Cricket Anand 🏏(@cricanandha) 's Twitter Profileg
Cricket Anand 🏏

@cricanandha

#CricketReviewer & Commentator II India's 1st INDEPENDENT RJ ll #YOUTUBER #சாதாரணன்

ID:1697273180

linkhttps://www.youtube.com/channel/UC9TLSoPpZw0a-PrE__gG2ZA calendar_today24-08-2013 19:33:24

19,4K Tweet

13,6K Takipçi

1,1K Takip Edilen

Follow People
Cricket Anand 🏏(@cricanandha) 's Twitter Profile Photo

June - Julyல தன்னோட Home venueஆன Chennaiல Hemalatha Dayalanக்கு T20sல ஆட வாய்ப்பு கெடைக்கும்ன்னு நம்புறேன். Welcome Lady. 🙏🏽❤️

June - Julyல தன்னோட Home venueஆன Chennaiல Hemalatha Dayalanக்கு T20sல ஆட வாய்ப்பு கெடைக்கும்ன்னு நம்புறேன். Welcome Lady. 🙏🏽❤️ #INDvsSA
account_circle
Cricket Anand 🏏(@cricanandha) 's Twitter Profile Photo

Chennaiல 4 நாள் test… Jemi & Laura ஆடுறத பாத்துட்டே இருக்காலாம்… 🔥❤️

Chennaiல 4 நாள் test… Jemi & Laura ஆடுறத பாத்துட்டே இருக்காலாம்… 🔥❤️ #INDvsSA
account_circle
Cricket Anand 🏏(@cricanandha) 's Twitter Profile Photo

சென்னைக்கு வருது Women’s Cricket.❤️😊 Test மட்டும் தான் expect பண்ணேன். ஆனா 3 T20Is வருது… bounce தான். மறந்துடாதீங்க datesஅ note பண்ணி வச்சிக்கோங்க. சங்கமிப்போம்.

TNCA BCCI Women

சென்னைக்கு வருது Women’s Cricket.❤️😊 Test மட்டும் தான் expect பண்ணேன். ஆனா 3 T20Is வருது… bounce தான். மறந்துடாதீங்க datesஅ note பண்ணி வச்சிக்கோங்க. சங்கமிப்போம். #INDvsSA #Cricanandha @TNCACricket @BCCIWomen
account_circle
Cricket Anand 🏏(@cricanandha) 's Twitter Profile Photo

“ஒரு சமயம் இவன் செயல் நியாயம். மறு சமயம் இவன் செயல் மாயம்…”
One Sun.
One Moon.
One Pollard.

All time Fav ❤️🔥

“ஒரு சமயம் இவன் செயல் நியாயம். மறு சமயம் இவன் செயல் மாயம்…” One Sun. One Moon. One Pollard. All time Fav ❤️🔥
account_circle
Cricket Anand 🏏(@cricanandha) 's Twitter Profile Photo

Playoffsல் முதல் அணியா Kolkata Knight Riders நுழைஞ்சிருக்காங்க. Gambhir boys 🔥👊🏽

account_circle
Cricket Anand 🏏(@cricanandha) 's Twitter Profile Photo

Pollard, Maling போல retirementஅ திரும்ப விட்டுட்டு வந்து finisherஆ ஆடலாம். Mumbai Indiansக்கு அந்த roleஅ ஆள் இன்னும் தேவை படுது இன்னமும். Poor Tim David.

account_circle
Cricket Anand 🏏(@cricanandha) 's Twitter Profile Photo

Rohit Sharma & Hardik Pandya இப்போ அடிப்பாங்கன்னு பாத்தா இந்த seasonல மோசமா பண்ணிட்டு இருக்காங்க. Rohit 100 vs CSK அவ்ளோவே. அதுக்கு அப்றம் ஒன்னுமே இல்ல… சரி இல்லையே….

account_circle
Cricket Anand 🏏(@cricanandha) 's Twitter Profile Photo

சூடுலிருந்து தப்பிக்க ‘மொட்ட மாடி’ IPL. 🧘🏽‍♂️❤️🏏

சூடுலிருந்து தப்பிக்க ‘மொட்ட மாடி’ IPL. 🧘🏽‍♂️❤️🏏 #IPL2024
account_circle
Cricket Anand 🏏(@cricanandha) 's Twitter Profile Photo

வயது முதிர்ந்த போதிலும்..
வலிகள் மிகுந்த போதிலும்..
வலிமை குறைந்த போதிலும்..
வீரன் வாள் தரிப்பதை நிறுத்துவதில்லை!

Oh Jimmy… Jimmy 🐐🏏

வயது முதிர்ந்த போதிலும்.. வலிகள் மிகுந்த போதிலும்.. வலிமை குறைந்த போதிலும்.. வீரன் வாள் தரிப்பதை நிறுத்துவதில்லை! Oh Jimmy… Jimmy 🐐🏏
account_circle