தமிழினி
@thamizhini_offl
நான் கனவிலும்
நினைக்காத ஒன்று
என்னவாகிய நீ
வெறும் கனவாக
மாறிடுவாய் என்று...
ID: 721210407302529024
16-04-2016 05:35:35
7,7K Tweet
493 Followers
359 Following
தமிழில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் #கமல்ஹாசன், அவரோட மூன்றாம் பிறை ரொம்ப பிடிக்கும் முக்கியமா என்னோட மனைவிக்கு ரொம்ப பிடிக்கும், அவர் ஒரு உலக மகா நடிகர், ஒரு நாள் அவர நேர்ல பாக்கனும் கூட நடிக்கனும் அதான் என்னோட ஆசை - ஹாலிவுட் நடிகர் Edward Sonnenblick🔥 #KamalHaasan #CaptainMiller
பிடித்த நடிகர் - #கமல்ஹாசன் பிடித்த இயக்குனர் - #கமல்ஹாசன் பிடித்த திரைப்படம் - #மகாநதி பிடித்த வசனம் - #விருமாண்டி "சந்தோஷம்னா என்னன்னு அதை அனுபவிக்கும் போது யாருக்கும் தெரியுறதில்லை" - நடிகர் Manikandan🔥🔥🔥 #KamalHaasan #ManiKandan
On the very next table it was #Kamal sir, we went and spoke to him I asked for a picture, he spoke to me in MALAYALAM to someone else who was speaking in tamil he spoke to them in TAMIL, from people in Mumbai he was speaking in HINDI & NRI's he was speaking in ENGLISH Tovino Thomas♥️
மக்கள் நீதி மய்யம் நாகை மாவட்டம் சார்பாக நாகூர் நெடுஞ்சாலையில் மாவட்டச் செயலாளர் எம்.செய்யது அனஸ் தலைமையில் மய்யம் கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் செய்யது சாஹிப், அபுல்ஹசன், சிவபாத சேகர் மணிகண்டன் கலந்து கொண்டார்கள். #MaiamFlag #MNMNagai Kamal Haasan Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
Only 33 when he brought Nayagan to life. What a masterclass in acting at such a young age! G.O.D for a reason Kamal Haasan 🙇
#kamal Sir is the only actor who won both as an actor and director I am just walking in the path created by him He is the beacon shining the light for all of us Prithviraj Sukumaran🔥 #KamalHaasan
#KamalHaasan சார் ரசிகர்னு சொன்னா மட்டும் போதாது அவர போல சினிமாவில் சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட்ல போடாம சினிமாலயே போடனும், நாலு பேருக்கு வாய்ப்பு கொடுத்து நல்ல படங்களை தயாரிக்கனும், அதுவே எனக்கு போதும் Lokesh Kanagaraj🔥 #LokeshKanagaraj
“பெரியாரின் கருத்துகளை உள்ளம் ஏந்துவோம்” news7tamil.live | Kamal Haasan | #Periyar146 | #KamalHaasan | #தந்தைபெரியார் | #Periyar146 | #Periyar | #பகுத்தறிவு | #SocialJusticeDay | #PeriyarForever | #HBDperiyar146 | #HBDPeriyar | #சமூகநீதிநாள் | #TamilNadu | #சுயமரியாதை |
If making Table Profit before release is a subject Kamal Haasan is the headmaster in it ✔️ #ThugLife creates record by selling for highest amount.