Ghazali M
@dir_ghazali
Director & Producer of #Hiroshima
ID:2597686640
01-07-2014 09:16:50
727 Tweets
122 Followers
1,0K Following
புரட்சிக் கலைஞர் கருப்பு எம்.ஜி.ஆர். கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு சினிமாவுக்கும் அரசியலுக்கும் பேரிழப்பு. குடும்பத்தார்களுக்கும் ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்!
Captain Vijayakanth RIP
#CaptainVijayakanth_RIP #VijayakanthRIP
தமிழ் சினிமா கம்பெனி பற்றி இன்றைய தினமணி கதிரில் வெளியாகியுள்ள கட்டுரை.
கதை வங்கி..!: தமிழ் திரையுலகில் புது முயற்சி - dinamani.com/weekly-supplem…
நன்றி : பிஸ்மி பரிணாமன், தினமணி கதிர்.
Ghazali M ak.sudar Murugan Manthiram Nikil Murukan
#TCC #TamilCinemaCompany #StoryBank
.Tamil Cinema Company சார்பில் Murugan Manthiram நடத்திய திரைப்படப் #பாடலாசிரியர் பயிற்சிப்பட்டறையில் சிறப்பு விருந்தினராக வசனகர்த்தா, இயக்குநர் #லியாகத்அலிகான் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி ❤️.
Ghazali M ak.sudar Nikil Murukan
#tcc #TamilCinemaCompany #LyricWriterWorkshop
கடந்த 30 வருட சினிமாவில் தனிப்பாதையில் பயணித்து நிறைய புதிய இயக்குநர்களையும் வெற்றிப்படங்களையும் உருவாக்கிய தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி அவர்களை சேர்மன் கஸாலியும் சிஇஓ ஏகே சுடரும் சந்தித்து உரையாடினர்.
#TCC #TamilCinemaCompany
Ghazali M ak.sudar Murugan Manthiram Nikil Murukan
Article about our Tamil Cinema Company #TamilCinemaCompany in this week #Kungumam . இந்த வார #குங்குமம் இதழில் நமது #தமிழ்சினிமாகம்பெனி பற்றிய விவரமான தகவல்களுடன் சேர்மன் கஸாலி Ghazali M பேட்டி வெளியாகியுள்ளது.
ak.sudar Murugan Manthiram Nikil Murukan
#LiyankathAlikhan #JinnahVijay
#TCC
ஈரானிய திரைப்படங்களுக்கு நிகராக தமிழ் படங்கள் வரப்போகிறது.... கவிஞர் ஆண்டாள் ப்ரியதர்ஷினி.
Ghazali M ak.sudar
Murugan Manthiram Nikil Murukan
#LiyakathAlikhan #JinnahVijay #tcc #Tamil CinemaCompany #Tamil #tamilcinema