சினிமாக்குத்தூசி(@mayirepochu1) 's Twitter Profileg
சினிமாக்குத்தூசி

@mayirepochu1

நல்ல சினிமா நல்ல இலக்கியம் நல்ல இசை என்று நல்லவைகள் மட்டும் நாடும் மனது.திரையுலகின் #ReadersDigest

ID:1001074052256096257

calendar_today28-05-2018 12:13:47

46,4K Tweets

11,5K Followers

976 Following

Follow People
சினிமாக்குத்தூசி(@mayirepochu1) 's Twitter Profile Photo

பரிந்துரைத்த நண்பர் Sivashankar S-ற்கு நன்றியும் அன்பும்.A MUST watch film for 'World Art Movies' lovers. 
(Disclaimer: படம் எல்லோருக்குமானதல்ல.Not for kids,family audience,Commercial Movies fans)
அல்ஜீரியாவில் தடை செய்யப்பட்ட படம்
🎬
facebook.com/share/p/TMYjUr…

பரிந்துரைத்த நண்பர் Sivashankar S-ற்கு நன்றியும் அன்பும்.A MUST watch film for 'World Art Movies' lovers.  (Disclaimer: படம் எல்லோருக்குமானதல்ல.Not for kids,family audience,Commercial Movies fans) #IStillHideToSmoke அல்ஜீரியாவில் தடை செய்யப்பட்ட படம் 🎬 facebook.com/share/p/TMYjUr…
account_circle
சினிமாக்குத்தூசி(@mayirepochu1) 's Twitter Profile Photo

கொச்சியில்

மகத்தான வரவேற்பு இந்தியத் திரையுலகிற்கு மட்டுமல்ல,மலையாளத் திரையுலகிற்கும் ஒரு பெருமையான தருணம்.



நன்றி : sridevi sreedhar

account_circle
சினிமாக்குத்தூசி(@mayirepochu1) 's Twitter Profile Photo

கான் திரைப்பட விழாவின் இரண்டாவது பெரிய விருதான ஜூரி விருது அல்லது கிராண்ட் பிரிக்ஸ் எனும் விருதை வென்ற பாயல் கபாடியா இயக்கிய குறும்படம்.

Afternoon Clouds
by
Payal Kapadia

youtu.be/0swHYYx8hLE?si…

கான் திரைப்பட விழாவின் இரண்டாவது பெரிய விருதான ஜூரி விருது அல்லது கிராண்ட் பிரிக்ஸ் எனும் விருதை வென்ற பாயல் கபாடியா இயக்கிய குறும்படம். Afternoon Clouds by Payal Kapadia youtu.be/0swHYYx8hLE?si…
account_circle
சினிமாக்குத்தூசி(@mayirepochu1) 's Twitter Profile Photo


மாணிக்கம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி மாயி,பரத்சிம்மாரெட்டி(தெலுங்கு),திவான்,வருசநாடு திரைப்படங்களை இயக்கிய பாண்டியன் @ சூர்யபிரகாஷ் இன்று அதிகாலை மாரடைப்பால் சென்னையில் காலமானார்.
இறுதி நிகழ்வு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான வாடிப்பட்டியில் நடைபெறுகிறது.

#அஞ்சலி மாணிக்கம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி மாயி,பரத்சிம்மாரெட்டி(தெலுங்கு),திவான்,வருசநாடு திரைப்படங்களை இயக்கிய பாண்டியன் @ சூர்யபிரகாஷ் இன்று அதிகாலை மாரடைப்பால் சென்னையில் காலமானார். இறுதி நிகழ்வு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான வாடிப்பட்டியில் நடைபெறுகிறது.
account_circle
cinemavalai(@cinemavalai) 's Twitter Profile Photo

Lalithkumar Seven Screen Studio producer of ’s and films, is going to produce a film with his son as a Hero. The film is being directed by Jeeva Sankar who directed the films and

account_circle
சினிமாக்குத்தூசி(@mayirepochu1) 's Twitter Profile Photo

மூனு பிகர்களைக் காட்டி...அதுல ரெண்டு முத்துனது...ஏமாத்திப்புட்டானுக.கதைன்னு ஒன்னு இருக்குதான்.அதக் கந்தர்கோலமா சொல்லி பார்வையாளன அந்தரத்துல தொங்கவிட்டுர்றானுக.நாட்ட ஏமாத்திப்புட்டு ஓடிப்போன விஜய்மல்லய்யாவ வில்லனாக்கியிருக்கானுக.அது ஒரு ஆறுதல்.

(2024)

மூனு பிகர்களைக் காட்டி...அதுல ரெண்டு முத்துனது...ஏமாத்திப்புட்டானுக.கதைன்னு ஒன்னு இருக்குதான்.அதக் கந்தர்கோலமா சொல்லி பார்வையாளன அந்தரத்துல தொங்கவிட்டுர்றானுக.நாட்ட ஏமாத்திப்புட்டு ஓடிப்போன விஜய்மல்லய்யாவ வில்லனாக்கியிருக்கானுக.அது ஒரு ஆறுதல். #Crew (2024)
account_circle
சினிமாக்குத்தூசி(@mayirepochu1) 's Twitter Profile Photo

-வில் விருதை வென்ற மாணவர் திரைப்படம் 'சூரியகாந்திகள் தான் முதலில் தெரிந்தது'
மாணவர் இயக்குனர் இவ்விருதை 23 மே 2024 அன்று கேன்ஸில் பெற்றார்.
இந்த திரைப்படம் கர்நாடகாவின் நாட்டுப்புறக் கதைகளை அடிப்படையாக கொண்டது.

#77வதுகேன்ஸ்திரைப்படவிழா-வில் #லாசினிஃப் விருதை வென்ற மாணவர் திரைப்படம் 'சூரியகாந்திகள் தான் முதலில் தெரிந்தது' மாணவர் இயக்குனர் #ஸ்ரீசிதானந்தஎஸ்நாயக் இவ்விருதை 23 மே 2024 அன்று கேன்ஸில் பெற்றார். இந்த திரைப்படம் கர்நாடகாவின் நாட்டுப்புறக் கதைகளை அடிப்படையாக கொண்டது. #cannes2024
account_circle
சினிமாக்குத்தூசி(@mayirepochu1) 's Twitter Profile Photo

எம்.ஜி.ஆர்
விட
பெரிய தலைவரா
நீங்க?

- கீர்த்தி சுரேஷ் அரசியலா?
- திரிஷா அரசியலா?

விஜயை
சாடிய
பாண்டியன்

- Makkal Nirubar

youtu.be/c7adR9ZgG80?si…

எம்.ஜி.ஆர் விட பெரிய தலைவரா நீங்க? - கீர்த்தி சுரேஷ் அரசியலா? - திரிஷா அரசியலா? விஜயை சாடிய பாண்டியன் - Makkal Nirubar youtu.be/c7adR9ZgG80?si…
account_circle
Payal Kapadia(@PayalKapadia86) 's Twitter Profile Photo

Thank you everyone for the good wishes! I’m really overwhelmed! I prefer to stay away from social media. But I noticed some fake accounts on my name so thought it best to start my account. This is me!

account_circle