Nandha venugopal (@nandhavenu) 's Twitter Profile
Nandha venugopal

@nandhavenu

ID: 2727420988

calendar_today28-07-2014 16:15:18

1,1K Tweet

99 Followers

1,1K Following

அநிருத்த பிரம்மராயர் (@major_shammu) 's Twitter Profile Photo

அசத்துறான் தமிழ் வார்த்தைகள்ல அதுவும் நடுல.. அம்மம்மா சுட்ட பலகாரம் அடி கண்ணம்மா கட்டிலில் நீயும் நானும்🫠🫠🫠

𝑱𝒐ツ (@thelittlepoem_) 's Twitter Profile Photo

நம்ம 10th, 12th , income certificate nu இப்ப எல்லா சர்டிபிகேட்டயும் ஆன்லைன்லயே டவுன்லோட் பண்ணிக்கலாம்.. If you need try this.

தனிமை (@thanimai_tweet) 's Twitter Profile Photo

யார்ரா சொன்னது தேவதைகள் வானில் வலம் வருவார்களென... இங்க பாருங்கடா தரையில் நடை பயிலும் தேவதைகளை...😍

ℳsd இதயவன் (@itz_idhayavan) 's Twitter Profile Photo

டாக்டர் சக்திவேலு சொல்லலைனா கோவிச்சுக்வாரு.. excellent combo😂😂 Have a great day X Family 💜

𝙄𝙉𝘽𝘼 (@im_inba1) 's Twitter Profile Photo

மணிகண்டன் எப்படியும் பேசுறது நல்லா ரீச் ஆகும் மனுசன் நல்லாத மட்டுமே ஷேர் பண்ணுவாரு!

ராட்சசி 2.0 🐝🐝 (@imthattaan) 's Twitter Profile Photo

யாரெல்லாம் உப்புக் கண்டம் சாப்பிட்டுருக்கீங்க, செமயா இருக்கும் 😍😍 Good Noon ✨✨✨

𝑱𝒐ツ (@thelittlepoem_) 's Twitter Profile Photo

A film that made everyone sad for the hero and heroine getting together in the climax.🥹💔 A Film by S. P. Jananathan❤️

𝙄𝙉𝘽𝘼 (@im_inba1) 's Twitter Profile Photo

மனைவிக்கு பிடித்த புருஷனா இருக்கிறது புள்ள வெக்கறத விட கஷ்டம்...😂 நியாயமாக இருந்தால் அவன் நல்ல கணவன் அல்ல மனைவி இஷ்டத்திற்கு ஆடுகிற கணவனே நல்ல கணவன் பெண்கள் பார்வையிலே...

கோவை காதர் 💙 (@moideenkadhar) 's Twitter Profile Photo

எவரிடமும் கிடைக்காத ஒன்று காதலியிடம் தான் கிடைக்கும்..!!✨✨✨😍😍😍👌👌👌 #அவள் 🥰🥰🥰 #Love #Life #Sharing #GoodEveningAll 🩷🩷🩷

J o k e r 2.0 (@ameen_offiicial) 's Twitter Profile Photo

உங்களுக்காக படைக்கப்பட்ட உறவுகள் உங்களுக்கான வரம்... Good Night XMates❤️ #அமீன்

Dr. தண்டச் சோறு (@siya_twits) 's Twitter Profile Photo

இரண்டு முறையாவது காதல் தோல்வி 💔 அடையாதவர் இதை இப்படி இப்படி பாட முடியாது' ✨