The Gibberish Subtitles and his alter egos (@gibberish_subs) 's Twitter Profile
The Gibberish Subtitles and his alter egos

@gibberish_subs

TW: i'm செல்வராகவன்.
a 'வன்மப்புனிதன்'.
THE TENET FAN.
you don't need to know my pronouns because you won't want to have conversations with me.

ID: 2850592183

linkhttps://www.NotGonnaEngage.com calendar_today10-10-2014 15:18:42

57,57K Tweet

7,7K Followers

266 Following

Minato (@yellovflash) 's Twitter Profile Photo

Filmmakers who are confident with their work wont use nostalgia gimmick or yuvan fanism to sell their movies ... It's people who are half baked use these gimmicks ... Sorry elan

The Gibberish Subtitles and his alter egos (@gibberish_subs) 's Twitter Profile Photo

on the other hand you can't explain everything in simple terms. mainly because we ourselves don't usually understand stuff that is associated with emotions. einstein talked about stuff that we can understand. thoughts associated with art isn't easy to. btw, ⭐ sucks it seems.

The Gibberish Subtitles and his alter egos (@gibberish_subs) 's Twitter Profile Photo

தமிழ்ல கொரங்கு படம் பார்த்தா என் தாத்தா ராமசாமிக்கே இழுக்கு. இருவத்தி மூணாம் தேதி தான் வேற பேர்ல அபிராமி ஓப்பன் பண்ணுவான் போல. அது வரைக்கும் கழுத மகாராஜா தான் போவனும். போலாம். தப்பில்ல. 150ன்னா கூட குடுக்கலாம். ஆனா மதியம் மொட்ட வெயில்ல போய் அங்க 190+20 எல்லாம் நொட்ட முடியாது.

The Gibberish Subtitles and his alter egos (@gibberish_subs) 's Twitter Profile Photo

என்னடா நார்த்தர்ன் லைட்ஸ்ன்னு பெருசா சொல்லிட்டு இருக்கீங்க. மண்டைல நங்குன்னு வாங்கி வானத்த பாத்து மல்லாக்க விழுந்தாலே இத விட நெறய கலர் தெரியுமே டா...

The Gibberish Subtitles and his alter egos (@gibberish_subs) 's Twitter Profile Photo

yes. this 'masala mass orgasm guy got triggered'. know what, 90% of the kamal films fall under the same. atleast learn to give better comebacks. trolls from kamal fans make the jokes from manmadhan ambu and uthama villain feel like a masterpiece. no wonder lingusamy is broke.

The Gibberish Subtitles and his alter egos (@gibberish_subs) 's Twitter Profile Photo

நேத்து, இன்னைக்கு நடக்கற எதுவுமே இன்னும் ஒரு வருஷத்துல ஒரு விஷயமாவே தெரியாது. ஏன்னா இதுக்கு முன்னாடி வருஷம் நடந்த எதுவும் இப்ப நம்ம ஞாபகத்துலயே இல்ல. அனத்தாம வேற எதாவது வேலை இருந்தா பாத்து உருப்படற வழிய பாருங்கடா ரெண்டு பேரும்.

The Gibberish Subtitles and his alter egos (@gibberish_subs) 's Twitter Profile Photo

நாஸ்டலஜியாக்கு செத்தவன் எல்லாம் போய் யூட்யூப்ல இருக்க பழைய மேட்ச் வீடியோக்கு கீழ இருக்க கமென்ட்ஸ் படிச்சு க்ஐயடிங்க டா.

The Gibberish Subtitles and his alter egos (@gibberish_subs) 's Twitter Profile Photo

நிம்மதியா இருக்கலாம்னு வெறும் வாட்ஸ்ஆப் மட்டும் யூஸ் பண்ணாலும் அங்கயும் வந்து கதறரானுங்க. இல்லைன்னா கபிகபினு இருக்கானுங்க. இதுல அவன் என்ன பண்ணுவான், இவன் என்ன பண்ணுவான்னு கிகிபிகி வேற. உங்களுக்கெல்லாம் இன்னைக்கு ங்கொப்பன் செத்தா நாளைக்கு சோத்துக்கு என்ன பண்றதுன்னு கூட தெரியாதேடா