N. Chokkan(@nchokkan) 's Twitter Profileg
N. Chokkan

@nchokkan

Author, Writing Coach, Translator. For enquiries & booking: [email protected]

Posts may contain Associate links

ID:14524956

linkhttps://amzn.to/36uZPGz calendar_today25-04-2008 10:51:10

153,2K Tweets

23,5K Followers

18 Following

N. Chokkan(@nchokkan) 's Twitter Profile Photo

பூசி மெழுகுவது ஒரு பயனுள்ள திறமைதான்.

ஆனால், மற்ற பூசி-மெழுகுநர்கள் அதை எளிதில் அடையாளம் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதுதான் சிக்கல்.

account_circle
N. Chokkan(@nchokkan) 's Twitter Profile Photo

நல்வாய்ப்பு. பயன்படுத்திக்கொள்க.

facebook.com/magaasivagnana…

account_circle
N. Chokkan(@nchokkan) 's Twitter Profile Photo

மளிகைக் கடையில் ஒரு பெண், 'சஸ்கா மஸ்கா பாக்கெட் ஒண்ணு கொடுங்க' என்கிறார். கடைக்காரர் எந்த முகக்குறிப்பும் இல்லாமல் ஒரு மஸ்கா சஸ்கா பிஸ்கெட் பொட்டலத்தை எடுத்துக் கொடுக்கிறார்.

கஸ்டமர் ஈஸ் ஆல்வேஸ் ரைட் என்மனார் பெரியோர்.

account_circle
N. Chokkan(@nchokkan) 's Twitter Profile Photo

புத்தாண்டில் 24*7 என்ற முயற்சியைத் தொடங்கினேன். ஒவ்வொரு மாதமும் முதல் 24 நாட்களுக்கு 7 நல்ல செயல்களை நாள்தோறும் செய்வது. பிறகு சிறு ஓய்வெடுத்துக்கொண்டு அடுத்த மாதம் மீண்டும் அதே 24 நாட்கள், அதே 7 செயல்கள்.

அவ்விதத்தில் என் மே மாத ஸ்கோர்கார்ட் இது.

மீண்டும் ஜூன் 25 பேசுவோம்.

புத்தாண்டில் 24*7 என்ற முயற்சியைத் தொடங்கினேன். ஒவ்வொரு மாதமும் முதல் 24 நாட்களுக்கு 7 நல்ல செயல்களை நாள்தோறும் செய்வது. பிறகு சிறு ஓய்வெடுத்துக்கொண்டு அடுத்த மாதம் மீண்டும் அதே 24 நாட்கள், அதே 7 செயல்கள். அவ்விதத்தில் என் மே மாத ஸ்கோர்கார்ட் இது. மீண்டும் ஜூன் 25 பேசுவோம்.
account_circle
N. Chokkan(@nchokkan) 's Twitter Profile Photo



இந்த மாத (மே 25, 26) நான்ஃபிக்‌ஷன் வகுப்புக்கான பதிவுசெய்தல் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது. ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக இணைந்துகொள்ளுங்கள். எழுத்து ஆர்வம் கொண்ட உங்கள் நண்பர்களை டேக் செய்யுங்கள்.

வகுப்புபற்றிய முழுத் தகவல்கள்: nchokkan.com/nfc

account_circle
N. Chokkan(@nchokkan) 's Twitter Profile Photo

மே மாத நான்ஃபிக்‌ஷன் எழுத்துப் பயிற்சி வகுப்பு : வரும் சனி, ஞாயிறு மாலை @ Google Meet

மே மாத நான்ஃபிக்‌ஷன் எழுத்துப் பயிற்சி வகுப்பு : வரும் சனி, ஞாயிறு மாலை @ Google Meet
account_circle
N. Chokkan(@nchokkan) 's Twitter Profile Photo

வரும் சனி, ஞாயிறு நடைபெறும் நான்ஃபிக்‌ஷன் வகுப்பில் சில இடங்கள்மட்டும் மீதமுள்ளன. விரைவில் இணைந்துகொள்ளுங்கள். எழுத்து ஆர்வம் கொண்ட உங்கள் நண்பர்களை டேக் செய்யுங்கள்.

வகுப்புபற்றிய முழுத் தகவல்கள்: nchokkan.com/nfc

account_circle
N. Chokkan(@nchokkan) 's Twitter Profile Photo

ஃபேஸ்புக்கில் இந்த மாத சிறப்பாக, மன நிறைவாக இருந்தது. மின்னஞ்சல் முகவரி கொடுத்திருந்ததாலோ என்னவோ, வழக்கமாக வராத சில கேள்விகள் வந்தன. அனைத்துக்கும் இயன்றவரை விரைவாகப் பதில் சொல்லியுள்ளேன்.

அந்தக் கேள்வி, பதில்களை இங்கு படிக்கலாம்:

facebook.com/nchokkan/posts…

account_circle
N. Chokkan(@nchokkan) 's Twitter Profile Photo

இந்த மாத நான்ஃபிக்‌ஷன் எழுத்துப் பயிற்சி வகுப்பு வரும் சனி, ஞாயிறு (மே 25, 26) இரண்டு நாட்களும் ஆன்லைனில் (Google Meet) நடைபெறும்.

இன்னும் சில இடங்கள் மீதமுள்ளன. உடனடியாக முன்பதிவு செய்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.

முழு விவரங்கள்: nchokkan.com/nfc

account_circle
N. Chokkan(@nchokkan) 's Twitter Profile Photo

Hair Dye தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களுடைய Head Quartersஐத் 'தலைமைச்செயலகம்' என்று அழைக்கலாம்.

account_circle
N. Chokkan(@nchokkan) 's Twitter Profile Photo

நேர்வழி (சிறுகதை)

என். சொக்கன்

விமர்சனம்: Naan Vijay @ வாசிப்பை நேசிப்போம் குழு

amzn.to/4alwGLH (Affiliate Link)

நேர்வழி (சிறுகதை) என். சொக்கன் விமர்சனம்: Naan Vijay @ வாசிப்பை நேசிப்போம் குழு amzn.to/4alwGLH (Affiliate Link)
account_circle
N. Chokkan(@nchokkan) 's Twitter Profile Photo

இந்த மாத Nonfiction எழுத்துப் பயிற்சி Online வகுப்பு மே 25, 26ல். கூகுள் மீட் மூலம் எங்கிருந்தும் பங்கேற்கலாம். கட்டணம் ரூ 1200.

பங்கேற்க விரும்புவோர் 8050949676 க்கு ரூ 1200 கூகுள் பே செய்து உங்கள் இடத்தை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

மேலும் விவரங்கள்: nchokkan.com/nfc

account_circle
N. Chokkan(@nchokkan) 's Twitter Profile Photo

நேற்று, மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் நடத்திவரும் 'வாசிக்கலாம் வாங்க' என்ற நிகழ்ச்சியில் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களைப்பற்றியும் அவருடைய படைப்புகளைப்பற்றியும் விரிவாகப் பேசினேன்.

அந்த உரையின் வீடியோப் பதிவு இது. பாருங்கள், பகிர்ந்துகொள்ளுங்கள்.

youtu.be/vzV-Aq0twP8

account_circle
N. Chokkan(@nchokkan) 's Twitter Profile Photo

நினைவூட்டல். குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா படைப்புகளைப்பற்றிய என்னுடைய அறிமுக உரை, இன்று காலை 6 மணிக்கு (இன்னும் 15 நிமிடங்களில்).

நிகழ்ச்சியில் சந்திப்போம்!

ஜூம் இணைப்பு:

us06web.zoom.us/j/84011067434?…

Meeting ID: 840 1106 7434
Passcode: 607117

account_circle