
District Collectorate, Namakkal
@collectoratenkl
Namakkal District Administration - Official Page, Namakkal District.
ID:1246397788293742593
https://namakkal.nic.in/ 04-04-2020 11:23:20
1,6K Tweets
2,9K Followers
78 Following
Follow People

தமிழ்நாடு அரசு செய்துவரும் பல்வேறு திட்டங்களையும், நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் நலத்திட்ட பணிகளையும் விளக்கும்வகையில் பொம்மைக்குட்டைமேடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுயஉதவிக்குழு உள்ளிட்ட பல்வேறு அரங்குகளை இன்று பார்வையிட்டோம். Dr M. Mathiventhan KRN Rajeshkumar


நாமக்கல் மாவட்டம், பொம்மகுட்டைமேட்டில் இன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், ரூ.351 கோடி மதிப்பிலான 315 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.23 கோடி மதிப்பீட்டில் 60 முடிவுற்ற பணிகளை தொடங்கிவைத்தும் உரையாற்றினேன். Dr M. Mathiventhan KRN Rajeshkumar


நாமக்கல் மாவட்டம், பொம்மகுட்டைமேட்டில் இன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், 1,03,321 பயனாளிகளுக்கு ரூ.303 கோடி மதிப்பிலான வங்கிக் கடன்களையும், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி, வாழ்த்தினோம். Dr M. Mathiventhan KRN Rajeshkumar

