தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar (@akajithofficial) 's Twitter Profile
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar

@akajithofficial

✨வாழ் மகிழ்வித்து வாழ்✨
✈️𝔽𝕝𝕚𝕘𝕙𝕥 𝕊𝕦𝕡𝕖𝕣𝕧𝕚𝕤𝕠𝕣✈️
பாதையை தேடாதே உருவாக்கு
தகடூர் மண்ணின் மைந்தன்
தருமபுரி பென்னாகரம்-ஏரியூர்
நாம்தமிழர்-சீமான்💛❤️

ID: 1193246672723202048

linkhttps://youtube.com/channel/UCavzl86Xn8PlbyBYTMm3YrQ calendar_today09-11-2019 19:19:41

19,19K Tweet

7,7K Followers

6,6K Following

NTK IT Wing (@_itwingntk) 's Twitter Profile Photo

தனித்து போட்டியிடுகிறோம் என்ற வார்த்தையை தவிர்த்து விடுங்கள். நாம் தமிழர் கட்சி கூட்டணி பற்றி அண்ணன் சீமான் செய்தியாளர் சந்திப்பில்

Comrade che (@comrade_che2) 's Twitter Profile Photo

மக்கள்தான் புரட்சி செய்ய முடியும். மக்கள் பங்கு இல்லாது புரட்சி இல்லை. அண்ணன் #சீமான் #seeman

NTK சுற்றுச்சூழல் பாசறை - NTK Environmental Wing (@ntkenvwing) 's Twitter Profile Photo

பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதனை எதிர்த்துத் தொடர்ந்து 1000ஆவது நாளினை எட்டியுள்ள பரந்தூர் - ஏகனாபுரம் கிராமப் பொதுமக்களின் போராட்டத்தினைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு உடனடியாக இத்திட்டத்தினை கைவிட வேண்டும். M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் CMOTamilNadu District Collector Kancheepuram Dr. T R B Rajaa

பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதனை எதிர்த்துத் தொடர்ந்து 1000ஆவது நாளினை எட்டியுள்ள பரந்தூர் - ஏகனாபுரம் கிராமப் பொதுமக்களின் போராட்டத்தினைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு உடனடியாக இத்திட்டத்தினை கைவிட வேண்டும். 

<a href="/mkstalin/">M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்</a> <a href="/CMOTamilnadu/">CMOTamilNadu</a> <a href="/KanchiCollector/">District Collector Kancheepuram</a>  <a href="/TRBRajaa/">Dr. T R B Rajaa</a>
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar (@akajithofficial) 's Twitter Profile Photo

#பென்னாகரம் 2026 வீரத்தின் விதை ஆடும் ஒரு அரசியல் ஆட்டம் காத்திருப்போம்...

#பென்னாகரம் 2026 வீரத்தின் விதை ஆடும் ஒரு அரசியல் ஆட்டம் 

காத்திருப்போம்...
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar (@akajithofficial) 's Twitter Profile Photo

மே 11 அன்று #பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டத்தில் பெரு நெருப்பு ஒன்று வெடிக்க காத்திருக்கு💪💪 #சீமான் **குறிப்பு: வெடி என்றால் (அனல் பேச்சு)

மே 11 அன்று #பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டத்தில் பெரு நெருப்பு ஒன்று வெடிக்க காத்திருக்கு💪💪 #சீமான் 

**குறிப்பு: வெடி என்றால் (அனல் பேச்சு)
கோவை நர்மதா ❤️💛 (@narmadh89404961) 's Twitter Profile Photo

மே 18 , நிகழ்வுக்கு , ஒளிரும் விளக்கு (LED) பதாகை பரப்புரை இல் ஈடுபட்டு வரும் கோவை உறவுகள்!!!

மாசா.ராஜா தமிழன் (@ms_tamilan23260) 's Twitter Profile Photo

மானத் தமிழச்சி மார்பில் பால் குடித்த எந்த தமிழனும் மறக்க முடியாத நாள் -(மே 18)!💔😭 #தமிழினப்படுகொலை #தமிழினப்_பேரெழுச்சிப்_பொதுக்கூட்டம்

NTK IT Wing (@_itwingntk) 's Twitter Profile Photo

தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெறும் கொடிசியா திடலில் வைக்கப்பட்டுள்ள பதாகை. மே 18, இனப் படுகொலை நாள் வீரத்தமிழினம் இப்படி வீழ்ந்து போவதா! மானத்தமிழினம் இதை மறந்து போவதா! மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் தலைமை: செந்தமிழன்

தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெறும் கொடிசியா திடலில் வைக்கப்பட்டுள்ள பதாகை.

மே 18, இனப் படுகொலை நாள்

வீரத்தமிழினம் இப்படி வீழ்ந்து போவதா!
மானத்தமிழினம் இதை மறந்து போவதா!

மாபெரும்
தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம்

தலைமை:

செந்தமிழன்
NTK IT Wing (@_itwingntk) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி இதுவரை ஆட்சிக்கு வரவில்லை ஆனாலும் நம்மை விமர்சிக்கிறார்கள் என்றால் எங்கே நாம் ஆட்சிக்கு வந்து விடுவோமோ என்கிற பயம். செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், செந்தமிழன் சீமான் #தமிழினப்_பேரெழுச்சிநாள்2025 #TamilsGenocideDay2025

தவிடு (@thaviddu) 's Twitter Profile Photo

நெஞ்சை பிழிந்த காட்சி 😭😭😭 தலைவர் பாடலை பாட ஆரம்பித்ததும் அந்த அண்ணன் தன்னை அறியாமலேயே தேம்பி தேம்பி அழுகிறார் ❤️❤️❤️❤️ எம் தமிழினத்தலைவருக்காக ஒரு அன்பு கூட்டத்தை உருவாக்கி இருக்கிறார் அண்ணன் சீமான் ❤️ செந்தமிழன் சீமான் 🙏 #TamilsGenocideDay2025

NTK IT Wing (@_itwingntk) 's Twitter Profile Photo

நேற்று இன எழுச்சி பொதுக்கூட்டம் முடிந்த பின் சுற்றுச்சூழல் பாசறை திடலை தூய்மைப்படுத்தும் காட்சிகள்

இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) 's Twitter Profile Photo

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்! இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்!
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
plip plip 2.0 (@samooganidhi) 's Twitter Profile Photo

நீங்க மட்டும் தான் எங்களுக்காக பேசுறீங்க.. நீங்க பேசுனா மட்டும் தான் எல்லாருக்கும் கேட்குது நீங்க பேசுங்க அண்ணா🫂❤️