குருநாதா(@gurunaatha) 's Twitter Profileg
குருநாதா

@gurunaatha

இங்கே பதிவிடப்படும் அனைத்தும் என் சொந்த கற்பனையே...!! இதில் பல பதிவுகள் உங்களை சிரிக்க வைக்கலாம்,சில எரிச்சலூட்டலாம் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல🙏🙏🙏

ID:1252500108014428166

calendar_today21-04-2020 07:31:18

51,1K تغريدات

13,5K متابعون

1,8K التالية

குருநாதா(@gurunaatha) 's Twitter Profile Photo

மழையில் நனையும் போது கண்ணீர் மட்டும் அல்ல, ஒன் நீர் போவதும் யாருக்கும் தெரியாது..

மழையில் நனையும் போது கண்ணீர் மட்டும் அல்ல, ஒன் நீர் போவதும் யாருக்கும் தெரியாது..
account_circle
குருநாதா(@gurunaatha) 's Twitter Profile Photo

//ஆனந்த விகடன் ,குங்குமம், அவள் விகடனில் என் பதிவு//

அடேய் உன் ட்விட்டர் பதிவையே பாக்கமாட்டேன் டா நானு...

//ஆனந்த விகடன் ,குங்குமம், அவள் விகடனில் என் பதிவு// அடேய் உன் ட்விட்டர் பதிவையே பாக்கமாட்டேன் டா நானு...
account_circle
குருநாதா(@gurunaatha) 's Twitter Profile Photo

ஏம்மா சமைக்கிற போதெல்லாம் உன் புருஷன கூடவே நிக்க வைக்கிற?

குக் வித் கோமாளி மா

ஏம்மா சமைக்கிற போதெல்லாம் உன் புருஷன கூடவே நிக்க வைக்கிற? குக் வித் கோமாளி மா
account_circle
குருநாதா(@gurunaatha) 's Twitter Profile Photo

என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்

ஹவுஸ் ஓனர்:

என்னோடு வா வீடு வரைக்கும் என் வீட்டை பார் என்னை பிடிக்கும் ஹவுஸ் ஓனர்:
account_circle
குருநாதா(@gurunaatha) 's Twitter Profile Photo

பாத்தியாடி உன் புள்ளய
நல்லா படிச்சு மேல வாடானு வெளியூர் அனுப்புனா..இன்னைக்கு வந்துட்டு
மே'ல வந்துட்டேம்ப்பானு சொல்றான்...

பாத்தியாடி உன் புள்ளய நல்லா படிச்சு மேல வாடானு வெளியூர் அனுப்புனா..இன்னைக்கு வந்துட்டு மே'ல வந்துட்டேம்ப்பானு சொல்றான்...
account_circle
குருநாதா(@gurunaatha) 's Twitter Profile Photo

கரகாட்டகாரி ஜாக்கெட்ல காசு குத்தபோனேன் தம்பி...
GPay ல அனுப்ப சொல்றா தம்பி

கரகாட்டகாரி ஜாக்கெட்ல காசு குத்தபோனேன் தம்பி... GPay ல அனுப்ப சொல்றா தம்பி
account_circle
குருநாதா(@gurunaatha) 's Twitter Profile Photo

பணம் இருக்கானு கேளுங்க
இருக்கு/இல்லைனு சொல்லுவான்
அதே ஆள் ட அறிவு இருக்கானு கேளுங்க கோபப்படுவான்
இருக்குனு சொல்ல மாட்டான்...

பணம் இருக்கானு கேளுங்க இருக்கு/இல்லைனு சொல்லுவான் அதே ஆள் ட அறிவு இருக்கானு கேளுங்க கோபப்படுவான் இருக்குனு சொல்ல மாட்டான்...
account_circle
குருநாதா(@gurunaatha) 's Twitter Profile Photo

நம்மட்ட இருந்து காணாம போயிட்டாங்களா போகட்டும் தேடி நேரத்த வீணாக்கக்கூடாது...

அடேய் நான் போலீஸ்காரன் டா...

நம்மட்ட இருந்து காணாம போயிட்டாங்களா போகட்டும் தேடி நேரத்த வீணாக்கக்கூடாது... அடேய் நான் போலீஸ்காரன் டா...
account_circle
குருநாதா(@gurunaatha) 's Twitter Profile Photo

காலம் ரொம்ப மாறிருச்சு தம்பி
கடன் கேக்குறவன்ட
பணமில்லனு சொன்னா
பேங்க் பேலன்ஸ காட்ட சொல்றானுங்க

காலம் ரொம்ப மாறிருச்சு தம்பி கடன் கேக்குறவன்ட பணமில்லனு சொன்னா பேங்க் பேலன்ஸ காட்ட சொல்றானுங்க
account_circle
குருநாதா(@gurunaatha) 's Twitter Profile Photo

ஒன்னு மட்டும் புரியல..
எனக்கு மட்டும் ஏன் எதுவுமே புரியமாட்டேங்குது-னு..

ஒன்னு மட்டும் புரியல.. எனக்கு மட்டும் ஏன் எதுவுமே புரியமாட்டேங்குது-னு..
account_circle
குருநாதா(@gurunaatha) 's Twitter Profile Photo

Hi சொல்லுங்க பாட்’டூ போடுறேன்

ஆனா உடைஞ்சுரும் பாருங்க 😂

Hi சொல்லுங்க பாட்’டூ போடுறேன் ஆனா உடைஞ்சுரும் பாருங்க 😂
account_circle
குருநாதா(@gurunaatha) 's Twitter Profile Photo

எனக்கு ரொம்ப நாளாவே ஒரு டவுட்டு

நாலு காசு சம்பாதிக்கனும்னு சொல்றாங்களே இதுல நாலுனா என்ன?

எனக்கு ரொம்ப நாளாவே ஒரு டவுட்டு நாலு காசு சம்பாதிக்கனும்னு சொல்றாங்களே இதுல நாலுனா என்ன?
account_circle
குருநாதா(@gurunaatha) 's Twitter Profile Photo

OTT ல வந்தும் இன்னும் ஒருத்தனும் ரிவ்யூ போட காணோம்...

படம் நல்லாருக்கு போல

OTT ல வந்தும் இன்னும் ஒருத்தனும் ரிவ்யூ போட காணோம்... படம் நல்லாருக்கு போல #ManjummelBoysOnHotstar
account_circle
குருநாதா(@gurunaatha) 's Twitter Profile Photo

பையன் மார்க் கம்மியாயிருச்சு

சொந்தகாரங்க கல்யாணத்துக்கு போகவேணாம் வண்டிய நம்ம வீட்டுக்கு தானா விடு

பையன் மார்க் கம்மியாயிருச்சு சொந்தகாரங்க கல்யாணத்துக்கு போகவேணாம் வண்டிய நம்ம வீட்டுக்கு தானா விடு
account_circle
குருநாதா(@gurunaatha) 's Twitter Profile Photo

+2 தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட அதிகம் தேர்ச்சி பெற்று மாணவிகள் சாதனை

:எல்லாம் மாறிருச்சு, இது மட்டும் இன்னும் மாறவே இல்ல

+2 தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட அதிகம் தேர்ச்சி பெற்று மாணவிகள் சாதனை :எல்லாம் மாறிருச்சு, இது மட்டும் இன்னும் மாறவே இல்ல
account_circle
குருநாதா(@gurunaatha) 's Twitter Profile Photo

படிடா பரமா

நல்ல்வேள சொன்னீங்க
இல்லேன்னா படிக்கட்டுனு தெரியாம தடுக்கிவிழுந்துருப்பேன்..

படிடா பரமா நல்ல்வேள சொன்னீங்க இல்லேன்னா படிக்கட்டுனு தெரியாம தடுக்கிவிழுந்துருப்பேன்..
account_circle