Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்(@maiamofficial) 's Twitter Profileg
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்

@maiamofficial

Welcome to the Official Twitter account of @ikamalhaasan's MAKKAL NEEDHI MAIAM party.

ID:962358161104560128

linkhttp://www.maiam.com calendar_today10-02-2018 16:10:40

15,8K Tweets

202,1K Followers

137 Following

Follow People
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்(@maiamofficial) 's Twitter Profile Photo

உழைப்பாளர் இல்லையேல் உருவாக்கம் இல்லை. அவர்தம் உழைப்பைப் போற்றி, உரிமைகளைக் காக்க மே தினத்தில் உறுதியேற்போம்.





2024

account_circle
Kamal Haasan(@ikamalhaasan) 's Twitter Profile Photo

உழைப்பவரின் உரிமை மறுக்கப்படக்கூடாது; உழைப்பாளரின் உதிரம் உறிஞ்சப்படக்கூடாது; உழைக்கும் கரங்களுக்கு உயர்வு வேண்டும் என்கிற பதாகை உயர்ந்த நாள் இன்று.

உழைப்பாளர் இல்லையேல் உருவாக்கம் இல்லை. அவர்தம் உழைப்பைப் போற்றி, உரிமைகளைக் காக்க மே தினத்தில் உறுதியேற்போம்.

account_circle
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்(@maiamofficial) 's Twitter Profile Photo

‘‘நற்பணி செய்தவர்கள்
இன்று நாட்டுப்பணி
செய்யுங்கள் அதுதான்
என் வேண்டுகோள்!’’
- நம்மவர் திரு. Kamal Haasan


‘‘நற்பணி செய்தவர்கள் இன்று நாட்டுப்பணி செய்யுங்கள் அதுதான் என் வேண்டுகோள்!’’ - நம்மவர் திரு. @ikamalhaasan #KamalHaasan #MakkalNeedhiMaiam
account_circle
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்(@maiamofficial) 's Twitter Profile Photo

என் மொழியை அழித்துவிட்டு இன்னொரு மொழியை கற்றுக்கொள்ள மாட்டோம்.
‘யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’. - நம்மவர் திரு. Kamal Haasan


என் மொழியை அழித்துவிட்டு இன்னொரு மொழியை கற்றுக்கொள்ள மாட்டோம். ‘யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’. - நம்மவர் திரு. @ikamalhaasan #KamalHaasan #MakkalNeedhiMaiam
account_circle
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்(@maiamofficial) 's Twitter Profile Photo

நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நம் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர், நம்மவர் திரு. Kamal Haasan அவர்கள், திமுக மற்றும் அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுக்கான 2024 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை ஈரோட்டில் துவங்கி, நேற்று கோயம்புத்தூர் ராஜவீதியில் மிகச்சிறப்பாக…

நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நம் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர், நம்மவர் திரு. @ikamalhaasan அவர்கள், திமுக மற்றும் அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுக்கான 2024 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை ஈரோட்டில் துவங்கி, நேற்று கோயம்புத்தூர் ராஜவீதியில் மிகச்சிறப்பாக…
account_circle
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்(@maiamofficial) 's Twitter Profile Photo

“இந்தியாவின் நல்வழிகாட்டிகளாக தமிழக வாக்காளர்கள் திகழ வேண்டும்.” தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன்.

Kamal Haasan



account_circle
Kamal Haasan(@ikamalhaasan) 's Twitter Profile Photo

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து மேற்கொண்ட பரப்புரைப் பயணத்தை கோயம்புத்தூரில் நிறைவு செய்தேன்.

ஜனநாயக சக்திகளின் கரங்களை வலுப்படுத்த, தேர்தல் நாளான ஏப்ரல் 19-ஆம் தேதி அன்று வாக்குச் சாவடிக்குச் சென்று திமுக தலைமையிலான கூட்டணியின்…

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து மேற்கொண்ட பரப்புரைப் பயணத்தை கோயம்புத்தூரில் நிறைவு செய்தேன். ஜனநாயக சக்திகளின் கரங்களை வலுப்படுத்த, தேர்தல் நாளான ஏப்ரல் 19-ஆம் தேதி அன்று வாக்குச் சாவடிக்குச் சென்று திமுக தலைமையிலான கூட்டணியின்…
account_circle
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்(@maiamofficial) 's Twitter Profile Photo

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு. Kamal Haasan அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் திரு. P. கணபதி ராஜ்குமார் அவர்களுக்கு, உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து ராஜ வீதி (கோவை தெற்கு) பகுதியில் மக்கள் வெள்ளத்தில்…

account_circle
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்(@maiamofficial) 's Twitter Profile Photo

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு. Kamal Haasan அவர்கள்,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் திரு. P. கணபதி ராஜ்குமார் அவர்களுக்கு, உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து ராஜ வீதி (கோவை தெற்கு) பகுதியில் மக்கள் வெள்ளத்தில்…

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு. @ikamalhaasan அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் திரு. P. கணபதி ராஜ்குமார் அவர்களுக்கு, உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து ராஜ வீதி (கோவை தெற்கு) பகுதியில் மக்கள் வெள்ளத்தில்…
account_circle
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்(@maiamofficial) 's Twitter Profile Photo

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு. Kamal Haasan அவர்கள்,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் திரு. P. கணபதி ராஜ்குமார் அவர்களுக்கு, உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து காளப்பட்டி சந்திப்பு (கவுண்டம்பாளையம்) பகுதியில்…

account_circle