Actor Kayal Devaraj
@kayaldevaraj
Kanguva, Kayal, Yogi, Azagarsamiyin Kudhirai, Mutthukku Mutthaka, Neerparavai, Thaen, Oru Nadigaiyin Vakkumoolam, Thirunaal, Seeru, Vallimayil, Kingston.
ID:1165075816822140928
24-08-2019 01:38:34
116,4K Tweets
20,9K Followers
450 Following
மறைந்த நடிகையர் திலகம் சாவித்திரியை 'மகாநடி' என்ற தெலுங்குப் படத்தில் மிகச் சிறப்பாகப் பிரதிபலித்து, அதற்காக தேசிய விருது வாங்கிய கீர்த்தி சுரேஷ்.
#KeerthySuresh Keerthy Suresh
May 22nd
Wishing a very happy birthday to young talented Editor ✂️ Lawrence Kishore
#LawrenceKishore
#HBDLawrenceKishore
#காட்டுப்பய_சார்_இந்_காளி என்ற படத்தின் இயக்குனரும்,
சிறந்த சமூக கருத்துகளை துணிச்சலுடன் பாடல் வரிகள் மூலமாகச் சொல்பவருமான
கவிஞர் யுரேகாவுடன் நான்.
#KattupayaSirInthaKaali
May 22nd
#RayStevenson
First Year Death Anniversary
Irish actor #RayStevenson aka Sir Scott from #RRR passes away at 58 age 2023 may 22nd
#SSRajamouli #JrNTR #AlisonDoody #OliviaMorris #Tollywood #Hollywood #RIPRayStevenson
rajamouli ss Ram Charan Jr NTR
மே 22
தமிழ்வாணன் அவர்களின் 98வது பிறந்தநாள்.
(மே 22, 1926 - நவம்பர் 10, 1977) தமிழக எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார்.
#எழுத்தாளர்_தமிழ்வாணன்
மே 22
இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் டி.ஆர்.ராமண்ணா அவர்களின் 27வது ஆண்டு நினைவு நாள். இவர், நடிகை (மறைந்த) டி.ஆர்.ராஜகுமாரி அவர்களின் சகோதரர்.
#TRRamanna #DeathAnniversary