M.K.Stalin
@mkstalin
Chief Minister of Tamil Nadu | President of the DMK | Belongs to the Dravidian stock
ID:2163039523
http://www.mkstalin.in 29-10-2013 15:11:22
9,1K Tweets
3,8M Followers
88 Following
Follow People
#Live : Rahul Gandhi அவர்களுடன் கோவையில் மாபெரும் #Elections2024 பரப்புரைப் பொதுக்கூட்டம் #Vote4INDIA
youtube.com/live/N-77kbDTl…
அ.தி.மு.க.வைப் பலவீனமாக்கி அதனுடைய இடத்தை அடைய பா.ஜ.க. எப்படி முயற்சிக்கிறது?
ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பதால் அதிகாரத்தைப் பயன்படுத்தி பா.ஜ.க எப்படி ஆள் பிடிக்கிறது? உள்ளிட்ட கேள்விகளுக்கான என்னுடைய கருத்துகளை #Elections2024 -ஐ முன்னிட்டு BBC News Tamil-இல் எனது சிறப்புப் பேட்டி...…
புகழ்பெற்ற Lokniti-CSDS ஆய்வு அமைப்பு, 2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.
அதில்,
27% பேர் #Unemployment -தான் முக்கியப் பிரச்சினை என்றும்,
23% பேர் விலைவாசி உயர்வு என்றும்,
55% பேர் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில்…
தமிழ்நாடு வேண்டாம் எனப் புறக்கணித்த பிரதமர் மோடியைப் பார்த்துத் தமிழர்கள் ஒருமித்த குரலில் முழங்க வேண்டியது: #வேண்டாம்_மோடி !
மதத்தாலும், சாதியாலும் மக்களைப் பிளவுபடுத்தும் இவர்கள், 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்', 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற தமிழ்நெறியைப் பின்பற்றும்…