District Collector, Perambalur (@collector_pblr) 's Twitter Profile
District Collector, Perambalur

@collector_pblr

ID: 1815754788375801856

calendar_today23-07-2024 14:24:58

499 Tweet

120 Followers

5 Following

District Collector, Perambalur (@collector_pblr) 's Twitter Profile Photo

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் மின்கலத்தால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி வேண்டி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்பட்ட நேர்காணல் இன்று (13.11.2025)ஆய்வு செய்யப்பட்டது.

சக்கர நாற்காலி வேண்டி கோரிக்கை வைத்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து இன்று (13.11.25) சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.

72வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா 14.11.205 முதல் 20.11.2025 வரை கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு இன்று (14.11.25) சங்குப்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் கூட்டுறவு கொடியினை ஏற்றி உறுதிமொழி எடுத்துக்கொண்டோம்.

குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு இன்று (14.11.2025) குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் "என் நாள் என் உரிமை" என்ற தலைப்பில் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டது.

பெரம்பலூர் தனி 147 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி.எல்.சி பள்ளிமற்றும் நேஷனல்ஐ.டி.ஐ ஆகியமையங்களில் வாக்களர்களால் பூர்த்திசெய்த கணக்கீட்டுப் படிவங்களை தேர்தல் ஆணையத்தின் பிரத்யேகசெயலியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்பதிவேற்றம் செய்யும் பணிகள்இன்று பார்வையிட்டுஆய்வு செய்யப்பட்டது.

வேப்பந்தட்டை வட்டம், மலையாடிப்பட்டி ஊராட்சியில் தேசிய தொல்குடி தினத்தை கொண்டடும் வகையில் பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளி மாணவ மாணவிகளுக்கு கலை இலக்கியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை இன்று (15.11.25) தொடங்கி வைத்து பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

வேப்பந்தட்டை வட்டம், மலையாடிப்பட்டி 
ஊராட்சியில் தேசிய தொல்குடி தினத்தை கொண்டடும் வகையில் பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளி மாணவ மாணவிகளுக்கு கலை இலக்கியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை இன்று (15.11.25) 
தொடங்கி வைத்து பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
District Collector, Perambalur (@collector_pblr) 's Twitter Profile Photo

பெரம்பலூர் தனி 147 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர் வட்டம் கவுள் பாளையம் ஊராட்சியில் வாக்களர்களால் பூர்த்தி செய்த கணக்கீட்டுப் படிவங்களை தேர்தல் ஆணையத்தின் பிரத்யேக செயலியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பதிவேற்றம் செய்யும் பணிகள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாள் தேர்வு மையங்கள் இன்று (16.11.2025) ஆய்வு செய்யப்பட்டது.

பெரம்பலூர்   அரசு மேல்நிலைப் பள்ளியில்
ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாள் தேர்வு மையங்கள் இன்று (16.11.2025) ஆய்வு  செய்யப்பட்டது.
District Collector, Perambalur (@collector_pblr) 's Twitter Profile Photo

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (17.11.25) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 68 பயனாளிகளுக்கு ரூ.12.75 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (17.11.25) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 68 பயனாளிகளுக்கு 
ரூ.12.75 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
District Collector, Perambalur (@collector_pblr) 's Twitter Profile Photo

வனத்துறை சார்பில் "வனமும் வாழ்வும்" என்ற திட்டத்தின் மூலம் வனத்தையும் வன உயிர்களை காப்பதின் முக்கியத்துவத்தை மாணவ மாணவிகளுக்கு விளக்கிடக்கோரி ஆசிரியர்களுக்கான மாவட்ட அளவிலான இரண்டுநாள் பயிற்சி இன்று (17.11.25) தொடங்கி வைக்கபட்டது.

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் 72வது அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழாவில் 1,008 பயனாளிகளுக்கு ரூ.9.40 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு கடன் உதவிகளையும், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கான விருதுகளையும் இன்று (18.11.2025) வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான காணொளி.

District Collector, Perambalur (@collector_pblr) 's Twitter Profile Photo

மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் இணைந்து 27.11.2025 அன்று நடத்தப்படவுள்ள கல்லூரி மாணவர்களுக்கானசிறப்பு கல்விகடன் முகாமினைநடத்த மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் தொடர்பானஆலோசனைக் கூட்டம்இன்று(20.11.25) நடத்தப்பட்டது.

பெரம்பலூர் தனி 147 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர் நகராட்சி பகுதியில் வாக்களர்களால் பூர்த்தி செய்த கணக்கீட்டுப் படிவங்களை தேர்தல் ஆணையத்தின் பிரத்யேக செயலியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பதிவேற்றம் செய்யும் பணிகள் இன்று (20.11.25)நேரில்பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலககூட்டரங்கில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் மூலம் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (20.11.2025)  நடத்தப்பட்டது.

பெரம்பலூரில் பல்வேறு பகுதிகளில் இன்று (21.11.25) பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலமும் பிற திட்டங்களின் மூலமும் ரூ.1.10 கோடிமதிப்பிலான முடிவுற்றபணிகளை பெரம்பலூர்நாடாளுமன்ற உறுப்பினர்அவர்கள் தொடங்கிவைத்து,புதியதிட்டப் பணிகளுக்குஅடிக்கல்நாட்டினார்.

பெரம்பலூரில் பல்வேறு பகுதிகளில் இன்று (21.11.25) பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலமும் பிற திட்டங்களின் மூலமும்  ரூ.1.10 கோடிமதிப்பிலான முடிவுற்றபணிகளை
பெரம்பலூர்நாடாளுமன்ற உறுப்பினர்அவர்கள் தொடங்கிவைத்து,புதியதிட்டப் பணிகளுக்குஅடிக்கல்நாட்டினார்.
District Collector, Perambalur (@collector_pblr) 's Twitter Profile Photo

பெரம்பலூர் தனி 147 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் வாக்களர்களால்பூர்த்திசெய்த கணக்கீட்டுப்படிவங்களை தேர்தல்ஆணையத்தின் பிரத்யேக செயலியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பதிவேற்றம் செய்யும் பணிகள் இன்று (22.11.25)நேரில்பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 147-பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர்கள் கணக்கீட்டுப் படிவங்களை பூர்த்தி செய்ய உதவிடும் வகையில்அந்தந்த வாக்குச்சாவடிமையங்களில் அமைக்கப்பட்டுள்ளஉதவி மையங்களை இன்று (22.11.2025)நேரில்சென்று பார்வையிட்டுஆய்வு செய்யப்பட்டது.

SIR கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கி முறையாக பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை முழுமையாக திரும்பப்பெற்ற வாக்குச்சாவடி நிலையை அலுவலரை, குன்னம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலர் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார்

District Collector, Perambalur (@collector_pblr) 's Twitter Profile Photo

பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் உதவி மையங்களின் செயல்பாடுகள் குறித்து இன்று (23.11.25) ஆய்வு செய்யப்பட்டது.