PRAKASH
@prakash_mnm
🤝 மக்கள் நீதி மய்யம்🤝
மாநகராட்சி செயலாளர்
(இளைஞரணி _இளம் மய்யம்)
தஞ்சாவூர் தென் மேற்கு மாவட்டம்
ID: 1244188178623295488
29-03-2020 09:02:55
887 Tweet
235 Takipçi
329 Takip Edilen
இன்று (06.02.2022) மதியம் 2.00 மணியளவில் தலைவர் Kamal Haasan அவர்கள் நமது ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைக்க உள்ளார்.
இன்று காலை விசாலாட்சி தோட்டத்தில் தலைவர் Kamal Haasan அவர்கள் மய்ய வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருந்த அப்பகுதி மக்கள் தலைவரை பேராதரவுடன் வரவேற்றனர். #தேடி_தீர்ப்போம்_வா
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தலைவர் Kamal Haasan முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தனர். #VOTE_FOR_TORCHLIGHT #மய்ய_வேட்பாளர்கள்
மனதிற்குகந்த நண்பர், தமிழக முதல்வர் M.K.Stalin பிறந்த நாள் காண்கிறார். எதிர்ப்போர் கருத்துக்கும் இடமளித்து, தன் எண்ணத்துக்கும் செயலுக்கும் வலு கூட்டிச் செயல்படும் அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்து. நீடு வாழ்க.