GOBI (@gopimediax) 's Twitter Profile
GOBI

@gopimediax

THE BEST REVENGE IS MASSIVE SUCCESS

ID: 1248811538082746370

calendar_today11-04-2020 03:14:31

2,2K Tweet

17,17K Takipçi

57 Takip Edilen

GOBI (@gopimediax) 's Twitter Profile Photo

கண்ணாடியில் இரு‌க்கு‌ம் அழுக்கு எப்படி நம் முகத்திற்கு சொந்தம் இல்லையோ.... அது போலவே நம்மை பற்றிய மற்றவர்களின் எண்ணமும் சிந்தனையும் நமக்கு சொந்தம் இல்லை !!

GOBI (@gopimediax) 's Twitter Profile Photo

கல்யாணம் ஆகாத கன்னி பசங்க யாராவது இங்க இருக்கிங்களா...

GOBI (@gopimediax) 's Twitter Profile Photo

ஒருவனுக்கு ஒருத்தினு தான் சொல்லிருக்காங்க. ஒருத்திக்கு ஒருவன்னு சொல்லல... இதுல இருந்து உங்களுக்கு என்ன தெரியுது!

GOBI (@gopimediax) 's Twitter Profile Photo

"மரத்தை வெட்டாதீங்க" ன்னு சொன்னா, கேட்குறீங்களா.... இப்ப பாருங்க... பொண்ணுங்க எல்லாம், "காத்து" வரலை ன்னு எவ்ளோ கஷ்டப்பட்றாங்க !!!

"மரத்தை வெட்டாதீங்க" ன்னு சொன்னா, கேட்குறீங்களா.... 

இப்ப பாருங்க...

பொண்ணுங்க எல்லாம், "காத்து" வரலை ன்னு எவ்ளோ கஷ்டப்பட்றாங்க !!!
GOBI (@gopimediax) 's Twitter Profile Photo

இருட்டு பாதைகளில் தன்னம்பிக்கை தீ பந்தம் !! துணிந்தவன் முன் வந்தால் விதிகளை மதி வெல்லும் !!!

GOBI (@gopimediax) 's Twitter Profile Photo

பிறந்துவிட்டோம் என கடமைக்கு வாழாதே.... இனி பிறக்கமாட்டோம் என அனுபவித்து வாழ் !!!