Che
@guganb
உன்னிடம் இல்லாத புத்தனை என்னிடம் எப்படி எதிர்பார்ப்பாய்?
தமிழ்தேசியம்|Tamil Stock|தமிழ் எம் மூச்சுக் காற்று| தாய் தமிழ்.
ID: 146907352
22-05-2010 17:16:42
7,7K Tweet
1,1K Followers
2,2K Following
அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறுகிறது நாம் தமிழர் கட்சி.. ❤❤ உதிரத்தை வியர்வையாக சிந்தி உழைத்த அத்தனை தாய் தமிழ் உறவுகளுக்கும் மனமார்ந்த நெஞ்சம் நிறைந்த புரட்சி வாழ்த்துக்கள் .. 🔥🔥🔥💪💪💪 செந்தமிழன் சீமான் அண்ணே அடுத்து நாமதான்ணே..😍😍
வெற்றியோ தோல்வியோ தடம் மாற போவதில்லை உயிர் உள்ள வரை பயணம் உங்களுடன் அண்ணா ❤️🔥 செந்தமிழன் சீமான் ❤️🔥💐
மக்களுடன் வெயில் மழை பாராது தோள் நிற்கும் மக்களுக்கானவரின் வெற்றி ❤️🔥 35 லட்சம் வாக்குகளை தாண்டி அங்கீகரிக்கப்ட்ட கட்சியாக நாம் தமிழர் ❤️🔥 வாக்கு -3517567 #NTK_RiseOfRevolution #NTK #Seeman செந்தமிழன் சீமான் ❤️🔥
யாரை டம்மி வேட்பாளர்கள்னு ஏளனம் செய்தானுங்களோ அவங்க வாங்கிய வாக்கு 1,63,412 🔥 ஒரு ரூபாய் பணம் கொடுக்கல , நிரந்தர சின்னம் இல்லை ஆனாலும் 👌👌 வாழ்த்துக்கள் சகோதரி ❤️❤️ @Ezhil_NTK NTK IT Wing
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi தமிழ்தேசியத்திற்காக ஒரு கட்சி தமிழ்நாட்டில் முதன் முறையாக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வந்திருக்கிறது. இதை கேட்கும் போது மனம் மகிழ்கிறது ... வாழ்த்துகள் அனைத்து உறவுகளுக்கும் ❤💛 செந்தமிழன் சீமான் Packiarajan Se 🎙️