Don Bosco(@donbosco29) 's Twitter Profile Photo

வேலூர் கிழக்கு மாவட்டம் அரக்கோணம் ஒன்றிய DMK Youth Wing சார்பில் இன்று நடைபெற்ற -ல் திரு.Govi Lenin & திரு.SKP KARUNA ஆகியோர் எடுத்துக்கூறி உரையாற்றினர்.Udhay Ranipet R.Gandhi JL Eswarappan B.E, MLA
DMK IT WING M.K.Stalin Ranipet R.Gandhi DMK Office Of Dr.TRB Rajaa

வேலூர் கிழக்கு மாவட்டம் அரக்கோணம் ஒன்றிய @dmk_youthwing சார்பில் இன்று நடைபெற்ற #DravidianModelWorkshop-ல் திரு.@lenin_govi & திரு.@skpkaruna ஆகியோர் எடுத்துக்கூறி உரையாற்றினர்.@Udhaystalin @R_Gandhi_MLA @easwarappan 
@DMKITwing @mkstalin @R_Gandhi_MLA @arivalayam @OfficeOfTRBR
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

Xploria மென்பொருள் நிறுவன உரிமையாளர் சகோதரர் கமலக்கண்ணன் அவர்கள் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை கழக இளைஞர் அணியின் வளர்ச்சி நிதிக்காக இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.
JL Eswarappan B.E, MLA

Xploria மென்பொருள் நிறுவன உரிமையாளர் சகோதரர் கமலக்கண்ணன் அவர்கள் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை கழக இளைஞர் அணியின் வளர்ச்சி நிதிக்காக இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.
@easwarappan
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இராணிப்பேட்டையில் அரசு சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்து,
வேலை கிடைக்கப்பெற்ற இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி வாழ்த்தினோம்.Ranipet R.Gandhi C.V.Ganesan S. Jagathrakshakan JL Eswarappan B.E, MLA

முதலமைச்சர் @mkstalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இராணிப்பேட்டையில் அரசு சார்பில்  நடைபெற்ற மாபெரும் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்து, 
வேலை கிடைக்கப்பெற்ற இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி வாழ்த்தினோம்.@R_Gandhi_MLA @cvganesan1 @Jagathofficial @easwarappan
account_circle
Surendiran G R(@SurenGR) 's Twitter Profile Photo

கழக இளைஞர் அணிச் செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான திரு. Udhay அவர்களை, தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளர் அண்ணன் Dr.GauthamPonmudy M.P எம்.பி., சந்தித்து வாழ்த்து பெற்றார் 🖤❤

Dayanidhi Maran தயாநிதி மாறன் S.R.Parthiban JL Eswarappan B.E, MLA

கழக இளைஞர் அணிச் செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான திரு. @Udhaystalin அவர்களை, தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளர் அண்ணன் @gauthamponmudy எம்.பி., சந்தித்து வாழ்த்து பெற்றார் 🖤❤

@Dayanidhi_Maran @SR_Parthiban @easwarappan
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

காஞ்சிபுரம் வேதாசலம் நகர் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், சரவணன் ஆகியோர் இணைந்து கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.2.5 லட்சத்திற்கான காசோலையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினர். அவர்களுக்கு என் அன்பும் நன்றியும். JL Eswarappan B.E, MLA

காஞ்சிபுரம் வேதாசலம் நகர் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், சரவணன் ஆகியோர் இணைந்து கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.2.5 லட்சத்திற்கான காசோலையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினர். அவர்களுக்கு என் அன்பும் நன்றியும். @easwarappan
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய காஞ்சிபுரம்(தெ), இராணிப்பேட்டை, வேலூர் (ம), திருவாரூர் மாவட்ட இளைஞர் அணியினருக்கு என் அன்பும், வாழ்த்தும்.
P Abdulmalik Dmk JL Eswarappan B.E, MLA ilaiyaraja

ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய காஞ்சிபுரம்(தெ), இராணிப்பேட்டை, வேலூர் (ம), திருவாரூர் மாவட்ட இளைஞர் அணியினருக்கு என் அன்பும், வாழ்த்தும்.
@AbdulmalikDmk  @easwarappan @ilaiyadmk
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகர்மன்ற துணைத் தலைவர் Dr.பவளக்கொடி சரவணன் அவர்கள் பத்தாயிரம் ரூபாயை DMK Youth Wing வளர்ச்சி நிதிக்காக இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் நன்றிகள். Ranipet R.Gandhi S. Jagathrakshakan JL Eswarappan B.E, MLA

இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகர்மன்ற துணைத் தலைவர் Dr.பவளக்கொடி சரவணன் அவர்கள் பத்தாயிரம் ரூபாயை @dmk_youthwing வளர்ச்சி நிதிக்காக இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் நன்றிகள். @R_Gandhi_MLA @Jagathofficial @easwarappan
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்க இன்று வேலூர் செல்லும் வழியில், மிகச்சிறப்பான வரவேற்பை வழங்கிய கிழக்கு மா.செயலாளரும் மாண்புமிகு அமைச்சருமான அண்ணன் Ranipet R.Gandhi அவர்களுக்கும், நிர்வாகிகள், இளைஞர் அணி சகோதரர்கள் உள்ளிட்ட கழகத்தினர் அனைவருக்கும் நன்றி. JL Eswarappan B.E, MLA

கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்க இன்று வேலூர் செல்லும் வழியில், மிகச்சிறப்பான வரவேற்பை வழங்கிய கிழக்கு மா.செயலாளரும் மாண்புமிகு அமைச்சருமான அண்ணன் @R_Gandhi_MLA அவர்களுக்கும், நிர்வாகிகள், இளைஞர் அணி சகோதரர்கள் உள்ளிட்ட கழகத்தினர் அனைவருக்கும் நன்றி. @easwarappan
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

வேலூர்(கி) மாவட்ட ஊர்க்கிளை, நகர-பேரூர் வட்ட DMK Youth Wing பொறுப்புகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்-முகவரி அடங்கிய முரசொலி இதழை மாண்புமிகு அமைச்சர் அண்ணன்Ranipet R.Gandhi, மண்டல பொறுப்பாளர் Thoothukudi S.Joel மா.அமைப்பாளர் JL Eswarappan B.E, MLA &து.அமைப்பாளர்களிடம் ஒப்படைத்தேன்.நன்றி

வேலூர்(கி) மாவட்ட ஊர்க்கிளை, நகர-பேரூர் வட்ட @dmk_youthwing பொறுப்புகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்-முகவரி அடங்கிய முரசொலி இதழை மாண்புமிகு அமைச்சர் அண்ணன்@R_Gandhi_MLA, மண்டல பொறுப்பாளர் @Joel_Dmk மா.அமைப்பாளர் @easwarappan &து.அமைப்பாளர்களிடம் ஒப்படைத்தேன்.நன்றி
account_circle