மரம் நடுவோர் சங்கம், அவலூர்பேட்டை (@murugansachin8) 's Twitter Profile
மரம் நடுவோர் சங்கம், அவலூர்பேட்டை

@murugansachin8

Health Inspector

ID: 1406141538023862275

calendar_today19-06-2021 06:47:37

276 Tweet

80 Followers

249 Following

மரம் நடுவோர் சங்கம், அவலூர்பேட்டை (@murugansachin8) 's Twitter Profile Photo

அவலூர்பேட்டை மரம் நடுவோர் சங்கத்தின் ஏழாம் ஆண்டு துவக்க விழா 53 வது சர்வதேச சுற்றுச்சூழல் தின விழா மற்றும் 53 மரக்கன்றுகள் நடும் மாபெரும் மரம் நடு விழா அடங்கிய முப்பெரும் விழா இன்று சிறப்பாக நடந்ததேறியது. Supriya Sahu IAS Tamil Nadu Pollution Control Board Meendum Manjappai

அவலூர்பேட்டை மரம் நடுவோர் சங்கத்தின் ஏழாம் ஆண்டு துவக்க விழா 53 வது சர்வதேச  சுற்றுச்சூழல் தின விழா மற்றும் 53 மரக்கன்றுகள் நடும் மாபெரும் மரம் நடு விழா அடங்கிய முப்பெரும் விழா இன்று சிறப்பாக நடந்ததேறியது.
Supriya Sahu IAS
Tamil Nadu Pollution Control Board
Meendum Manjappai
Supriya Sahu IAS (@supriyasahuias) 's Twitter Profile Photo

This or that ? Choice is ours. Urgent action needed to free the planet from plastic pollution. Studies have estimated the global consumption of plastic carrier bags at 0.5–1 trillion bags every year, or 1–2 million bags every minute (cf. Roach, 2003) These are choking our oceans,

மரம் நடுவோர் சங்கம், அவலூர்பேட்டை (@murugansachin8) 's Twitter Profile Photo

தாய்ப்பால் வார விழா திருவண்ணாமலை சுகாதார மாவட்டம் சோமாசிபாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் #BreastfeedingWeek Selva Supriya Sahu IAS

தாய்ப்பால் வார விழா
திருவண்ணாமலை சுகாதார மாவட்டம்
சோமாசிபாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
#BreastfeedingWeek
Selva
Supriya Sahu IAS
மரம் நடுவோர் சங்கம், அவலூர்பேட்டை (@murugansachin8) 's Twitter Profile Photo

மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி (40) நடப்பு காலாண்டில் முதல் நிகழ்ச்சியாக அவலூர் பேட்டை மரம் நடுவோர் சங்கம் சார்பில் புதன் வார சந்தை வளாகத்தில் பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் 50 மஞ்சப்பை வழங்கி பிளாஸ்டிக் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. CMOTamilNadu

மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி (40)
நடப்பு காலாண்டில் முதல் நிகழ்ச்சியாக அவலூர் பேட்டை மரம் நடுவோர் சங்கம் சார்பில் புதன் வார சந்தை வளாகத்தில் பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் 50 மஞ்சப்பை வழங்கி பிளாஸ்டிக் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
CMOTamilNadu
மரம் நடுவோர் சங்கம், அவலூர்பேட்டை (@murugansachin8) 's Twitter Profile Photo

கூுரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் கோட்டப்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி யில் இன்று 23-08-2024 வெள்ளிக்கிழமை அவலூர்பேட்டை மரம் நடுவோர் சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. Tamil Nadu Pollution Control Board Tamil Nadu Forest Department Meendum Manjappai

கூுரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் கோட்டப்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி யில்  இன்று 23-08-2024 வெள்ளிக்கிழமை அவலூர்பேட்டை மரம் நடுவோர் சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
Tamil Nadu Pollution Control Board
Tamil Nadu Forest Department
Meendum Manjappai
மரம் நடுவோர் சங்கம், அவலூர்பேட்டை (@murugansachin8) 's Twitter Profile Photo

இன்று ஒரு மரம் # பூத கரப்பான் என்கிற குதிரைபிடுக்கன்🌳 நம்மால் முடிந்த வரை விதைத்துக்கொண்டே இருப்போம். #treeplantation #savetraditionaltrees #savewater Narendra Modi CMOTamilNadu

மரம் நடுவோர் சங்கம், அவலூர்பேட்டை (@murugansachin8) 's Twitter Profile Photo

அவலூர்பேட்டை மரம் நடுவோர் சங்கம் சார்பில் உலக ஓசோன் பாதுகாப்பு தினம் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் மஞ்ச பைகள் வழங்கியும் துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது #OzoneDay Tamil Nadu Pollution Control Board CMOTamilNadu Gingee K.S.Masthan ( செஞ்சி மஸ்தான் )