (JillaQueen)(@MadhuBarathi) 's Twitter Profile Photo

வீட்டுக் குள்ள வந்து 10லட்சம் கோட்ட அவன் மாப்பிள்ளை

வீட்டுக்கு வெளியே இருந்து
10ரூபாய் கேட்ட அவன் பிச்சைக்காரன்

வீட்டுக் குள்ள வந்து 10லட்சம் கோட்ட அவன் மாப்பிள்ளை வீட்டுக்கு வெளியே இருந்து 10ரூபாய் கேட்ட அவன் பிச்சைக்காரன் #CopyTwit
account_circle
🦋பனிமலர்🥀(@panimalar125) 's Twitter Profile Photo

நல்லது கெட்டது மனிதருக்கு தெரியும்
நாய்க்குத் தெரியாது

ஆனால்
நாய்க்குத் தெரிந்த
நன்றி விசுவாசம்
மனிதருக்குத் தெரியவில்லை...

நல்லது கெட்டது மனிதருக்கு தெரியும் நாய்க்குத் தெரியாது ஆனால் நாய்க்குத் தெரிந்த நன்றி விசுவாசம் மனிதருக்குத் தெரியவில்லை...
account_circle
🦋பனிமலர்🥀(@panimalar125) 's Twitter Profile Photo

இன்றய தத்துவம்

பயந்து பயந்து
வாழ்வதைவிட
துணிந்து எதிர்த்திடு
மரணம் ஒருமுறைதான்...
இனிய காலை 🌺

இன்றய தத்துவம் பயந்து பயந்து வாழ்வதைவிட துணிந்து எதிர்த்திடு மரணம் ஒருமுறைதான்... இனிய காலை 🌺
account_circle
🦋பனிமலர்🥀(@panimalar125) 's Twitter Profile Photo

காற்று வீசும் வேளையில்
உதிரும் பூக்களைப் போல
உன்னைக் காணும் பொழுதினில்
உதிர்ந்து விழுகிறது என் நாணம்

இனிய காலை வணக்கம் 🌺

காற்று வீசும் வேளையில் உதிரும் பூக்களைப் போல உன்னைக் காணும் பொழுதினில் உதிர்ந்து விழுகிறது என் நாணம் இனிய காலை வணக்கம் 🌺
account_circle
🦋பனிமலர்🥀(@panimalar125) 's Twitter Profile Photo

என் மனம் எனும் மாடத்தில்
காதல் எனும் தீபம் ஏற்றி
என்னுள் ஒளியாய் வந்தவன் நீயே சிலநேரங்களில்
நீ தீயாய் சுட்டபோதிலும்
சுகமாய் சுமப்பேன் உன்னையே....
🌺 இனிய காலை 🌺

என் மனம் எனும் மாடத்தில் காதல் எனும் தீபம் ஏற்றி என்னுள் ஒளியாய் வந்தவன் நீயே சிலநேரங்களில் நீ தீயாய் சுட்டபோதிலும் சுகமாய் சுமப்பேன் உன்னையே.... 🌺 இனிய காலை 🌺
account_circle