Senthazal Ravi 🇸🇪
@senthazalravi
Stockholmer. My Books: https://t.co/aDnXjldxYr Follow to Get Follow Back ! Good Posts https://t.co/r5BeSgVOgy
ID:18336149
https://senthazalravi.start.page/ 23-12-2008 16:27:36
113,1K Tweets
72,0K Followers
33,1K Following
திருவன்னாமலையில் இருந்து SKP KARUNA அண்ணன் கொண்டு வந்தார். உங்க ஊரில் இது பேரு என்ன என்று கேட்க முடியாது, இது உங்க ஊர்ல இருக்குமா என்று தெரியாது. இதன் பெயர் 'பொருள் விளங்கா உருண்டை'. கலோக்கியல் ஆக 'பொர்லங்கா உருண்டை'