குருநாதா(@gurunaatha) 's Twitter Profileg
குருநாதா

@gurunaatha

இங்கே பதிவிடப்படும் அனைத்தும் என் சொந்த கற்பனையே...!! இதில் பல பதிவுகள் உங்களை சிரிக்க வைக்கலாம்,சில எரிச்சலூட்டலாம் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல🙏🙏🙏

ID:1252500108014428166

calendar_today21-04-2020 07:31:18

50,8K Tweets

13,4K Followers

1,7K Following

குருநாதா(@gurunaatha) 's Twitter Profile Photo

ஏன் திமிங்கலம் வெளிநாட்டுல இருந்து ஜனநாயக கடமையாற்ற வந்தவங்க திரும்பி போன ஒரு நியூஸ கூட காணாம்?

ஒரு வேல Annual leave ல வந்தவனுங்களா இருப்பாங்களோ?

ஏன் திமிங்கலம் வெளிநாட்டுல இருந்து ஜனநாயக கடமையாற்ற வந்தவங்க திரும்பி போன ஒரு நியூஸ கூட காணாம்? ஒரு வேல Annual leave ல வந்தவனுங்களா இருப்பாங்களோ?
account_circle
குருநாதா(@gurunaatha) 's Twitter Profile Photo

யோவ் டிரைவர் இவ்வளவு நேரம் உருட்டிகிட்டு தானே வந்த
பஸ் ஸ்டாண்ட் பக்கத்துலவந்ததும் சர் புர்ன்னு ஸ்பீடா ஓட்ற..

யாருய்யா நீ?

தோனி பேன் சார் நான்..

யோவ் டிரைவர் இவ்வளவு நேரம் உருட்டிகிட்டு தானே வந்த பஸ் ஸ்டாண்ட் பக்கத்துலவந்ததும் சர் புர்ன்னு ஸ்பீடா ஓட்ற.. யாருய்யா நீ? தோனி பேன் சார் நான்..
account_circle
குருநாதா(@gurunaatha) 's Twitter Profile Photo

வெயில் to ஏசி:

*த்தா யாருகிட்ட சின்னப் பசங்களா

வெயில் to ஏசி: *த்தா யாருகிட்ட சின்னப் பசங்களா
account_circle
குருநாதா(@gurunaatha) 's Twitter Profile Photo

என்ன பெரிய 'தாலாட்டு'
நீ சலூன் 'கத்தரி'சத்தத்துல தூங்கிருக்கியா?

என்ன பெரிய 'தாலாட்டு' நீ சலூன் 'கத்தரி'சத்தத்துல தூங்கிருக்கியா?
account_circle
குருநாதா(@gurunaatha) 's Twitter Profile Photo

எந்த பட்டன அமுக்குனாலும் தாமரைக்கு தான் விழ போது சொன்னாங்க

சரினு மெயின் சுவிட்ச அமுக்கிட்டேன்

எந்த பட்டன அமுக்குனாலும் தாமரைக்கு தான் விழ போது சொன்னாங்க சரினு மெயின் சுவிட்ச அமுக்கிட்டேன்
account_circle
குருநாதா(@gurunaatha) 's Twitter Profile Photo

ஓட்டு போட வந்தா..
one month unlimited data package னு சொல்லிப்பாருங்க..
ஒருத்தன் வீட்ல இருக்க மாட்டான்

ஐடியா இல்லாத பசங்க

ஓட்டு போட வந்தா.. one month unlimited data package னு சொல்லிப்பாருங்க.. ஒருத்தன் வீட்ல இருக்க மாட்டான் ஐடியா இல்லாத பசங்க
account_circle
குருநாதா(@gurunaatha) 's Twitter Profile Photo

:யாருக்கு ஓட்டு போட்டீங்க ?

:ஓ.பன்னீர்செல்வம்

:யாருக்கு ஓட்டு போட்டீங்க ? :ஓ.பன்னீர்செல்வம்
account_circle
குருநாதா(@gurunaatha) 's Twitter Profile Photo

ஆட்சி மாறுனாதான் சிரிக்கனும்னு இருக்காரு தல

ஆட்சி மாறுனாதான் சிரிக்கனும்னு இருக்காரு தல
account_circle
குருநாதா(@gurunaatha) 's Twitter Profile Photo

யோவ் எலக்சன் டூட்டிக்கி வந்து
தூங்காம எதுக்குய்யா இங்குட்டும் அங்குட்டும் 'நடந்து” எங்கள சாவடிக்கிற..

இதான் சார் 'வாக்கு சாவடி'

யோவ் எலக்சன் டூட்டிக்கி வந்து தூங்காம எதுக்குய்யா இங்குட்டும் அங்குட்டும் 'நடந்து” எங்கள சாவடிக்கிற.. இதான் சார் 'வாக்கு சாவடி'
account_circle
குருநாதா(@gurunaatha) 's Twitter Profile Photo

அடக்க முடியாத கோபத்தை கட்டி வை... !!!
காலம் உன்னிடம் வரும்
அப்போது
ஒருவரையும் விடாதே கருவறு.. !!

என்ன ஓட்டுக்கு பணம் வரலையா?

ஏதே, ஆமா.. அதுக்கென்ன இப்ப..

அடக்க முடியாத கோபத்தை கட்டி வை... !!! காலம் உன்னிடம் வரும் அப்போது ஒருவரையும் விடாதே கருவறு.. !! என்ன ஓட்டுக்கு பணம் வரலையா? ஏதே, ஆமா.. அதுக்கென்ன இப்ப..
account_circle
குருநாதா(@gurunaatha) 's Twitter Profile Photo

அட்வைஸ் to 90s கிட்ஸ்:

முத்தம் குடுத்தா குழந்த பொறக்காதுடா
குழந்த பொறந்தா தான்டா முத்தம் குடுக்கணும்..

அட்வைஸ் to 90s கிட்ஸ்: முத்தம் குடுத்தா குழந்த பொறக்காதுடா குழந்த பொறந்தா தான்டா முத்தம் குடுக்கணும்..
account_circle
குருநாதா(@gurunaatha) 's Twitter Profile Photo

ஜனநாயக கடமையாற்ற தாயகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறேன் ப்ரண்ட்ஸ்

ஜனநாயக கடமையாற்ற தாயகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறேன் ப்ரண்ட்ஸ்
account_circle
குருநாதா(@gurunaatha) 's Twitter Profile Photo

மக்கள் எல்லோரும் கொதிப்புல இருக்காங்க மாமா

மோடி மேலயா மாப்ள?

வாக்காளர் உரிமை தொகை வரலைனு

மக்கள் எல்லோரும் கொதிப்புல இருக்காங்க மாமா மோடி மேலயா மாப்ள? வாக்காளர் உரிமை தொகை வரலைனு
account_circle
குருநாதா(@gurunaatha) 's Twitter Profile Photo

முழுநேரமும் டிவிட்டர்ல இந்திய அரசியல் பேசுவியே தம்பி,ஓட்டுபோட இந்தியா
போகலயாப்பா?

நான் மட்டக்களப்பு சார்.

முழுநேரமும் டிவிட்டர்ல இந்திய அரசியல் பேசுவியே தம்பி,ஓட்டுபோட இந்தியா போகலயாப்பா? நான் மட்டக்களப்பு சார்.
account_circle
குருநாதா(@gurunaatha) 's Twitter Profile Photo

:அண்ணே,இந்தாங்க டிக்கெட்..
கேட்ட தெறங்க

:சாரி தம்பி,உன் ஒருத்தனுக்காக கேட்ட தெறந்தா..
படம் பாத்துட்டு இருக்குற எல்லாரும் வெளிய ஓடீருவானுங்கப்பா..

:அண்ணே,இந்தாங்க டிக்கெட்.. கேட்ட தெறங்க :சாரி தம்பி,உன் ஒருத்தனுக்காக கேட்ட தெறந்தா.. படம் பாத்துட்டு இருக்குற எல்லாரும் வெளிய ஓடீருவானுங்கப்பா..
account_circle
குருநாதா(@gurunaatha) 's Twitter Profile Photo

எலக்‌ஷனுக்கு எலக்‌ஷன் அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்களுக்கு எலக்‌ஷன் க்ளாஸ் நடத்துற மாதிரி..

ஓட்டு போடப்போற நமக்கும் ஒரு கிளாஸ் எடுக்கலாம்ல

எலக்‌ஷனுக்கு எலக்‌ஷன் அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்களுக்கு எலக்‌ஷன் க்ளாஸ் நடத்துற மாதிரி.. ஓட்டு போடப்போற நமக்கும் ஒரு கிளாஸ் எடுக்கலாம்ல
account_circle