RK - Say No To Drugs & DMK(@RK_Muthusamy) 's Twitter Profileg
RK - Say No To Drugs & DMK

@RK_Muthusamy

குறை ஒன்றும் இல்லை என்ற வாழ்க்கைக்கு சொந்தக்காரன்!
அதிமுக🖤🤍❤️|அம்மா|எம்ஜிஆர்|✌️✌️|🌱🌱

ID:4249158674

calendar_today15-11-2015 20:23:17

4,5K Tweets

994 Followers

487 Following

RK - Say No To Drugs & DMK(@RK_Muthusamy) 's Twitter Profile Photo

எப்பா டேய் கொத்தடிமைகளா... ஒருத்தன் உழைச்சு கார்,வாங்குறானா, வீடு வாங்குறானான்னு எல்லாம் நீங்க பேசாதிங்கடா.. திருட்டு ரயில்ல டிக்கெட் எடுக்க காசு இல்லாம வந்தவன் குடும்பம் இன்னைக்கு என்ன நேர்மையா உழைச்சா இவ்ளோ சொத்து சேர்த்துருக்கு?

account_circle
RK - Say No To Drugs & DMK(@RK_Muthusamy) 's Twitter Profile Photo

ஆட்சி நடத்துறத தவிர மத்த எல்லா வேலையும் சரியா பண்றானுக... நீங்க அவ்வளவு யோக்கியவான்கள்னா, இப்படி ஒரு உ.பி கூட பெண் காவலர்கள அனுப்பி பாருங்க.. முதல்ல பெண் காவலர்கள் தனியா உங்கள நம்பி ஏறுவாங்களா?.. இந்த லட்சணத்துல உங்க ஒழுக்கம் இருக்க.. இதெல்லாம் தேவை தானா இப்போ?

இது தான் இந்த கொத்தடிமைகளின் எண்ணம். ஒருத்தன் வாடகை வீட்டுல இருந்திட்டு சொநதமா கார் எப்படி வந்திச்சுன்னு கேட்கிற அந்த தெளிவு இருக்கே🤦 எவனாவது அடிச்சி, புடிச்சி ஓர் உயர் பதவிக்கு வந்துட்டா, அவன் உயர்வு இவனுக தலைவன் ஆட்சில போட்ட பிச்சைன்னு பேசுறது, இவர்கள் திருந்த வாய்ப்பேயில்லை

account_circle
RK - Say No To Drugs & DMK(@RK_Muthusamy) 's Twitter Profile Photo

அந்த கொத்தடிமை கூட்டத்தின் பட்டத்து இளவரசனின் லீலைகள் எல்லாம் வெளிவர காரணமானவர்கள் என்ற ஒற்றை காரணமே இந்த இருவரின் கைது.. மத்தபடி அவனுக கட்சிக்கும் சரி, அந்த குடும்பத்துக்கும் சரி ஒழுக்கம், பெண்களை மதிக்கிறது எல்லாம் சுட்டு போட்டாலும் வராது !

account_circle
RK - Say No To Drugs & DMK(@RK_Muthusamy) 's Twitter Profile Photo

இங்க தான் நாடு ஆள்பவன் முதல் அவனுக்கு கொத்தடிமையா சேவகம் பன்ற கூட்டம் வரைக்கும் ஒருத்தனுக்கும் வெட்கமே கிடையாதே...
யாரு எதப்பத்தி கருத்து சொல்றதுன்னு ஒரு வரை முறை இல்லாம போச்சு 😡

account_circle
RK - Say No To Drugs & DMK(@RK_Muthusamy) 's Twitter Profile Photo

பெண்ணியம் காப்போம்... இதோ இந்த கொத்தடிமை வழியில்... இந்த லட்சணத்துல, சவுக்கு பேசி தான் பெண்களுக்கு அவமரியாதை ஆயிடுச்சுன்னு ஊருக்குள்ள உதார் உட்டுக்கிட்டு திறியிறானுக...

account_circle
RK - Say No To Drugs & DMK(@RK_Muthusamy) 's Twitter Profile Photo

சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் !..
அதிகார திமிரின் உச்சம். இதெல்லாம் நிலைக்காதுடா. தமிழ்நாடே உங்க ஒரு குடும்பத்துக்கு தான் பட்டா போட்டு கொடுத்திருக்காங்களா? அப்படி உங்களை விமர்சிக்கவே கூடாதுங்கிற அளவுக்கு, சர்வாதிகாரியா நீங்க?ஜனநாயகத்தை இதை விட கேளிக்கூத்தாக்க முடியாது..

account_circle
RK - Say No To Drugs & DMK(@RK_Muthusamy) 's Twitter Profile Photo

மறைமுகமா போலீஸ் துறைய கையில் வைத்திருக்கும் தத்திய தானே சொல்றீங்ங யுவர் ஆனர் 😀

அந்த குடும்பம் சொகுசா வாழ தான் இங்க பல குடும்பங்கள் நாசமா போகுது ..

எத்தனை முறை சொல்லியிருப்பார் எடப்பாடியார் கேட்குறானுகளா?.இப்படி காசு சேர்தது என்ன தான்டா பண்ணுவீங்க ?

மறைமுகமா போலீஸ் துறைய கையில் வைத்திருக்கும் தத்திய தானே சொல்றீங்ங யுவர் ஆனர் 😀 அந்த குடும்பம் சொகுசா வாழ தான் இங்க பல குடும்பங்கள் நாசமா போகுது .. எத்தனை முறை சொல்லியிருப்பார் எடப்பாடியார் கேட்குறானுகளா?.இப்படி காசு சேர்தது என்ன தான்டா பண்ணுவீங்க ? #HBDEdappadiyar
account_circle
RK - Say No To Drugs & DMK(@RK_Muthusamy) 's Twitter Profile Photo

கொள்ளை கூட்டத்தின் கரஙகளில் இருந்து கழகம் மீட்ட எம் தலைவனே ...

துரோகிகளை துரத்தி அடித்த மக்கள் முதல்வரே..

Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்✌️🌱

கொள்ளை கூட்டத்தின் கரஙகளில் இருந்து கழகம் மீட்ட எம் தலைவனே ... துரோகிகளை துரத்தி அடித்த மக்கள் முதல்வரே.. @EPSTamilNadu இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்✌️🌱 #HBD_எடப்பாடியார்
account_circle
RK - Say No To Drugs & DMK(@RK_Muthusamy) 's Twitter Profile Photo

ஏழை மாணவர்களையும் டாக்டர் ஆக்கி அழகு பார்த்த புரட்சி தமிழர் எடப்பாடியார்🔥
என்னைக்கும் பெண்கள், மாணவர்கள் நலனை முன்னிறுத்தி திட்டங்கள் தயாரித்து மக்களை அது சென்றடைவதை உறுதி செய்த ஒரே அரசு&கழகம், அதிமுக மட்டுமே🖤🤍❤️ மத்தது எல்லாம் அதில் ஸடிக்கர் ஒட்டுற கூட்டம்.

ஏழை மாணவர்களையும் டாக்டர் ஆக்கி அழகு பார்த்த புரட்சி தமிழர் எடப்பாடியார்🔥 என்னைக்கும் பெண்கள், மாணவர்கள் நலனை முன்னிறுத்தி திட்டங்கள் தயாரித்து மக்களை அது சென்றடைவதை உறுதி செய்த ஒரே அரசு&கழகம், அதிமுக மட்டுமே🖤🤍❤️ மத்தது எல்லாம் அதில் ஸடிக்கர் ஒட்டுற கூட்டம். #HBD_எடப்பாடியார்
account_circle
RK - Say No To Drugs & DMK(@RK_Muthusamy) 's Twitter Profile Photo

அதே போலீஸ் துறையில தான் மகளிர் காவலர்களிடம் சில்மிஷம் பண்ணானுக சில ஆளும் கடசிய சேர்ந்த சில்லறைகள்.. அப்போ எல்லாம் உங்களுக்கு இரத்தம் இப்படி கொதிக்கலையே?ஏன் ? அட இப்படி கைது பண்ண வேண்டாம்.. கட்சி ரீதியாக கூட நடவடிக்கை கூட எடுக்கல...பொங்குறது கூட செலக்டிவா பொங்கனும் போல🤦

account_circle
RK - Say No To Drugs & DMK(@RK_Muthusamy) 's Twitter Profile Photo

நாங்கள் யாரையும் நீட் இருக்காதுன்னு ஏமாத்தலை,இருக்கிற நகை எல்லாம் கொண்டு போய் வைங்க,கடன் தள்ளுபடி ஆகும்னு சொல்லலை,வாங்குன கல்வி கடன் எல்லாம் தள்ளுபடி,குடும்ப தலைவி யாவருக்கும் மாதம் 1000னு சொல்லலை. கொத்தடிமைகள் சொன்னதையும் செய்யல, இருந்த நல்ல திட்டங்களையும் முடக்கினது தான் சாதனை

account_circle
RK - Say No To Drugs & DMK(@RK_Muthusamy) 's Twitter Profile Photo

என்னடா கொத்தடிமை கூட்டம்..உ காண்டு ஆயிட்டீங்க போல 😀 பழைய வீடியோவ தூக்கிட்டு திரும்பவும் திறியறீங்க... உங்க முன்னால் தலைவன் முதலமைச்சர் ஆக என்ன பண்ணாருன்னு எதோ செய்தி போயிட்டு இருக்காமே🤔😀

account_circle
RK - Say No To Drugs & DMK(@RK_Muthusamy) 's Twitter Profile Photo

தனி மெஜாரிட்டி இருந்துமே மூனு வருஷம் கூட முக்கி முடிக்க மாட்டார்னு நினைச்சிருக்காங்கன்னு.. அப்போ தத்தியின் திறமை பத்தி கொத்தடிமைகளுக்கு முன்னரே தெரிஞ்சிருக்கு போல 😀

account_circle
RK - Say No To Drugs & DMK(@RK_Muthusamy) 's Twitter Profile Photo

தெண்டத்துக்கு மூனு வருஷம் ஆட்சி...

சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அமோக கஞ்சா விற்பனை, லாக்கப் மரணங்கள், வரி, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வே சாட்சி !..

ஆட்சியாடா இது 🤦

#3YrsOfDoomedDMKGovt தெண்டத்துக்கு மூனு வருஷம் ஆட்சி... சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அமோக கஞ்சா விற்பனை, லாக்கப் மரணங்கள், வரி, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வே சாட்சி !.. ஆட்சியாடா இது 🤦
account_circle
RK - Say No To Drugs & DMK(@RK_Muthusamy) 's Twitter Profile Photo

கட்சிய விட்டு போனவன் பண்ற விமர்சனத்த தூக்கிட்டு திறியாம.. கருணாநிதி, அண்ணா மறைந்தவுடன் எப்படி எம்எல்ஏக்கள் ஆதரவை திரட்டினார்னு உங்க தாத்தா காலத்து உ.பி கிட்ட கேட்டு தெரிஞசிக்கோ!எவனும் எவரையும் விமர்சனம் பண்ணலாம்,ஆனா திமுக காரன் தான் எல்லா அரசியல் அசிங்கங்களுக்கும் ஆரம்பமே ...

account_circle
RK - Say No To Drugs & DMK(@RK_Muthusamy) 's Twitter Profile Photo

கஞ்சா கடத்துறவன்கிட்ட தான் போன வருஷம் தனியா அரை மணி நேரம் பெரிய தத்தி தனியா கூப்பிட்டு பேசியிருக்கு.. கூடவே சின்ன தத்தியும்.. அது என்ன கஞ்சா விக்கிறவன் கூட எல்லாம் உங்களுக்கு உறவு.. ஒரு வேலை விக்க சொன்னதே அப்பனும், மகனுமா இருக்குமோ...

account_circle
RK - Say No To Drugs & DMK(@RK_Muthusamy) 's Twitter Profile Photo

அப்பன் ஒரு பொம்மை, அம்மா கோயில் கோயிலா போய் இன்னும் நிறைய கமிஷன் வரணும்னு சிறப்பு பூஜை பண்ணும், மகனோ நடிகை பின்னால் திறிபவர்,மருமகனோ சுருட்டும் வரை லாபம்னு அடுத்தவர் சொத்தை ஆட்டய போட்டு பிழைப்பவர்.இதை மக்களிடத்தில் சொன்னால் கஞ்சா வழக்கு..
நீங்க ஆடுங்கடா..

account_circle
RK - Say No To Drugs & DMK(@RK_Muthusamy) 's Twitter Profile Photo

அப்போ கூட கொஞ்சம் சந்தேகம் இருந்துச்சு... இப்போ நீங்க இந்த மனுஷன் மேல இவ்ளோ வன்மம் கொண்டு அலையறத பார்த்தா.. அந்த கார் ரேஸ், துபாய்ல தனி வீடு மேட்டர் எல்லாம் உண்மை தான் போலடா...

அப்போ கூட கொஞ்சம் சந்தேகம் இருந்துச்சு... இப்போ நீங்க இந்த மனுஷன் மேல இவ்ளோ வன்மம் கொண்டு அலையறத பார்த்தா.. அந்த கார் ரேஸ், துபாய்ல தனி வீடு மேட்டர் எல்லாம் உண்மை தான் போலடா... #SavukkuShankarArrest
account_circle