ஆரிய தமிழச்சி(मोदी जी का परिवार )(@malathy_j1508) 's Twitter Profileg
ஆரிய தமிழச்சி(मोदी जी का परिवार )

@malathy_j1508

कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च ।
नन्दगोप कुमाराय गोविन्दाय नमो नमः ॥

ID:1537474524723449856

calendar_today16-06-2022 16:38:04

4,3K Tweets

9,1K Followers

1,1K Following

ஆரிய தமிழச்சி(मोदी जी का परिवार )(@malathy_j1508) 's Twitter Profile Photo

அக்னி பாத், CAA, ஜல் ஜீவன், பிரதமர் வீடு திட்டம்னு எது வந்தாலும் மதவாதம்னு குறை சொல்றியே நீ என்ன திட்டம் வைச்சுருக்க

~நாங்களா.. நாங்க நாங்க பாட்டில் திருப்பி கொடுத்தா 10 ரூபாய் தருவோம் திட்டம் 🤷‍♀️🤷‍♀️

account_circle
ஆரிய தமிழச்சி(मोदी जी का परिवार )(@malathy_j1508) 's Twitter Profile Photo

முடிச்சிக்கிட்டு ஒட்டு போட வரோணும்....ல
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
நாளைக்கு யார் யாருக்கு கல்யாணம்
யாருக்கெல்லாம் எக்ஸாம் இருக்கு
🤔🤔🤔

account_circle
ஆரிய தமிழச்சி(मोदी जी का परिवार )(@malathy_j1508) 's Twitter Profile Photo

ஆயிரம் ரூபா வாங்குறதுக்கே குடும்ப தலைவிக்கு தகுதி வேணும்., ஆன டாக்டர் ஆக எந்த தகுதி தேர்வும் தேவை இல்ல 🚶‍♀️🚶‍♀️

account_circle
ஆரிய தமிழச்சி(मोदी जी का परिवार )(@malathy_j1508) 's Twitter Profile Photo

தேர்தல் நேரத்தில் நான்கு நாட்கள் டாஸ்மாக் மூடப்படுமாம் -எதற்கு?

அப்போதான் தேர்தல் அமைதியாய் நடக்குமாம்...

டாஸ்மாக் திறந்திருந்தாஒரு தேர்தலையே நடத்த முடியாதுன்னா, அது வருஷமெல்லாம் திறந்திருந்தா ஜனங்க எப்படி நிம்மதியா குடும்பம் நடத்த முடியும்?

account_circle
ஆரிய தமிழச்சி(मोदी जी का परिवार )(@malathy_j1508) 's Twitter Profile Photo

அனைவர்க்கும் ஸ்ரீராமநவமி நல்வாழ்த்துகள்.!
ராமராஜ்யம் மலரட்டும்!
க்ஷேமங்கள் பல பெருகட்டும்!

அனைவர்க்கும் ஸ்ரீராமநவமி நல்வாழ்த்துகள்.! ராமராஜ்யம் மலரட்டும்! க்ஷேமங்கள் பல பெருகட்டும்!
account_circle
ஆரிய தமிழச்சி(मोदी जी का परिवार )(@malathy_j1508) 's Twitter Profile Photo

தர்ம ஏவ ஹதோ ஹந்தி தர்மோ ரக்ஷதி ரக்ஷித ঃ ⁠. தஸ்மாத் தர்மம் ந த்யஜாமி மா நோ தர்மோ ஹதோத்வதீத் ⁠।। 🙏

தர்ம ஏவ ஹதோ ஹந்தி தர்மோ ரக்ஷதி ரக்ஷித ঃ ⁠. தஸ்மாத் தர்மம் ந த்யஜாமி மா நோ தர்மோ ஹதோத்வதீத் ⁠।। 🙏
account_circle
ஆரிய தமிழச்சி(मोदी जी का परिवार )(@malathy_j1508) 's Twitter Profile Photo

புத்தாண்டு வாழ்த்துகள்!

சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
செந்தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்
எத்திசை யிருந்தும் நலம்யாவும்
நம்குடில் வந்து நிறைந்திடுக!
பக்தியும் நேயமும் பரவிடுக!
பரமும் இகமும் தழுவிடுக!
பராசக்தியின் அருளால் நம்வாழ்க்கை
பலரும் பயன்பெறத் தழைத்திடுக...!

புத்தாண்டு வாழ்த்துகள்! சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் செந்தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் எத்திசை யிருந்தும் நலம்யாவும் நம்குடில் வந்து நிறைந்திடுக! பக்தியும் நேயமும் பரவிடுக! பரமும் இகமும் தழுவிடுக! பராசக்தியின் அருளால் நம்வாழ்க்கை பலரும் பயன்பெறத் தழைத்திடுக...!
account_circle
ஆரிய தமிழச்சி(मोदी जी का परिवार )(@malathy_j1508) 's Twitter Profile Photo

வாய் கிழிய மேடைக்கு மேடை என்னதான் இழிவாகப் பேசினாலும், தேவை என வரும்போது வாய் பொத்தி, கண் மூடி, தலைகுனிய நிற்க வைப்பதுதான் சனாதனம்.

சிதம்பரம் தொகுதியில் இந்துகள் சோறு சாப்பிடுவது உண்மை என்றால் தெருமா தோற்க்கடிக்கபட வேண்டும்

வாய் கிழிய மேடைக்கு மேடை என்னதான் இழிவாகப் பேசினாலும், தேவை என வரும்போது வாய் பொத்தி, கண் மூடி, தலைகுனிய நிற்க வைப்பதுதான் சனாதனம். சிதம்பரம் தொகுதியில் இந்துகள் சோறு சாப்பிடுவது உண்மை என்றால் தெருமா தோற்க்கடிக்கபட வேண்டும்
account_circle
ஆரிய தமிழச்சி(मोदी जी का परिवार )(@malathy_j1508) 's Twitter Profile Photo

பிராமணன் மட்டுமே இந்தி கற்க வேண்டும் என்று தீர்மானம் போடுங்கள் !அவனவன் இந்தி கற்பதில் எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்பான் !

account_circle
ஆரிய தமிழச்சி(मोदी जी का परिवार )(@malathy_j1508) 's Twitter Profile Photo

நீங்களும் உங்க அப்பாவும் மாத்தி மாத்தி ஓட்டு கேட்க வர்றீங்க .. கொரோனா டைம்ல எங்க போனீங்க எங்களுக்கு என்ன செஞ்சீங்க ? : சிவகங்கை இளைஞர்..

நீ யாருக்கே வேணுமோ ஓட்டு போட்டுக்கோ போ : கார்த்திக் சிதம்பரம்...

செல்லும் இடமெல்லாம் ... 😆

account_circle
ஆரிய தமிழச்சி(मोदी जी का परिवार )(@malathy_j1508) 's Twitter Profile Photo

அப்பனுக்கு பிள்ளை கொஞ்சமும் சளைத்தவரில்லை!

அனிதா 1200க்கு 1720 வாங்கினாளாம்!

கணக்கில் புலி!
இதிலே இங்கிலி பீஸ் வேற!😀😀

account_circle
ஆரிய தமிழச்சி(मोदी जी का परिवार )(@malathy_j1508) 's Twitter Profile Photo

ராம பக்தை ஆ. ராசாவின் மனைவி ஜோசபின் பரமேஸ்வரியை பெட்டிக்குள் அடக்கம் செய்யப்பட்ட தருணம்.

ராம பக்தை ஆ. ராசாவின் மனைவி ஜோசபின் பரமேஸ்வரியை பெட்டிக்குள் அடக்கம் செய்யப்பட்ட தருணம்.
account_circle