Actor Kayal Devaraj(@kayaldevaraj) 's Twitter Profileg
Actor Kayal Devaraj

@kayaldevaraj

Kanguva, Kayal, Yogi, Azagarsamiyin Kudhirai, Mutthukku Mutthaka, Neerparavai, Thaen, Oru Nadigaiyin Vakkumoolam, Thirunaal, Seeru, Vallimayil, Kingston.

ID:1165075816822140928

calendar_today24-08-2019 01:38:34

116,4K Tweets

20,9K Followers

450 Following

Actor Kayal Devaraj(@kayaldevaraj) 's Twitter Profile Photo

மறைந்த நடிகையர் திலகம் சாவித்திரியை 'மகாநடி' என்ற தெலுங்குப் படத்தில் மிகச் சிறப்பாகப் பிரதிபலித்து, அதற்காக தேசிய விருது வாங்கிய கீர்த்தி சுரேஷ்.

Keerthy Suresh

மறைந்த நடிகையர் திலகம் சாவித்திரியை 'மகாநடி' என்ற தெலுங்குப் படத்தில் மிகச் சிறப்பாகப் பிரதிபலித்து, அதற்காக தேசிய விருது வாங்கிய கீர்த்தி சுரேஷ். #KeerthySuresh @KeerthyOfficial
account_circle
Actor Kayal Devaraj(@kayaldevaraj) 's Twitter Profile Photo

என்ற படத்தின் இயக்குனரும்,
சிறந்த சமூக கருத்துகளை துணிச்சலுடன் பாடல் வரிகள் மூலமாகச் சொல்பவருமான
கவிஞர் யுரேகாவுடன் நான்.

#காட்டுப்பய_சார்_இந்_காளி என்ற படத்தின் இயக்குனரும், சிறந்த சமூக கருத்துகளை துணிச்சலுடன் பாடல் வரிகள் மூலமாகச் சொல்பவருமான கவிஞர் யுரேகாவுடன் நான். #KattupayaSirInthaKaali
account_circle
Actor Kayal Devaraj(@kayaldevaraj) 's Twitter Profile Photo

சரோ ஸ்ரீராம் இயக்கத்தில் நவீன் சந்திரா ஹீரோவாக நடித்த படம், 'தேரோடும் வீதியிலே'. இப்படத்தில் ஹீரோயின் பாயல் கோஷ் தந்தை வேடத்தில் நான் நடித்தேன். தீபக் குமார் பாடி ஒளிப்பதிவு செய்தார்.

மே 22

தமிழ்வாணன் அவர்களின் 98வது பிறந்தநாள்.

(மே 22, 1926 - நவம்பர் 10, 1977) தமிழக எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார்.

மே 22 தமிழ்வாணன் அவர்களின் 98வது பிறந்தநாள். (மே 22, 1926 - நவம்பர் 10, 1977) தமிழக எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார். #எழுத்தாளர்_தமிழ்வாணன்
account_circle
Actor Kayal Devaraj(@kayaldevaraj) 's Twitter Profile Photo

மே 22

1906 – ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்

மே 22 1906 – ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர் #WrightBrothers
account_circle
Actor Kayal Devaraj(@kayaldevaraj) 's Twitter Profile Photo

மே 22

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் டி.ஆர்.ராமண்ணா அவர்களின் 27வது ஆண்டு நினைவு நாள். இவர், நடிகை (மறைந்த) டி.ஆர்.ராஜகுமாரி அவர்களின் சகோதரர்.

மே 22 இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் டி.ஆர்.ராமண்ணா அவர்களின் 27வது ஆண்டு நினைவு நாள். இவர், நடிகை (மறைந்த) டி.ஆர்.ராஜகுமாரி அவர்களின் சகோதரர். #TRRamanna #DeathAnniversary
account_circle