சித்ரா தேவி (@chithradevi_91) 's Twitter Profile
சித்ரா தேவி

@chithradevi_91

பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

WRITER | TEACHER

chithra5291gmail.wordpress.com/blog/

youtube.com/channel/UCV8W8…

ID: 2478241363

linkhttps://www.facebook.com/Nivanthigaa.devi calendar_today05-05-2014 11:37:21

156,156K Tweet

65,65K Followers

1,1K Following

Haraappan (@haraappan) 's Twitter Profile Photo

அதே ஷோ அதே வாடகை ஆனால் பிசுறு காளியம்மாள் செருப்படி வாங்கியது பிஞ்ச செருப்பால்😂😂😂

SHAAN SUNDAR🖤♥️🖤♥️ (@sun46982817shan) 's Twitter Profile Photo

என்னதான் சூப்பர் சூப்பர் கேமராவில் படம் எடுத்தாலும் இதற்கு ஈடு இணையே இல்லை என்றே சொல்லலாம் சந்தோஷத்தில் பெரிய சந்தோசம் நமது கலை மற்றவரை சந்தோஷப்படுத்தி பார்ப்பதாக அமைவது சிறப்பு♥️♥️♥️♥️♥️♥️♥️

சித்ரா தேவி (@chithradevi_91) 's Twitter Profile Photo

அக்கம் பக்கம் சுத்திப் பாத்து தலைக்கு மேலை தண்ணி ஊத்து.. ஏதோ மோகம் ஏதோ தாகம்

சித்ரா தேவி (@chithradevi_91) 's Twitter Profile Photo

ப்ளூடிக் உள்ளவர்களுக்கு மட்டும்தான் இனி ட்விட்டர் போல... விடை பெறுவோம் 🙏

சித்ரா தேவி (@chithradevi_91) 's Twitter Profile Photo

எதுக்கு வழவழனு இழுத்துக்கிட்டு... சட்டுப்புட்டுனு அனவுன்ஸ் பண்ணிட்டா ஒரு வாழ்த்தப் போட்டுட்டு பொழப்பப் பார்க்க போகலாம். 🙂

சித்ரா தேவி (@chithradevi_91) 's Twitter Profile Photo

பட்ட கால்லயே படும்ங்கறது பழமொழி. பட்ட கண்ணுலயே படும்கிறது என்மொழி. ஆப்பரேசன் பண்ணிய கண்ணுலயே அடி வாங்கி, மறுபடி அரவிந்த் போய்ட்டு வந்தாச்சு. செம வலி. ஒத்தக் கண்லயே ட்வீட் போட்டு.... பார்த்து..‌ உஸ்ஸ்ஸ் முடில

நர்சிம் (@narsimp) 's Twitter Profile Photo

Xerox ஆ நு இப்பத்தான் சேப்பாக்ல ஒருத்தரு கேட்டாரு😁😍

Xerox ஆ நு இப்பத்தான் சேப்பாக்ல ஒருத்தரு கேட்டாரு😁😍
Suriya Krishnamorthy (@suriyakml) 's Twitter Profile Photo

ஒரே நாடு ஒரே தேர்தல் அமலனால், இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்துருக்கலாமே என்கிற நிலை தான் ஏற்படும். பாஜகவுக்கு தேர்தலை கண்டால் பயம் அதனால் தான் அடுத்தடுத்து நடைபெறும் தேர்தல்களை ஒழிக்க முயற்சிக்கிறது. நிதி செலவாகிறது, இராணுவத்தின் ஆற்றல் வீணாகிறது, நிர்வாகம் முடங்குகிறது