BJP Tamilnadu
@BJP4TamilNadu
Official Twitter Account of Tamil Nadu Unit of Bharathiya Janata Party. தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு.
ID:396707695
http://tamilnadu.bjp.org 23-10-2011 17:18:18
42,3K Tweets
602,9K Followers
36 Following
நாற்காலிக்கு போராடும் காங்கிரஸ்!
நாற்காலியை பிடிக்க காங்கிரஸ் மீண்டும் போராடுகிறது; அனைத்து வகை ஆட்டங்களையும் ஆடுகிறது.
காங்கிரஸுக்கு குடும்பமே முக்கியம்; பாஜகவுக்கு நாட்டை விட பெரியது எதுவுமில்லை.
- பிரதமர் திரு.Narendra Modi அவர்கள்.
At the large public gathering today in support of our Hon PM Shri Narendra Modi avl at Badravathi, had the opportunity to campaign for BJP Karnataka’s Shivamogga winning candidate Shri B Y Raghavendra (Modi Ka Parivar) avl.
Vijayendra Yediyurappa (Modi Ka Parivar) (1/2)
*பொய்களை பரப்பும் காங்கிரஸ்*
பாபாசாகேப் அம்பேத்கரே வந்து வலியுறுத்தினாலும் அரசமைப்புச் சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது; பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீடு, அரசமைப்பை மாற்றிவிடும் என காங்கிரஸ் பொய்களை பரப்புகிறது.
பிரதமர் திரு.Narendra Modi அவர்கள்