balebalu(@balebalu) 's Twitter Profileg
balebalu

@balebalu

ID:1925873004

calendar_today02-10-2013 06:43:56

42,0K Tweets

1,8K Followers

1,7K Following

Follow People
balebalu(@balebalu) 's Twitter Profile Photo

மகன்களை ( குட்டி பேரனையும்) பார்க்க வந்தாச்சு😍

அவ்வபோது வருவேன் if time permits

account_circle
balebalu(@balebalu) 's Twitter Profile Photo

கோமா வில் இருந்து எழுந்த நபர்
'நான் எங்க இருக்கேன் ' 😛

account_circle
balebalu(@balebalu) 's Twitter Profile Photo

எது எதற்கோ கருத்து கேக்குறாங்க

சூரத் மக்களின் கருத்தை யாரும் கேட்கவில்லையா 🤔

account_circle
balebalu(@balebalu) 's Twitter Profile Photo

புதுசா ஒரு Product கொண்டுவரும்போது சாம்பிள் ன்னு ஒரு சின்ன பாக்கெட் எல்லாருக்கும் கொடுப்பாங்க

ஒரே நாடு ஒரே தேர்தலின் அப்படி ஒரு சாம்பிள் தான்

😔🚶

account_circle
balebalu(@balebalu) 's Twitter Profile Photo

OMG 😱😰
விழுந்தவரை காப்பாற்ற கொஞ்சம் கூட முயற்சிக்காமல் கடைசியா மூடிடுறாரு
என்ன நடக்குது 😠

account_circle
Tamil Nadu State Transport Corporation Limited(@arasubus) 's Twitter Profile Photo

Dear Commuters!
Planning a journey to Tiruvannamalai for this Chitra Pournami?

Tamil Nadu State Transport Corporation has got you covered!

Special buses will depart from Kilambakkam Bus Terminus (KCBT) on Tuesday, 23rd April 2024.

Check out the time slots below and book your…

Dear Commuters! Planning a journey to Tiruvannamalai for this Chitra Pournami? Tamil Nadu State Transport Corporation has got you covered! Special buses will depart from Kilambakkam Bus Terminus (KCBT) on Tuesday, 23rd April 2024. Check out the time slots below and book your…
account_circle
balebalu(@balebalu) 's Twitter Profile Photo

ஜெயிச்சதுக்கு அப்புறம் வாங்குறததை விட

முன்கூட்டியே சுயேச்சை வேட்பாளர்களை வாங்குறது சீப்பா இருக்கு போல 🤦🚶

account_circle
balebalu(@balebalu) 's Twitter Profile Photo

வண்டி இல்லாததால் சைக்கிளில் போனேன் - நடிகர் விஷால்

புரிஞ்சு போச்சு
பின்னாடி வேட்பு மனு தாக்கலின்போது சொந்த கார் இல்லை ன்னு சொல்லணும்
அதுக்கு ஒத்திகை தான இது 😀

வண்டி இல்லாததால் சைக்கிளில் போனேன் - நடிகர் விஷால் புரிஞ்சு போச்சு பின்னாடி வேட்பு மனு தாக்கலின்போது சொந்த கார் இல்லை ன்னு சொல்லணும் அதுக்கு ஒத்திகை தான இது 😀
account_circle
balebalu(@balebalu) 's Twitter Profile Photo

செயலியில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் வாக்கு சதவீதம் கணக்கிட்டதால் குளறுபடி - தலைமை தேர்தல் அதிகாரி

செயல்பட்ட செயலியும் செயல்படாத அதிகாரிகளும் 🚶

account_circle
balebalu(@balebalu) 's Twitter Profile Photo

மக்கள் டு மன்மோகன் சிங் :

அய்யா எங்களை மன்னிச்சுடுங்கய்யா

'பேசாத பிரதமர்' ன்னு உங்களை கிண்டல் பண்ணினோம் இப்போ 'கண்டதையும்
பேசுற பிரதமர்' வெச்சுகிட்டு நாங்க படுற அவஸ்தை இருக்கே 😫

மக்கள் டு மன்மோகன் சிங் : அய்யா எங்களை மன்னிச்சுடுங்கய்யா 'பேசாத பிரதமர்' ன்னு உங்களை கிண்டல் பண்ணினோம் இப்போ 'கண்டதையும் பேசுற பிரதமர்' வெச்சுகிட்டு நாங்க படுற அவஸ்தை இருக்கே 😫
account_circle
balebalu(@balebalu) 's Twitter Profile Photo

மக்கள் கூட்டத்தால் போக்குவரத்து நெரிசலில் திணறும் கொடைக்கானல் -செய்தி

'பெருங்களத்தூரின்' வாழ்வு தனை கவ்வி கொண்டது 'கொடைக்கானல்'

account_circle
ச ப் பா ணி(@manipmp) 's Twitter Profile Photo

மார்க் ட்வைன் ஒரு முறை சொன்னார்..

Politicians are like diapers: they should be changed often, and for the same reason

டயப்பரையும்(Diapers) &
அரசியல் வாதிகளையும் அடிக்கடி மாற்றவேண்டும்

இல்லாவிட்டால் இரண்டுமே நாறிப்போகும்.

account_circle
செங்காந்தள்(@kumarfaculty) 's Twitter Profile Photo

உணவுக்கும்,
உணர்வுக்கும் அதி'காரம்' அவ்வளவாய் ஒத்துப் போவதில்லை...!!!

account_circle
balebalu(@balebalu) 's Twitter Profile Photo

10 பவுன் நகை போடுவேன் என்கிறார் ஒரு அண்ணன்

10 பவுணில் திருமணமே முடிக்கிற இந்த காலத்தில் ஒரு சிறிய சடங்கிற்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் இப்படி பெருமை பேசுவது பாசம் இல்லை
முட்டாள்தனமாக தான் தெரிகிறது

நல்ல வேளை கோபிநாத் அதை நியாய படுத்தவில்லை

account_circle
ℳsd இதயவன்(@itz_idhayavan) 's Twitter Profile Photo

பிராட்மேனே பொறந்து வந்து RCB க்கு ஆடினாலும்... ஜெயிச்சுருவாங்களா

அதான் இல்ல ஏன்டா மறுஜென்மம் எடுதாதோம் னு அவரையே பீல் பண்ண வைச்சிருவாங்க..

பிராட்மேனே பொறந்து வந்து RCB க்கு ஆடினாலும்... ஜெயிச்சுருவாங்களா அதான் இல்ல ஏன்டா மறுஜென்மம் எடுதாதோம் னு அவரையே பீல் பண்ண வைச்சிருவாங்க.. #KKRvRCB
account_circle