
Chandru Baskar
@baskar_chandru
jai hind
ID: 903970686883864576
02-09-2017 13:19:41
3,3K Tweet
1,1K Followers
1,1K Following

அண்ணாமலையை பார்த்து வியக்கிறேன்! விவசாயி மகனாக பிறந்து, IPS தேர்வு செய்து, மிஸ்டர் கிளீனாக பணியாற்றி, இப்போது ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக உயர்ந்திருக்கிறார்! K.Annamalai போல சாதிக்க முடியாது என்பதே தவறு! உழைப்பும், நேர்மையும் இருந்தால் நம்மாலும் முடியும்!





ஜூன் -4 அண்ணாமலை அண்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாநகர் முழுவதும் போஸ்டர்..!😎🔥 சில மாதங்களுக்கு முன்பு கோவையில் காழ்ப்புணர்ச்சி காரணமாக அண்ணாமலை அண்ணாவின் படத்தை தவிர்த்து போஸ்டர் அடித்த Selva Kumar அண்ணாவுக்கு இந்த காணொளி சமர்ப்பணம்.. 🥱🚶♂️

மொழிகளில் உள்ள வேறுபாடுகள் பிரச்சினை கிடையாது., ஆனால் வேறுபாடுகளின் மீதுள்ள 'அரசியல்' தான் பிரச்சினை! -திரு. K.Annamalai அண்ணா!

My leader can speak to a common man and reach him with his humble speech. And at the same time he can reach out to intellectual audience with his expertise. K.Annamalai 💪


கடிகார முள்ளை விட வேகமாக ஓடும் எங்கள் அண்ணன் #அண்ணாமலை..✌ உழைப்புக்கு சொந்தகாரர்... ✊ பல இளைஞர்களின் வழிகாட்டி 🔥🚩 அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா 🧡 #Annamalai #HappyBirthdaySingam K.Annamalai



எங்க தலைவர் K.Annamalai பதவியை வைத்து பெரிய ஆளாக ஆனவர் கிடையாதுடா... பெரிய ஆளாக இருந்துதான்டா பதவிக்கு வந்தவர்... அவர் எங்கே போனாலும் அவருக்கான சிறப்பு அங்கே இருக்கு... கொஞ்சம் ஓரமாய் போய் கதறுங்கடா டயர்ஸ் அனுதாபிகளா... #Annamalai




Wishing a powerful Happy Birthday to the most dynamic, educated, and fearless young leader of Tamil Nadu — K.Annamalai! May Goddess Meenakshi bless you with unstoppable energy, good health, and massive success in the journey ahead. 🇮🇳💪🔥 #Jaihind



டேய் பழனிச்சாமி நீ கை வச்சது யாரு மேல தெரியுமா.மோடி அவர்களின் வளர்ப்பு பையன் அண்ணாமலை மேல்.உன் அரசியல் ஆட்டத்தை 27ஆம் தேதி முடிக்காமல் விடமாட்டார்கள். பாரதப் பிரதமர் Narendra Modi K.Annamalai Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK