Viji(@nancy_viji) 's Twitter Profileg
Viji

@nancy_viji

ID:795209761058799616

calendar_today06-11-2016 10:22:36

107,3K Tweets

4,9K Followers

1,9K Following

Follow People
டீ(@teakkadai1) 's Twitter Profile Photo

.Kamal Haasan's streaming now on Prime Video

தமிழ் சினிமாவில் வந்த கேரக்டர் ஆர்க்குகளில் நந்து ஒரு தனித்தன்மை வாய்ந்த கேரக்டர் ஆர்க். ஏன் அவன் அப்படியானான்? அவனது முடிவு தான் என்ன?

அப்படி ஒருவன் உருவாகாமல் நாம் செய்ய வேண்டியது என்ன என பல திறப்புகளை படம் பார்த்த

.@ikamalhaasan's #Aalavandhan streaming now on @PrimeVideo தமிழ் சினிமாவில் வந்த கேரக்டர் ஆர்க்குகளில் நந்து ஒரு தனித்தன்மை வாய்ந்த கேரக்டர் ஆர்க். ஏன் அவன் அப்படியானான்? அவனது முடிவு தான் என்ன? அப்படி ஒருவன் உருவாகாமல் நாம் செய்ய வேண்டியது என்ன என பல திறப்புகளை படம் பார்த்த
account_circle
Prakash Mahadevan(@PrakashMahadev) 's Twitter Profile Photo

.Kamal Haasan's streaming now on prime video IN

திருச்சி சோனா தியேட்டர்ல FDFS அப்பாவோட பார்த்துட்டு படம் புரியாம செகண்ட் ஷோவும் போயிட்டு பார்த்த படம்..

மேக்கிங் & அனிமேசன் சீன்ஸ்👌🏼 Jail Portions & நந்துவின் கவிதைகள் எல்லாம் சில வருஷங்களுக்கு முன்னாடி படத்தை

.@ikamalhaasan's #Aalavandhan streaming now on @PrimeVideoIN திருச்சி சோனா தியேட்டர்ல FDFS அப்பாவோட பார்த்துட்டு படம் புரியாம செகண்ட் ஷோவும் போயிட்டு பார்த்த படம்.. மேக்கிங் & அனிமேசன் சீன்ஸ்👌🏼 Jail Portions & நந்துவின் கவிதைகள் எல்லாம் சில வருஷங்களுக்கு முன்னாடி படத்தை
account_circle
Viji(@nancy_viji) 's Twitter Profile Photo

இந்த குட்டி பையனுக்கு எப்படி நீச்சல் தெரியுது 🙄

account_circle
Ganesh Sai ᴵᴺᴰᴵᴬᴺ²(@iganeshsai) 's Twitter Profile Photo

80s Kid ரஜினி ரசிகனின் குமுறல்

ரஜினிக்கு இப்ப தான் தொடர்ச்சியா 10 படம் பிளாப்னு நினைக்குற 2K Kid's கொஞ்சம் நல்லா கேட்டுக்கங்க

80 லயே ரஜினி ரசிகனுங்கள கதற விட்டிருக்கோம்

அந்த அளவுக்கு தொடர்ச்சியா பிளாப் கொடுத்திருக்கார் ரஜினி

80s மட்டும் அல்ல எப்பவும் இவனுங்க எங்க அடிமை தான்

account_circle
Viji(@nancy_viji) 's Twitter Profile Photo

நாங்க Air Conditioner க்கே ரெஸ்ட் தரமாட்டோம் போவியா 😆

நாங்க Air Conditioner க்கே ரெஸ்ட் தரமாட்டோம் போவியா 😆
account_circle
Karthik Bala(@kb4bala) 's Twitter Profile Photo

கண்ணாடி போட்டுருக்கறவரு சந்தமாமா விஜயா கம்பைன்ஸ் B. நாகிரெட்டி.
நம்மவர் படத் தயாரிப்பாளர் B. வெங்கட்ராமரெட்டி தந்தை. சந்தமாமா விஜயா கம்பைன்ஸ் நிறுவனர்.
இது நம்மவர் படப்பிடிப்பு காலத்தில் எடுக்கப்பட்ட படம்னு நினக்கிறேன்!
பெரியோரைப் போற்றுவதில் நம்மவருக்கு நிகரில்லை!!

account_circle
சி.தாஸ்(@Pamaran11) 's Twitter Profile Photo

கோடி கோடியாக கொள்ளையடிச்ச கருப்பு பணதை வெள்ளையாக்க மிகப்பெரிய தோல்வி படதை வெற்றி படம்னு பில்டப் செஞ்சு இருக்கானுங்க. இவனுங்க வெட்டி கெளரவத்தால் திரையரங்கு உரிமையாளர்களுக்கோ, விநியோகஸ்தர்களுக்கோ பத்துபைசாவுக்கு பிரையோஜனமில்லை

account_circle
Balamurugan(@ibalamurugan72) 's Twitter Profile Photo

காட்டிய வழி நல்வழி. நற்பணி இயக்கம் கடந்த 40 ஆண்டுகளாக இரத்த தானம் செய்து வருகிறது. இது வரை 4 லட்சம் யுனிட் ரத்தம் அளிக்கப்பட்டுள்ளது என்பது எந்த ஒரு இயக்கத்திற்கும் இல்லாத பெருமை. கண்தானம் & உடல்தானம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தியது.

account_circle
𝐌𝐚𝐬𝐬 𝐌𝐚𝐡𝐚𝐫𝐚𝐣𝐚ᴵᴺᴰᴵᴬᴺ²(@Mass_Maharaja) 's Twitter Profile Photo

Yesterday when this said some crap about parties hosted by , Sanghis, media and one retarded group enjoyed it. The same Suchi today accuses Rajinikanth 's daughter Aishwarya as the No. 1 person behind controversy and also Cocaine parties.

account_circle
⚡Sᴘᴀʀʀᴏᴡ_Tʀᴏʟʟ✪🦅(@SparrowSathya07) 's Twitter Profile Photo

படத்தின் படு தோல்வியை மறைக்கவே திரு.ரசுன்னிக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது ~ திருப்பூர். சுப்பு 🔥🔥

2ஸ்டேட் பெரிய சூப்பர் ஸ்டார் நடிச்சும் படம் ஓடமா போனதுக்கு பீடை ரஜினிதான் காரணம் ~ திருப்பூர்.சுப்பு 🔥🔥

account_circle
Nammavar(@nammavar11) 's Twitter Profile Photo

REDCARD என்று சொல்றது சுத்த பொய் அதெல்லாம் யாரும் பண்ண முடியாது. உத்தம வில்லன் பிரச்சனைய அவரு சுமூகமா handle பண்றாரு

கூடிய சீக்கிரம் திருப்பதி பிரதர்ஸ் சந்தோஷமா பேட்டி குடுப்பாங்க

~ திருப்பூர் சுப்ரமணியன்

VP also confirms the same

account_circle
𝕬𝖒𝖎𝖁𝖊𝖓𝖐𝖆𝖙𝖊𝖘𝖍 🇮🇳 MNM Supporter 🔦(@KAMALinMNM) 's Twitter Profile Photo

சினிமாவின் நுனுக்கம் தெரிந்த எவராலும் தவிர்க்க முடியா காவியம்

The man born for
❤️

account_circle